32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 159 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 159)
கேளம்பாக்கத்தை உலுக்கிய நம்மவர் மோடி பைக் ரேலி! Running News

கேளம்பாக்கத்தை உலுக்கிய நம்மவர் மோடி பைக் ரேலி!

பிரதான் மந்திரி ஜன் கல்யாண்காரி யோஜனா பிரசார் பிரசர் அபியான் அமைப்பின் சென்னை & காஞ்சிபுரம் நிர்வாகிகளை அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜெய் கணேஷ் நியமனம் செய்து இந்த ‘நம்மவர் மோடி’ இரு சக்கர வாகன ஊர்வல முன்னோட்டத்தையும் அறிமுகப்படு வைத்தார். இந்த நிகழ்வில் கண்ணன் கேசவன் காஞ்சிபுர மாவட்ட நிர்வாகி. செந்தில், பால்ராஜ், ஜீவரத்தினம் ஆகியோர் மத்திய சென்னை நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டனர். நம்மவர் மோடி எனும் இருசக்கர ஊர்வலத்தை அதன் தேசிய தலைவர் திரு.ஜெய் […]

January 28, 2020 admin
குரூப் 4 தேர்வில் முறைகேடு ;99 தேர்வர்களுக்கு வாழ்நாள் தடை! Running News

குரூப் 4 தேர்வில் முறைகேடு ;99 தேர்வர்களுக்கு வாழ்நாள் தடை!

கடந்த சில நாட்களாக சேனல்களின் தலைப்புச் செய்திகளிலும்,  நாளிதழ்களில் முதல் பக்கச்  செய்தியாகவும் இடம் பெற்று வரும் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முறைகேடு தொடபாக வெள்ளி யன்று மாலை கைதானவர்கள் குறித்த கூடுதல் தகவல்களை சிபிசிஐடி வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்தது தொடர் பான விசாரணையில், 99 தேர்வர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இவர்கள் எப்போதுமே டிஎன்பிஎஸ்சி தேர்வை எழுது முடியாத வகையில் வாழ்நாள் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த […]

January 24, 2020 admin
பொது இடங்களில் குப்பை கொட்டினாலும், எச்சில் துப்பினாலும் அபராதம் வசூலிக்க சென்னை மாநகராட்சிக்கு அனுமதி! Running News

பொது இடங்களில் குப்பை கொட்டினாலும், எச்சில் துப்பினாலும் அபராதம் வசூலிக்க சென்னை மாநகராட்சிக்கு அனுமதி!

சென்னை மாநகராட்சியில் நாள்தோறும் 5400 மெட்ரிக்டன் திடக்கழிவுகள் அகற்றப்படுகிறது. அப்படி அகற்றப்பட்ட அடுத்த ஐந்து நிமிடங்களில் குப்பைகள் கொட்டப்படுவது வாடிக்கையாகி விட்டது. இந்நிலையில் பொது இடங்களில் குப்பையை கொட்டினாலும், எச்சில் துப்பினாலும் அபராதம் வசூலிக்க சென்னை மாநகராட்சிக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளி யிட்டுள்ளது. இந்த சட்டத்தை அடுத்த 3 மாதங்களில் அமல்படுத்தப்படும் என்றும், தமிழகம் முழுவதும் இந்த சட்டத்தை விரிப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோடி அரசின் முன்னெடுப்பால் நாடு முழுவதும் உள்ள பொதுமக்கள் […]

January 22, 2020 admin
தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் எடப்பாடியார் பேசிய்து இதுதான்! தமிழகம்

தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் எடப்பாடியார் பேசிய்து இதுதான்!

அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்கும் போதெல்லாம், தமிழ் அறிஞர்களை பெருமைப்படுத்தும் விதமாக, அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த விருதுகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி வந்துள்ளது. அந்த வகையில், தமிழ் வளர்ச்சித் துறையில், 5ஆக இருந்த விருதாளர்களின் எண்ணிக்கை, தற்போது 72 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். சென்னை, கலைவாணர் அரங்கத்தில் திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருது கள் வழங்கும் விழா நடைபெற்றது.  தமிழ் மொழி சார்ந்து செயல்படும் இலக்கியவாதிகள், புலவர் கள், தமிழ் மொழியியல் […]

January 20, 2020 admin
மாநகராட்சி தேர்தல்கள் எப்போ தெரியுமா? Running News

மாநகராட்சி தேர்தல்கள் எப்போ தெரியுமா?

ஏகப்பட்ட தடைகளை தாண்டி முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தல்கள் முடிந்த நிலையில்  9 மாவட்ட பஞ்சாயத்துகளுடன் நகராட்சி, பேரூராட்சிக்கு அடுத்த மாதம் தேர்தலை ஒன்றாக நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 27 மாவட்டங்களில் கடந்த மாதம் 27, 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற்றது. கடந்த 2-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் மீதம் உள்ள 9 […]

January 19, 2020 admin
துக்ளக் கையில் வைத்திருந்தால் அறிவாளி – ரஜினி சர்டிபிகேட்! Running News2

துக்ளக் கையில் வைத்திருந்தால் அறிவாளி – ரஜினி சர்டிபிகேட்!

