தமிழகம்
சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த தனி ஆணையம் ; முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!
தமிழ்நாட்டில் சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தி புள்ளி விவரங்களை சேகரித்து அறிக்கை அளிக்க பிரத்யேக ஆணையம் அமைக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 69% இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ள நிலையில், அதை எதிர்கொள்ள புள்ளி விவரங்களை சேகரிப்பதால் மட்டுமே முழு தகவல்கள் கிடைக்கப்பெறும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி செவ்வாய்க்கிழமை அறிவித்தார். இது குறித்து முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை விபரம் இதோ: “ஜெயலலிதா, தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு அரசியலமைப்புச் […]