32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 154 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 154)
சென்னை வீதிகளில் ரோபோ செக்யூரிட்டி..: சிட்டி போலீஸ் ஸ்மார்ட் ஐடியா..! -வீடியோ Running News

சென்னை வீதிகளில் ரோபோ செக்யூரிட்டி..: சிட்டி போலீஸ் ஸ்மார்ட் ஐடியா..! -வீடியோ

.போலிப் பொருட்களுக்கு பேர் போன சீனாவில் வூஹான் மாகாணத்தில் நிஜமாகவே  கண்டுப் பிடிக்கபட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறி உள்ளது. இதுவரை இந்தியாவில் 33,062 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப் வ்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 1,079 பேர் பலியாகியுள்ளனர். மேலும் கரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு கடந்த மாதம் 24-ஆம் தேதி நள்ளிரவு முதல் இந்த மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு, தற்போது மே […]

April 30, 2020 admin
கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு கிடைச்சுடுச்சு! Running News

கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு கிடைச்சுடுச்சு!

தமிழகத்தில் இதுவரை மதுரை மல்லிகை, காஞ்சி பட்டு, திருப்பதி லட்டு, தஞ்சாவூர் மரக் குதிரை, நீலகிரி தேயிலை என 31 பொருள்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் அதிக புவிசார் குறியீடுகளைப் பெற்ற மூன்றாவது மாநிலமாகத் தமிழகம் திகழும் சூழலில் தற்போது சுவைமிக்க ’ ‘கோவில்பட்டி கடலை மிட்டாய்’க்கு கிடைத்துள்ளது. ஒரு பொருளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது என்றால் அப்பகுதி அல்லாத மற்ற பகுதிகளைச் சேர்ந்தவர்களோ அல்லது ஊரைச் சேர்ந்தவர்களும் அதே பெயரைப் பயன் படுத்தி […]

April 30, 2020 admin
சென்னை மாநகர் ஐசியூ-வில் அட்மிட் ஆகுமுன்பே காப்போம் – முதல்வர் ஆலோசனை- வீடியோ! Running News

சென்னை மாநகர் ஐசியூ-வில் அட்மிட் ஆகுமுன்பே காப்போம் – முதல்வர் ஆலோசனை- வீடியோ!

கொரோனா வைரஸ் நோய்த் தொற்று தடுப்புப் பணியை தீவிரப்படுத்த வேண்டிய சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருப்பூர் மற்றும் சேலம் ஆகிய மாநகராட்சிப் பகுதிகளில் நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த களப்பணி குழு அமைக்க அரசாணை வெளியிடப்பட்டது. இதற்கான உத்தரவை முதல்வர் பழனிசாமி பிறப்பித்துள்ளார். அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் சென்னை மாநகராட்சியின் ஆணையருடன் காணொலிக் காட்சி மூலமாக ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில், ஒவ்வொரு மாவட்டத் திலும் கரோனோ வைரஸ் நோய்த் தொற்றின் தற்போதைய நிலவரமும், அதைத் […]

April 29, 2020 admin
தமிழ்நாடு போலீஸ் நடத்தும் ஆன்லைன் ஓவியம், கோலப் போட்டி! Running News

தமிழ்நாடு போலீஸ் நடத்தும் ஆன்லைன் ஓவியம், கோலப் போட்டி!

தமிழக காவல்துறையின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு சார்பில் ஊரடங்கில் வீட்டில் முடங்கியிருக்கும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு கரோனா விழிப்புணர்வு ஓவியம் மற்றும் கோலப்போட்டி ஆன்லைனில் நடத்தப்பட உள்ளது. இந்தப் போட்டிகளில் 4 வயது முதல் 16 வயது வரை உள்ள குழந்தைகள் கலந்து கொள்ளலாம். குழந்தைகளுக்கான போட்டியில் 4 முதல் 10 வயது வரை, 11 முதல் 16 வயது வரை என இரண்டு பிரிவுகள் உள்ளன. ஓவியப்போட்டியில் கலந்துகொள்பவர்கள் ஏ-4 […]

April 26, 2020 admin
இனி வரும் 4 நாட்களில் யார் அல்லது எவை செயல்படும்? சென்னை கார்ப்பரேசன் விளக்கம்! Running News

இனி வரும் 4 நாட்களில் யார் அல்லது எவை செயல்படும்? சென்னை கார்ப்பரேசன் விளக்கம்!