துக்ளக் பத்திரிகையின் 50-ஆவது ஆண்டு விழா சென்னையில் செவ்வாயன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொண்டு துக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு சிறப்பு மலரை வெளியிட்டார். இதனை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார். பின்னர் ரஜினிகாந்த் பேசும்போது கூறியதாவது: சோ மீது உள்ள மரியாதையால் தான் பிரதமர், துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு விழாவில் பங்கேற்கின்றனர். முரசொலி வைத்திருந்தால் திமுகவினர் என்றும், துக்ளக் வைத்து இருந்தால் அவர் அறிவாளி என்றும் […]

January 14, 2020 admin
விரைவில் பூரணநலம் பெற்று மீண்டு வருவேன்!  – பொங்கல் விழாவில் விஜயகாந்த் -வீடியோ! Running News

விரைவில் பூரணநலம் பெற்று மீண்டு வருவேன்! – பொங்கல் விழாவில் விஜயகாந்த் -வீடியோ!

சென்னை அம்பத்தூரில் தேமுதிக சார்பில் பொங்கல் விழா நேற்று நடைபெற்றது இதில் கட்சியின் தலைவர் விஜயகாந்த் பொருளாளர் பிரேமலதா, சுதீஷ் கலந்து கொண்டனர்,அப்போது ‘‘மக்கள் அனைவருக்கும் வணக்கம். எனக்கு மொத்தம் 5 கடவுள்கள் உண்டு. எனக்காக பிரார்த்தனை செய்த தொண்டர்கள்தான் எனது முதல் கடவுள். விரைவில் பூரண உடல்நலம் பெற்று மீண்டு வருவேன். மக்களுக்கு சேவை ஆற்றுவேன். தேமுதிக தொண்டர்கள் மற்றும் தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று விஜயகாந்த் பேசினார். சென்னை கொரட்டூர் […]

January 12, 2020 admin
பத்திரிகையாளர் போர்வையில் மோசடி பேர்வழிகள் – ஐகோர்ட் எச்சரிக்கை! Running News

பத்திரிகையாளர் போர்வையில் மோசடி பேர்வழிகள் – ஐகோர்ட் எச்சரிக்கை!

பத்திரிக்கையாளர்’ என்ற போர்வையில் உலாவி வரும் மோசடி பேர்வழிகள் விரைவில் களையெடுக்கபட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பொன் மாணிக்கவேல் ஆதார மற்ற தகவல்களை தெரிவித்ததாகவும், வழக்கு விசாரணையின் போது, விசாரணை தொடர்பான தகவல்களை உயர் அதிகாரிகளுக்கு தர மறுத்தது குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட கோரி சென்னை கொரட்டூரை சேர்ந்த பத்திரிகையாளர் சேகர்ராம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.. இந்த வழக்கு இன்று நீதிபதிகள் […]

January 10, 2020 admin
சென்னை புத்தக கண்காட்சிக்கு அரசு சார்பில் ஆண்டுதோறும் ரூ.75 லட்சம் நிதி! – முதல்வர் அறிவிப்பு! Running News

சென்னை புத்தக கண்காட்சிக்கு அரசு சார்பில் ஆண்டுதோறும் ரூ.75 லட்சம் நிதி! – முதல்வர் அறிவிப்பு!

தென்னிந்திய புத்தக விற்பனையாளா்கள் மற்றும் பதிப்பாளா்கள் சங்கம் (பபாசி) சாா்பில் சென்னை யில் 43 -ஆவது புத்தகக் காட்சியை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை மாலை தொடக்கி வைத்த போது  இனிசென்னை புத்தக கண்காட்சிக்கு அரசு சார்பில் ஆண்டு தோறும் ரூ.75 லட்சம் நிதி வழங்கப்படும்’, என்று கண்காட்சி தொடக்க விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் 43வது சென்னை புத்தக கண்காட்சி நந்தனம் […]

January 9, 2020 admin
இலங்கை  தமிழ் அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை – சட்டசபையில் கவர்னர் நம்பிக்கை! Running News

இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை – சட்டசபையில் கவர்னர் நம்பிக்கை!

இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என, தமிழ்நாடு அரசு மத்திய அரசினை வலியுறுத்தும். தமிழக மக்கள், எந்த ஒரு மதத்தையோ அல்லது சமயத்தையோ பின்பற்றினாலும், அவர்கள் அனைவரின் நலன்களும் பாதுகாக்கப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்யும் என்று கவர்னர் பன்வாரிலால் புரோஹித் இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் உரையாற்றும்போது பேசினார். 2020ம் ஆண்டில் தமிழ்நாடு சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதற்காக, கவர்னர் பன்வாரிலால் புரோகித் காலை 9.50 மணி அளவில் தலைமைச் […]

January 6, 2020 admin
உடனடி செய்திகள்