32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 136 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 136)
ஸ்டாலின் முதல்வராகவே முடியாது-  மு.க அழகிரி ஆவேசம்! தமிழகம்

ஸ்டாலின் முதல்வராகவே முடியாது- மு.க அழகிரி ஆவேசம்!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, தமது அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து, மதுரையில் இன்று ஆலோசனை மேற்கொண்டார். அப்போது தமது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய அவர், மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவதற்கு, தமது ஆதரவாளர்கள் அனுமதிக்க மாட்டார்கள், என்று கூறினார். தமது அரசியல் நடவடிக்கைகள் குறித்து, விரைவில் நல்ல முடிவாக அறிவிப்பேன் என்றும், அவர் உறுதி அளித்தார். தம்மால் பதவி பெற்றவர்கள் நன்றியை மறந்து செயல்படுவதாகவும், மு.க.அழகிரி வேதனை தெரிவித்தார். கருணாநிதியை யாராலும் மிஞ்ச முடியாது என்று […]

January 3, 2021 admin
மு.க.ஸ்டாலின் கூட்டிய கூட்டத்தில் சர்ச்சை ஏற்படுத்திய பெண்! – வீடியோ! தமிழகம்

மு.க.ஸ்டாலின் கூட்டிய கூட்டத்தில் சர்ச்சை ஏற்படுத்திய பெண்! – வீடியோ!

மக்கள் கிராமசபை கூட்டத்தில் அதிமுக பெண் நிர்வாகி ஒருவர் கேள்வி கேட்க அவர் வெளியேற்றப்பட்டார். அதைக்கண்டித்து பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், இதுபோன்ற செயலை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நீங்கள் யாரும் கூட்டம் நடத்த முடியாது என ஸ்டாலின் எச்சரித்தார். திமுக தலைவர் ஸ்டாலின் மக்கள் கிராம சபை என்று கூட்டம் நடத்திவருகிறார், இன்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொகுதியான தொண்டாமுதூரில் கூட்டம் நடத்தினார். அப்போது அதிமுக மகளிர் அணி நிர்வாகி ஒருவர் எழுந்து ஸ்டாலினிடம் […]

January 2, 2021 admin
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை; எங்கெங்கு தெரியுமா? தமிழகம்

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை; எங்கெங்கு தெரியுமா?

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தடுப்பூசி ஒத்திகை ஜனவரி 2 முதல் தொடங்க உள்ள நிலையில் தடுப்பூசி ஒத்திகை தமிழகத்தில் எங்கெங்கே, எத்தனை இடங்களில் நடைபெறுகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசி ஒத்திகை ஜனவரி 2ம் தேதி முதல் நடைபெற உள்ளது என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதன்படி சென்னை, நீலகிரி, திருநெல்வேலி ஆகிய 3 மாவட்டங்களில் 11 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற உள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. சென்னையில், ராஜீவ் […]

January 1, 2021 admin
சென்னையில் கடற்கரை சாலைகள் + பாலங்கள் மூடல்! தமிழகம்

சென்னையில் கடற்கரை சாலைகள் + பாலங்கள் மூடல்!

சென்னையில் உள்ள கடற்கரை சாலைகள் அனைத்தும் நாளை இரவு 10 மணியுடன் மூடப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது. நாளை மறுநாள் ஜனவரி 1-ம் தேதி புத்தாண்டு தினம் கொண்டாடப்பட உள்ளது. பிரிட்டனில் இருந்து இந்தியா வந்த 20 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்பாக மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர் கடிதம் எழுதியுள்ள நிலையில் சென்னை போலீஸ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மத்திய சுகாதாரத் துறை செக்ரட்டரி அனுப்பி […]

December 30, 2020 admin
பாஜக-வில் இணைந்தது ஏன்? கமல் கட்சி  நிர்வாகி அருணாச்சலம் விளக்கம்! தமிழகம்

பாஜக-வில் இணைந்தது ஏன்? கமல் கட்சி நிர்வாகி அருணாச்சலம் விளக்கம்!

மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை மக்கள் நீதி மய்யம் ஆதரிக்காததால் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளேன் என்று மநீம நிர்வாகி அருணாச்சலம் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யத்தின் நிறுவன பொதுச்செயலாளரான அருணாச்சலம் பாஜகவில் இணைந்தார். சென்னைக்கு வருகை புரிந்துள்ள மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், தமிழக பாஜக தலைவர் எல் முருகன் ஆகியோர் முன்னிலையில் பாஜகவில் தி.நகர் கமலாலயத்தில் அருணாச்சலம் பாஜகவில் தன்னை இணைத்து கொண்டார்.அருணாசலம். இந்நிலையில் கமலாலயத்தில் செய்தியாளர்களை […]

December 25, 2020 admin
குப்பை கொட்டுவதற்கான கட்டண திட்டம் நிறுத்தி வைப்பு!- சென்னை மாநகராட்சி அறிவிப்பு தமிழகம்

குப்பை கொட்டுவதற்கான கட்டண திட்டம் நிறுத்தி வைப்பு!- சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னையில் குப்பை கொட்டுவதற்கான கட்டணம் வசூலிக்கும் திட்டம் நிறுத்தி வைக்கப் படுவதாக மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016 படி பெருநகர சென்னை மாநகராட்சியால் திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019ம் ஆண்டு இயற்றப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் தமிழக அரசின் அனுமதி பெறப்பட்டு சென்னை மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் […]

December 24, 2020 admin
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்த அரசு அனுமதி! தமிழகம்

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்த அரசு அனுமதி!

2021-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் மாடுபிடி வீரர்களாக பங்கேற்பவர் கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனைக்கூடத்தில் கோவிட்-19 தொற்று இல்லை என சான்று பெற்றிருக்க வேண்டும் போன்ற கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. ஜல்லிக்கட்டு விளையாட்டின் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டைப் பாதுகாக்க, தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொரு வருடமும் தை மாதத்திலிருந்து அந்த வீர விளையாட்டில் பெருமளவு மகிழ்ச்சியோடு பங்கு பெற்று வருகின்றனர். நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு, 2017 முதல் ஜல்லிகட்டு […]

December 23, 2020 admin
அறிவாலயத்தில் பாட்டாளி முன்னேற்ற கட்சித் தலைவர்! தமிழகம்

அறிவாலயத்தில் பாட்டாளி முன்னேற்ற கட்சித் தலைவர்!

வன்னியர் கூட்டமைப்பின் தலைவரும், அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்ற கட்சித் தலைவர் சி.என்.இராமமூர்த்தி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். தமிழகத்தில் தேர்தல் பரபரப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பாமக நிறுவனர் ராமதாசுக்கு நேர் எதிர் கருத்து பேசிவரும் சி.என்.இராமமூர்த்தி திடீரென திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் குறிப்பாக பாமக தரப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காரணம் பாமக இப்போது ஆளும் அதிமுக கூட்டணியில் இருந்தாலும் […]

December 22, 2020 admin
பொங்கல் பரிசு வழங்கும் திட்டம் : முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்! தமிழகம்

பொங்கல் பரிசு வழங்கும் திட்டம் : முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்!

தமிழக அரசின் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 19ம் தேதி சேலம் மாவட்டம் எடப்பாடியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அப்போது பேசிய முதல்வர், தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை யொட்டி அரிசி பெறும் 2 கோடியே 6 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2,500, ஒரு முழு கரும்பு, அரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய் வழங்கப்படும் என்று அறிவித்தார். இதையொட்டி அதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.   […]

December 21, 2020 admin
ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட்டங்கள் – தமிழகத்தில் அனுமதி இல்லை! தமிழகம்

ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட்டங்கள் – தமிழகத்தில் அனுமதி இல்லை!

எதிர்வரும் 31.12.2020 அன்று இரவு நடத்தப்படும் 2021 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட்டங்களுக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை என்ற ஒரு அறிவிப்பினை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. ஆம்.. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அனைத்து கடற்கரைகளிலும், சாலைகளிலும் 2021 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை என்பதால் 31.12.2020 மற்றும் 1.1.2021 ஆகிய நாட்களில் பொதுமக்கள் கடற்கரையில் அனுமதிக்க மாட்டார்கள் என்ற ஒரு அறிவிப்பினை தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ளது. […]

December 21, 2020 admin
உடனடி செய்திகள்