32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 161 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 161)
ஊரக உள்ளாட்சித் தேர்தல்: 27 மாவட்டங்களில் முதல் கட்ட பிரசாரம் இன்று ஓய்ந்தது! Running News

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: 27 மாவட்டங்களில் முதல் கட்ட பிரசாரம் இன்று ஓய்ந்தது!

தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த படி முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு டிச.27-ம் தேதியும் 2-ம் கட்ட வாக்குப்பதிவு 30-ம் தேதியும் நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து கட்சி வேட்பாளர்களும் சுயேட்சைகளும் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். விதிகளின்படி, இன்று (25-ம் தேதி) மாலை 5 மணிக்கு முதல்கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவடைந்தது. அதேபோல 30-ம் தேதி […]

December 25, 2019 admin
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஜனவரி 6ம் தேதி தொடங்குதுங்கோ! Running News

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஜனவரி 6ம் தேதி தொடங்குதுங்கோ!

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஜனவரி 6ம் தேதி, ஆளுநர் உரையுடன் துவங்கும் என சட்டசபை செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் வாரம் அல்லது 2வது வாரத்தில் கூடுவது வழக்கம். ஒரு சட்டப்பேரவை கூட்டதொடருக்கும் மற்றொரு கூட்ட தொடருக்குமான கால இடைவெளி 6 மாதங்களை தாண்டி இருக்க கூடாது என்பது விதியாகும். இந்த நிலையில் கடந்த ஜூலை 20ம் தேதியுடன் பேரவை கூட்டத்தொடர் முடிவடைந்தது. எனவே, அடுத்த கூட்ட தொடர் வரும் […]

December 24, 2019 admin
தமிழகம் முழுவதும் புதிய வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு! Running News

தமிழகம் முழுவதும் புதிய வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு!

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் செய்வதற்காக வரும் 4, 5, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாமும் நடத்தப்படவுள்ளது. சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்களார் பட்டியலை பெருநகர மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வெளியிட்டார். புதிய வரைவு வாக்காளர்கள் பட்டியல்படி, சென்னை மாவட்டத்தில் 38 லட்சத்து 88 ஆயிரத்து 673 வாக்காளர்கள் உள்ளதாகவும், 32 ஆயிரத்து 362 வாக்காளர்கள் புதிதாக […]

December 23, 2019 admin
சென்னை குலுங்கோணும்: டெல்லி அதிரோணும் – ஸ்டாலின் ஆவேசம்! Running News

சென்னை குலுங்கோணும்: டெல்லி அதிரோணும் – ஸ்டாலின் ஆவேசம்!

அச்சுறுத்தல்களாலும் வழக்குகளாலும் மக்களின் உணர்வுத்தீயை ஊதி அணைத்துவிடலாம் என தப்புக் கணக்கு போடுகிறார்கள் ஆள்வோர்கள். ஜனநாயக சக்திகள் ஒருமித்து நிற்கும்போது, அரச திகாரமும் அத்துமீறல்களும் அடக்குமுறைகளும் ஏதும் செய்ய முடியாது என்பதே வரலாறு உணர்த்தும் பாடம். அதனால் டிசம்பர் 23 அன்று சென்னை குலுங்கட்டும்; அது கண்டு டெல்லி அதிரட்டும் என்று பேரணிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து மு.க  ஸ்டாலின் இன்று தன் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், “”நம் உயிருடன் கலந்திருக்கும் […]

December 22, 2019 admin
சென்னைப் புத்தக திருவிழா 2020-ல் என்ன ஸ்பெஷல்? பபாசி பேட்டி முழு தகவல்!! Running News

சென்னைப் புத்தக திருவிழா 2020-ல் என்ன ஸ்பெஷல்? பபாசி பேட்டி முழு தகவல்!!

சென்னையிலுள்ள புத்தகவாசிப்பாளர்களின் திருவிழாவான 43-வது சென்னை புத்தகக் கண்காட்சி நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜனவரி 9–ந் தேதி முதல் 21–ந் தேதி வரை நடை பெறும் என்றும் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, இலவச நுழைவு சீட்டுகள் வழங்கப்படும். மெட்ரோ ரயில் பாஸ் வைத்திருப்போருக்கு, இலவச அனுமதி வழங்கப்படும். ஆன்லைன் வழி யாகவும் நுழைவுச்சீட்டு பெற முடியும். கண்காட்சி அரங்கில், மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள்; மைதானத்தில், ஏ.டி.எம்., மையங்கள்; அரங்குகளில், கிரெடிட் கார்டுகளின் வழியே புத்தகம் வாங்கும் […]

December 22, 2019 admin
உள்ளாட்சித் தேர்தல் குறித்து புகார் தெரிவிக்கணுமா? Running News

உள்ளாட்சித் தேர்தல் குறித்து புகார் தெரிவிக்கணுமா?

