Running News
இந்திய பொருளாதாரம் ரொம்ப ஸ்ட்ராங்க் :நிர்மலா சீத்தாராமன் சென்னையில் பேட்டி
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ,சென்னையில் செய்தியாளர்களிடம் சந்தித்து பேட்டி அளித்த அளித்த போது தான் தாக்கல் செய்த நிதியறிக்கையில், மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடா னது குறைக்கப்படவில்லை. தமிழகம் மட்டுமல்லாமல் எல்லா மாநிலங்களுக்கும் ஜிஎஸ்டி நிலுவைத்தொகை உள்ளது. ஜிஎஸ்டி நிலுவைத்தொகையைப் பொறுத்தவரை 2 தவணை நிலுவையில் உள்ளது. விரைவில் நிலுவைத்தொகை வழங்கப்படும்என்று கூறினார். சென்னையில் நடைபெற்ற ’மக்களுக்காக பட்ஜெட்’ என்ற நிகழ்ச்சியில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், […]