32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 157 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 157)
தண்ணீர் கேன் உற்பத்தியாளர்கள் சொல்வது உண்மையல்ல – அரசு விளக்கம் Running News

தண்ணீர் கேன் உற்பத்தியாளர்கள் சொல்வது உண்மையல்ல – அரசு விளக்கம்

நம்ம சென்னை மட்டுமில்லாமல் தமிழகமெங்கும் உற்பத்தியாகும் கிட்டத்தட்ட 40 சதவிகிதம் கேன் தண்ணீர் உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ள பாதுகாப்புக் குறியீடுகளைவிட மிகக் குறைந்த தரத்திலேயே உற்பத்தியாகி விற்பனைக்கு வருகிறது என்று சொல்லப்பட்டிருந்த நிலையில் தமிழகம் நிலத்தடி நீர் எடுக்கும் நிறுவனங்களில் பெரும்பாலானவை அனுமதியின்றி செயல்பட்டு வருவதாக புகார் எழுந்ததையடுத்து, சம்பந்தப்பட்ட ஆலைகள் மீது நடவடிக்கை எடுத்து , வருகின்ற 3-ம் தேதிக்குள் அறிக்கை சமர்பிக்க சென்னை ஐகோர்ட் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த குடிநீர் கேன் […]

February 29, 2020 admin
என் பிறந்த நாள் கொண்டாட்டம் கேன்சல் – திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு! Running News

என் பிறந்த நாள் கொண்டாட்டம் கேன்சல் – திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு!

திமுக பொதுச்செயலாளரும், எனது பெரியப்பாவுமான பேராசிரியர் அன்பழகன் வயது முதிர்வின் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இச் சூழலில் தனது பிறந்தநாளை கொண்டாடப் போவதில்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளரும் எனது பெரியப்பாவுமான பேராசிரியர் அன்பழகன் வயது முதிர்வின் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். முக்கால் நூற்றாண்டு காரணமாக இந்த […]

February 27, 2020 admin
கே.வி.ஜெயஸ்ரீக்கு தமிழில் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது! Running News

கே.வி.ஜெயஸ்ரீக்கு தமிழில் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது!

தமிழ் உள்ளிட்ட 23 இந்திய மொழிகளுக்கான சிறந்த மொழிபெயர்ப்புகளுக்கு சாகித்ய அகாடமி விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.தமிழில் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது, நிலம் பூத்து மலர்ந்த நாள் நாவலுக்காக அதனை எழுதிய எழுத்தாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் பெரும் வரவேற்பை பெற்ற மலையாளத்தில் மனோஜ் குரூர் எழுதிய ”நிலம் பூத்து மலர்ன்ன நாள்” எனும் நாவலை, தமிழில் சிறப்பாக மொழி பெயர்த்தமைக்காக கே.வி.ஜெய ஸ்ரீக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாவல் மலையாளத்தில் வெளியான போனபோது […]

February 25, 2020 admin
தங்கத்துக்கான வரி & சேதாரத்தை கட் பண்ணுங்கப்பூ! – ராமதாஸ் கோரிக்கை Running News

தங்கத்துக்கான வரி & சேதாரத்தை கட் பண்ணுங்கப்பூ! – ராமதாஸ் கோரிக்கை

நாடு முழுவதும் நகரங்களில் தங்கத்துக்கு அன்றைய சந்தை விலை நிர்ணயிக்கப்பட்டாலும், ஆபர ணமாக வாங்கும்போது அத்துடன் செய்கூலி, சேதாரம் போன்றவற்றுக்கும் சேர்த்துதான் விலை கொடுக்க வேண்டும். இந்நிலையில் தங்கத்தின் மீது வரிகளையும், சேதத்தையும் திணிப்பது நியாயமல்ல. இது ஏழைகளின் இல்லத் திருமணத்திற்கு தடையாக இருக்கிறது. இது மாற்றப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தைத் […]

February 23, 2020 admin
ஜோக் எழுதி அப்பாவின் அன்பை பெற்றவர் சிவந்தி ஆதித்தன் : எடப்பாடி பேச்சு முழு விபரம்! Running News

ஜோக் எழுதி அப்பாவின் அன்பை பெற்றவர் சிவந்தி ஆதித்தன் : எடப்பாடி பேச்சு முழு விபரம்!