“தமிழ்நாடு முதல்வர் அறிவித்துள்ள முழு ஊரடங்கு உத்தரவின்போது பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசின் உத்தரவுகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவலின் தற்போதைய நிலை குறித்து தமிழ்நாடு முதல்வரால் 24.4.2020 அன்று ஆய்வு செய்யப்பட்டது. கிராமப் புறங்களில் இந்த நோய்த் தொற்று ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள போதிலும், நகர்ப்புறங்களில், குறிப்பாக மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் இந்தத் நோய்த் தொற்றுத் தொடர்ந்து பரவுவதற்கான வாய்ப்புகள் […]

April 25, 2020 admin
சென்னை, கோவை, மதுரை, சேலம் & திருப்பூர் உள்ளிட்ட 5 மாநகரங்களில் வரும் 26 ம்தேதி முதல் முழு ஊரடங்கு! Running News

சென்னை, கோவை, மதுரை, சேலம் & திருப்பூர் உள்ளிட்ட 5 மாநகரங்களில் வரும் 26 ம்தேதி முதல் முழு ஊரடங்கு!

தமிழகத்தில் இன்று மேலும் 72 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 52 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இன்று குணமடைந்தோர் எண்ணிக்கை 114. மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 886. இன்று இருவர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 72,403 கரோனா தொற்று மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. இன்று மட்டும் 6,426 மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 65,834 நபர்களுக்கும் […]

April 24, 2020 admin
என் கணவர் உடலை கீழ்பாக்கம் இடுகாட்டில் அடக்க செய்ய உதவுங்கள்!- வீடியோ Running News2

என் கணவர் உடலை கீழ்பாக்கம் இடுகாட்டில் அடக்க செய்ய உதவுங்கள்!- வீடியோ

இயற்கையாகவோ, விபத்தாலோ, உடல் நலக்குறைவாலோ சகலரும் சந்திக்க வேண்டிய ஒரு சவால் மரணம். அப்படி மரணமடைந்த உடலுக்கான சடங்குகள் எப்படி நடைபெற வேண்டும் என்று ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான நம்பிக்கைகள் உண்டு. இந்துக்கள் எரிக்கவோ புதைக்கவோ செய்வார்கள், கிறிஸ்தவர்கள் , கத்தோலிக்கர்கள் அவர்களுக்கான பிரத்தியேக கல்லறைத் தோட்டங்களில் உடல்களை அடக்கம் செய்வார்கள். இந்நிலையில் மருத்துவர் சைமன் உடலைப் புதைக்க கீழ்பாக்கம் கல்லறைக்கு போன போது அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பொதுமக்கள் அரசு ஊழியர்களைத் தாக்கினர். ஆம்புலன்ஸை உடைத்தனர். […]

April 22, 2020 admin
கொரோனாவிற்கு பிறகு இந்தியாவைப் புனரமைப்பது எப்படி? -கமல்ஹாசன் தமிழகம்

கொரோனாவிற்கு பிறகு இந்தியாவைப் புனரமைப்பது எப்படி? -கமல்ஹாசன்

பிரதமர் மோடிக்கு நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன் சில நாட் களுக்கு முன்பு கடிதம் ஒன்றை எழுதினார். அந்த கடிதத்தில், “ஒரு பொறுப்புள்ள அதே நேரத்தில் ஏமாற்றமடைந்த ஒரு குடிமகனாக இந்த கடிதத்தை நான் உங்களுக்கு எழுதுகிறேன் பிரதமர் மோடி அவர்களே. கடந்த மார்ச் 24 ஆம் தேதி, நாடு முழுவதற்கும் உடனடி ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தினீர்கள். பணமதிப்பிழப்பு ஸ்டைலில் இதைச் செய்தீர்கள். எனக்கு தற்போதைய அறிவிப்பு அதிர்ச்சி கொடுத்தாலும் உங்களை நம்பினேன். பணமதிப்பிழப்பு […]

April 20, 2020 admin
மே 3-க்கு பிறகும் சென்னை உள்ளிட்ட கன்டெய்ன்மென்ட் ஜோனில் கட்டுப்பாடுகள் தொடருமாம்! Running News

மே 3-க்கு பிறகும் சென்னை உள்ளிட்ட கன்டெய்ன்மென்ட் ஜோனில் கட்டுப்பாடுகள் தொடருமாம்!

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த கொடூர நோயைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியிருந்தார் பிரதமர் மோடி. அதனை மே 3-ம் தேதி வரைக்கும் நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஏப்ரல் 18) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 1,372 பேருக்கு கரோனா தொற்று இருப்பது […]

April 18, 2020 admin
மதுரை சித்திரை திருவிழா ரத்து! Running News

மதுரை சித்திரை திருவிழா ரத்து!

சித்திரை திருவிழாவில் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் மட்டும் நடத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மே 4-ம் தேதி காலை 9.05 முதல் 9.23 மணிக்குள் திருக்கல்யாணம் நடத்தப்படும். உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி 4 சிவாச்சாரியார்கள் திருக் கல்யாணத்தை நடத்தி வைப்பர். சித்திரை திருவிழாவின் போது கொடியேற்றம், தேரோட்டம், திருவீதியுலா ஆகியவை நடைபெறாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் இந்த சித்திரை திருவிழா என்பது உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றது. […]

April 17, 2020 admin
உடனடி செய்திகள்