தமிழ்நாட்டில் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் பார்வையாளர்களாக 27 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மாநில தேர்தல் ஆணையம் நியமித்தது. அவர் களுடைய செல்போன் எண்களை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இந்த எண்களைத் தொடர்பு கொண்டு தேர்தல் பார்வையாளர்களிடம் புகார்களைத் தெரிவிக்கலாம் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. டி.எஸ்.ராஜசேகர் (அரியலூர்) – 76899 79879 ஜி.கோவிந்தராஜ் (கோயம்புத்தூர்) – 73388 50002 சி.முனியநாதன் (கடலூர்) – 82206 66601 டி.பி.ராஜேஷ் […]

December 21, 2019 admin
ஷேவிங் பண்ண 100 ரூபாய் : முடி வெட்ட 160 ரூபாய் : ஜனவரி முதல் அமல்! Running News

ஷேவிங் பண்ண 100 ரூபாய் : முடி வெட்ட 160 ரூபாய் : ஜனவரி முதல் அமல்!

ஜனவரி 1 ஆம் தேதி முதல் சலூன் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம் (முடிதிருத்தும் தொழிலாளர்கள்) தெரிவித்துள்ளது. இப்போதெல்லாம் சலூன் கடைகள் எல்லாம் ஆண்கள் அழகு நிலையங்கள் என்று பெயர் மாறி விட்டன. அப்படி சலூன் கடை என்பதை “மென் பியூட்டி பார்லர் (Men Beauty Parlour) என மாற்றியது கூட உலகமயமாக்கலின் ஒரு விளைவுதான். எந்த கடையில் முடி வெட்டிக் கொண்டாலும் சிறுவயதில் முடிவெட்டிக்கொண்ட அனுபவங்கள் அவ்வப்போது கண்முன்னே வந்துவிட்டு செல்லும். பொதுவாக […]

December 19, 2019 admin
தமிழ்நாட்டில் நகராட்சிகளுக்கான இடஒதுக்கீடு !- அரசாணை வெளியீடு! Running News

தமிழ்நாட்டில் நகராட்சிகளுக்கான இடஒதுக்கீடு !- அரசாணை வெளியீடு!

தமிழ்நாட்டில் முதல்கட்டமாக வரும் 27 மற்றும் 30 ஆகிய இரு தினங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நகராட்சி மற்றும் மாநராட்சிகளுக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந் நிலை யில் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் நகராட்சிகளுக்கான இடஒதுக்கீடு விவரங் களை தமிழக அரசு இன்று (புதன்) மாலை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் மொத்தமுள்ள 121 நகராட்சிகளில் 61 நகராட்சிகள் பெண்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உள்ளாட்சி பதவியிடங்களுக்கு […]

December 18, 2019 admin
தமிழில் சிறந்த நாவலுக்காக எழுத்தாளர் சோ. தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது! Running News

தமிழில் சிறந்த நாவலுக்காக எழுத்தாளர் சோ. தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது!

இந்திய மொழிகளில் சிறந்த படைப்புகளுக்காக சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டு வருகிறது. 2019ம் ஆண்டுக்கான சாகித்யா அகாடமி விருது பெறுபவர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சூல் என்ற நாவல் எழுதிய எழுத்தாளர் சோ. தர்மனுக்கு தமிழில் சிறந்த நாவலுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கரிசல் மண் சார்ந்த வேளாண் மக்களின் வாழ்வியலை பதிவு செய்யும் சோ. தர்மராஜ் என்ற இயற்பெயர் கொண்ட சோ. தர்மன் இதுவரை கூகை, ஈரம், தூர்வை, சோகவனம் உள்ளிட்ட 7 […]

December 18, 2019 admin
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 2 லட்சத்து 98 ஆயிரம் பேர் மனு தாக்கல்! Running News

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 2 லட்சத்து 98 ஆயிரம் பேர் மனு தாக்கல்!

பல தடைகளைத் தாண்டி தமிழ்நாட்டில் நடக்க இருக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 2 லட்சத்து 98 ஆயிரம் பேர் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது. தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்பு பதவிகளுக்கான தேர்தல் வருகிற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதன் மூலம் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள மொத்தம் 91,975 பதவிகள் நிரப்பப்பட உள்ளன. தேர்தலில் […]

December 17, 2019 admin
உடனடி செய்திகள்