இந்திய அளவில், பத்திரிகை, விளையாட்டு, கல்வி, தொழில் முதலான பல்வேறு துறைகளிலும் பெரும் சாதனையாளராகத் திகழ்ந்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு அரசு சார்பில் ரூ.1 கோடியே 34 லட்சத்து 28 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு, திருச்செந்தூர் வீரபாண்டியபட்டணத்தில் அவரது முழு உருவச்சிலையுடன் மணிமண்டபம் கட்டப்பட்டு உள்ளது. அதை இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். பத்திரிகை, கல்வி, இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில், சிறந்த சேவை புரிந்த, மறைந்த சிவந்தி ஆதித்தனாருக்கு, திருச்செந்தூர் வீரபாண்டிய பட்டணத்தில் […]

February 22, 2020 admin
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் குறித்த சட்டமுன்வடிவு – முழு விபரம்! Running News

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் குறித்த சட்டமுன்வடிவு – முழு விபரம்!

கடந்த சில காலமாக சர்ச்சைகளை கிளப்பி வரும் காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்க வகை செய்யும் சட்ட மசோதாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சட்டசபையில் தாக்கல் செய்தது குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. காவிரி டெல்டா மாவட்ட பகுதிகள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப் படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். இது தொடர்பாக விரைவில் சட்டம் கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இதுபற்றி சட்டமன்றத்தில் பேசிய எதிர்க்கட்சி […]

February 20, 2020 admin
நான் அனுப்பியது வெறும் கடிதமல்ல : உணர்வு – ஜனாதிபதிக்கு ஸ்டாலின் கடிதாசு! Running News

நான் அனுப்பியது வெறும் கடிதமல்ல : உணர்வு – ஜனாதிபதிக்கு ஸ்டாலின் கடிதாசு!

தங்களுக்கு அனுப்பி இருக்கும் படிவங்களில் உள்ளது வெறும் கையெழுத்துக்கள் அல்ல- மாறாக மதசார்பின்மை, ஜனநாயகம், அனைவரையும் உள்ளடக்கிய பன்முகத்தன்மை கொண்ட இந்தியா வின் அடையாளங்களை பாதுகாக்க எப்போதும் போராடிக் கொண்டிருக்கும் தமிழக மக்களின் விருப்பமும் உணர்வுகளும் என்று 2 கோடி கையெழுத்துகள் குறித்து குடியரசுத்தலைவருக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். திமுக உள்ளிட்ட தோழமைக்கட்சிகள் சார்பாக வேண்டாம் சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி என தமிழகம் முழுதும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.இதில் 2 கோடியே 10 லட்சம் கையெழுத்துகள் பெறப்பட்டு […]

February 19, 2020 admin
தி.மு.க. செயற்குழுக் கூட்டத்தின் ஹைலைட்ஸ்! Running News

தி.மு.க. செயற்குழுக் கூட்டத்தின் ஹைலைட்ஸ்!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிப்ரவரி 17-ம் தேதி (இன்று) மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறும். திமுக உள்கட்சித் தேர்தல் தொடர்பாக நடைபெறும் இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்’ என திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் சார்பில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. கூட்டத்திற்கான பொருள் குறித்து அந்த அறிவிப்பில் உட்கட்சித் தேர்தல் எனக் குறிப்பிடப்பட்டது. திமுகவில் கிளைச் செயலாளர் முதல் தலைவர் வரையிலான […]

February 17, 2020 admin
தமிழ்நாடு பட்ஜெட் எப்பூடி? – முழு விபரம் தமிழகம்

தமிழ்நாடு பட்ஜெட் எப்பூடி? – முழு விபரம்

தமிழகச் சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்கு தொடங்கியதும், துணை முதலமைச்சரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம்  பட்ஜெட் தாக்கல் செய்தார். எடப்பாடி தலைமையிலான அரசு தாக்கல் செய்யும் கடைசி பட்ஜெட் -டான அதில், தமிழ்நாடு மாநிலத்தின் வருவாய் 2 லட்சத்து 19 ஆயிரத்து 375 கோடி ரூபாய் என்றும், வட்டியல்லாத செலவு 2 லட்சத்து 41 ஆயிரத்து 601 கோடி ரூபாய் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால், வருவாய் பற்றாக்குறை 21 ஆயிரத்து 617 கோடி ரூபாயாக இருக்கும் என […]

February 14, 2020 admin
“காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாகும்” – முதலமைச்சர் Running News

“காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாகும்” – முதலமைச்சர்

நெடுவாசலில் பொய் பிரச்சாரம் செய்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் நாடகமாடி வருகின் றனர். காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுக்க அதிமுக அரசு அனுமதி தராது. காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும். சிறப்பு வேளாண் மண்டலத்திற்கு தனி சட்டம் கொண்டு வரப்படும் என சேலத்தில் கால்நடை ஆராய்ச்சி பூங்கா அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சேலம் மாவட்டம் தலைவாசலில் கால்நடை பராமரிப்பு துறைக்கு சொந்தமான 1000 ஏக்கர் […]

February 9, 2020 admin
உடனடி செய்திகள்