32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 137 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 137)
தமிழகத் தேர்தல் : இந்திய தேர்தல் ஆணையர்கள் சென்னை வருகை! தமிழகம்

தமிழகத் தேர்தல் : இந்திய தேர்தல் ஆணையர்கள் சென்னை வருகை!

தமிழக சட்டசபை தோ்தலுக்கான ஆயத்தப்பணிகளை இந்திய தோ்தல் ஆணையம் தொடங்கி யுள்ளது.அதன் முக்கிய கட்டமாக இந்திய தோ்தல் ஆணையா்கள் குழுவினா் நாளை 21, மற்றும் நாளை மறுநாள் 22  (திங்கள்,செவ்வாய் கிழமைகளில்) சென்னையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள்,மாவட்ட ஆட்சியா்கள்,போலீஸ் உயா் அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்துகின்றனா். அதற்காக இந்திய தலைமை தோ்தல் ஆணையத்தின் துணை ஆணையா் உமேஷ் சின்ஹா தலைமையில் தோ்தல் அதிகாரிகள் குழுவினா் சென்னை வரத் தொடங்கிட்ட்ானஙு்ிக் டம்பெற்றுள்ள […]

December 20, 2020 admin
பொங்கல் பரிசு ரூ2500- இது சுயநல அறிவிப்புதானே? – மு.க.ஸ்டாலின் கேள்வி! தமிழகம்

பொங்கல் பரிசு ரூ2500- இது சுயநல அறிவிப்புதானே? – மு.க.ஸ்டாலின் கேள்வி!

கொரோனாவால் மக்கள் கஷ்டப்படும்போது முதல்வர் பழனிசாமி நிவாரணம் வழங்கவில்லை. தேர்தல் நெருங்கும் நேரத்தில் தனது சுயநலத்துக்காக பொங்கல் பரிசு அறிவித்துள்ளாரா? என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். பின்னர் இதை நான் வரவேற்கிறேன் என கூறி, கொரோனா மற்றும் மழையால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய மக்களுக்கு ரூ.5,000 கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.இதனிடையே, ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை வருவதையொட்டி, ஒவ்வொரு அரிசி ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்படும் என்று சேலத்தில் தேர்தல் பிரச்சாரம் […]

December 19, 2020 admin
சட்டமன்றத் தேர்தல் பிரசார பரப்புரை- முதல்வர் பழனிசாமி நாளை தொடங்குகிறார்! தமிழகம்

சட்டமன்றத் தேர்தல் பிரசார பரப்புரை- முதல்வர் பழனிசாமி நாளை தொடங்குகிறார்!

இன்னும் சில மாதங்களில் நடக்க இருக்கும் தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை திமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தொடங்கி விட்டன. ஆனால், அதிமுக அதிகாரப்பூர்வமாக பிரச்சாரத்தை தொடங்காவிட்டாலும், மாவட்ட வாரியாக, அரசு நிகழ்ச்சிகள் மூலம் அரசின் சாதனைகளை சொல்லி, மறைமுகமாக பிரச்சாரத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் மேற்கொண்டு வந்தனர். இந் நிலையில், அ.தி.மு.க.வின் தேர்தல் பிரசாரத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார். இது குறித்து சேலத்தில் செய்தியாளர்களைச் […]

December 18, 2020 admin
மதுரையிலே எய்ம்ஸ் ஹாஸ்பிட்டல் கொண்டுவர இஷ்டமில்லையா? – ஐகோர்ட் கிளை டவுட்! தமிழகம்

மதுரையிலே எய்ம்ஸ் ஹாஸ்பிட்டல் கொண்டுவர இஷ்டமில்லையா? – ஐகோர்ட் கிளை டவுட்!

கடந்த 2015-ம் ஆண்டு தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. தமிழகத்தில் எந்த இடத்தில் இந்த மருத்துவமனையை அமைப்பது என்பதில் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே முரண்பாடு உருவானதால் மருத்துவமனை அமைவதில் தாமதம் ஏற்பட்டது.கடைசியாக மத்திய சுகாதாரத்துறை குழு பரிந்துரைப்படி 2018ம் ஆண்டு மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க இடம் தேர்வான நிலையில் கூட மருத்துவமனை கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்காதது ஏன்? – மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. நடக்கும் விஷயங்களைப் […]

December 18, 2020 admin
சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி!- கொலீஜியம் குழு பரிந்துரை!! தமிழகம்

சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி!- கொலீஜியம் குழு பரிந்துரை!!

சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக இருக்கும் ஏ.பி.சாஹி வருகிற டிசம்பர் 31 ஆம் தேதியுடன் ஓய்வு பெறவிருக்கிறார்.இதையடுத்து, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம் குழு, சென்னை உயர்நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் பானர்ஜியை பரிந்துரை செய்துள்ளது.கடந்த 1990 முதல் கொல்கத்தாவி வழக்கறிஞராகப் பணியாற்றி வந்த சஞ்சீவ் பானர்ஜி, 2006ல் கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதியாக பதவியேற்றது குறிப்பிடத்தக்கது. முன்னதாக சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமானி மேகாலயாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து தனது […]

December 16, 2020 admin
செட்டிநாடு குழுமம் கிட்டத்தட்ட 700 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு!? தமிழகம்

செட்டிநாடு குழுமம் கிட்டத்தட்ட 700 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு!?

செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் ரூ. 700 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சென்னையை தலைமையிடமாக கொண்ட செட்டிநாடு நிறுவனம் சிமெண்ட், கட்டுமானம், லாஜிஸ்டிக்ஸ் என இந்தியா முழுவதும் பல்வேறு கிளைகளை கொண்டு இயங்கி வருகிறது. இந்த நிறுவனமானது வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் சென்னை, திருச்சி, கோவை, ஆந்திரா, கர்நாடகா, மும்பை உள்ளிட்ட 60 இடங்களில் கடந்த 9ம் தேதி முதல் 11ம் தேதி […]

December 15, 2020 admin
தமிழகம், புதுச்சேரியில் அமமுகழகத்துக்கு பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கீடு! தமிழகம்

தமிழகம், புதுச்சேரியில் அமமுகழகத்துக்கு பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கீடு!

இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம் இல்லாத அரசியல் கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.வெளியான தகவலின் படி, தமிழகம், புதுச்சேரியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு பிரசர் குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாகவும்  புதுச்சேரியில், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கீடு. தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இன்னும் சின்னம் ஒதுக்கப்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு, மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி சட்டமன்றங்களுக்கான தேர்தல்கள் வர […]

December 14, 2020 admin
அம்மா மினி கிளினிக் ஏன்? – முதல்வர் பழனிசாமி பேச்சு முழு விபரம்! தமிழகம்

அம்மா மினி கிளினிக் ஏன்? – முதல்வர் பழனிசாமி பேச்சு முழு விபரம்!

“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்று சொல்வார்கள். எவ்வளவுதான் செல்வம் இருந்தாலும், நோய் வந்துவிட்டால் செல்வத்தை அனுபவிக்க முடியாது. அப்படிப்பட்ட நோயற்ற வாழ்வை தமிழக மக்களுக்கு உருவாக்கித் தரவேண்டும், அதுவும் குறிப்பாக ஏழை, எளிய குடும்பத்தில் பிறந்த மக்களுக்கு நோய் ஏற்படுகின்றபோது தனியார் மருத்துவமனைக்குச் சென்றால், 100 அல்லது 200 ரூபாய் செலவு செய்ய வேண்டிய சூழ்நிலையிருக்கின்றது.அந்த சுமைகூட இருக்கக்கூடாது என்பதற்காகத் தான் அரசு, குறிப்பாக ஏழை, எளிய மக்கள் வசிக் கின்ற பகுதிகளைத் தேர்ந்தெடுத்து, அந்தப் […]

December 14, 2020 admin
பெண் பயணிகள் பயணிக்க நேரக்கட்டுப்பாடு நீக்கம் தமிழகம்

பெண் பயணிகள் பயணிக்க நேரக்கட்டுப்பாடு நீக்கம்

சென்னை புறநகர் ரயில்களில் டிசம்பர் 14-ஆம் தேதி முதல் பெண் பயணிகள் பயணிக்க நேரக்கட்டுப்பாடு நீக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை புறநகர் மின்சார ரயில்களில் பெண் பயணிகள் டிசம்பர் 14-ஆம் தேதி முதல் நேரக்கட்டுப்பாடின்றி அனைத்து நேரங்களிலும் பயணிக்கலாம். பெண்களுடன் 12 வயதிற்கு உட்பட்ட சிறார்களும் புறநகர் ரயில்களில் பயணிக்க அனுமதி வழங்கப்படுகிறது. செங்கல்பட்டு – காஞ்சிபுரம் – அரக்கோணம் மார்க்க ரயிலும் டிசம்பர் 14-ஆம் […]

December 12, 2020 admin
கோவை சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியம் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்! தமிழகம்

கோவை சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியம் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஏழை, எளிய மக்களுக்கு சேவை உள்ளத்தோடு இலவசமாகவும்‌, மலிவு விலையிலும் மதிய சாப்பாடு வழங்கி வந்த சாந்தி கியர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சுப்பிரமணியன் உடல் நலக் குறைவால் இன்று (11.12.2020) காலமானார். சுப்பிரமணியன் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். கோவை திருச்சி ரோட்டில் கோவை சிங்காநல்லூரில் அமைந்திருக்கும் சாந்தி கேண்டீனில் மதிய சாப்பாடு சாப்பிட சென்றால் அங்கு …….பிரமாண்டமான சுத்தமான வளாகம். ராணுவக் கட்டுப்பாடு. […]

December 11, 2020 admin
உடனடி செய்திகள்