32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 135 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 135)
மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் லைட் சின்னம்!- கமல் மகிழ்ச்சி! தமிழகம்

மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் லைட் சின்னம்!- கமல் மகிழ்ச்சி!

தமிழக தேர்தலிலும் மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப் பட்டுள்ளது என்று மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் மகிழ்ச்சி பொங்க தெரிவித்து உள்ளார். இது குறித்து ஒடுக்கப்பட்டோர் வாழ்வில் ஒளிபாய்ச்ச போராடிய மார்ட்டின் லூதர் கிங்கின் பிறந்தநாளில் இது நிகழ்ந்திருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள கட்சிகளுக்கு சமீபத்தில் சின்னங்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது . சீமானின் நாம் தமிழர் கட்சி, டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. […]

January 15, 2021 admin
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: ராகுல் காந்தி, உதயநிதி பார்வையிட்டனர் – வீடியோ! தமிழகம்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: ராகுல் காந்தி, உதயநிதி பார்வையிட்டனர் – வீடியோ!

மதுரை மாவட்டத்தில் ஆண்டுதோறும் பொங்கல் தினத்தன்று ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். கொரோனா காலம் என்பதால் கடுமையான கட்டுப்பாடுகளுடனும் பாதுகாப்பு களுடனும் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தமிழகம் வரவிருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப் பட்டிருந்தது. இது தொடர்பாக ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். உங்களுடன் தைப் பொங்கல் கொண்டாட இன்று தமிழகம் வருகிறேன். மதுரையில் ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்கிறேன்” […]

January 14, 2021 admin
தமிழகத்துக்கு கொரொனா தடுப்பூசி மருந்து பொட்டி வந்துடுச்சு😍- வீடியோ! தமிழகம்

தமிழகத்துக்கு கொரொனா தடுப்பூசி மருந்து பொட்டி வந்துடுச்சு😍- வீடியோ!

வருகிற 16-ந் தேதி முதல் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகளை தொடங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் தடுப்பூசிகள் அனுப்பப் பட்டு வருகின்றன. இதில் முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் என சுமார் 3 கோடி பேருக்கும், பின்னர் 50 வயதை கடந்தவர்கள், 50 வயதுக்கு உட்பட்ட நோயாளிகள் என சுமார் 27 கோடி பேருக்கும் இந்த தடுப்பூசி போடப்படுகிறது. தமிழகத்தில் வரும் 16ஆம் தேதி முதல் தடுப்பூசி போடும் […]

January 12, 2021 admin
ஜனவரி 15 To 17 – கடற்கரைகள், பூங்காக்களில் அனுமதி இல்லை – தமிழக அரசு அறிவிப்பு! தமிழகம்

ஜனவரி 15 To 17 – கடற்கரைகள், பூங்காக்களில் அனுமதி இல்லை – தமிழக அரசு அறிவிப்பு!

சென்னை உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும ஜனவரி 15ந்தேதி முதல் 17ந்தேதி வரை கடற்கரைகள், பூங்காக்கள் செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்படுவதாக தமிழகஅரசு அறிவித்து உள்ளது.’ ஏற்கனவே காணும் பொங்கல் அன்று மட்டும் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 3 நாட்கள் தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் இருந்தாலும் இன்னும் சில காலம் பொதுமக்கள் முகக்கவசம், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என சுகாதார வல்லுநர்களும், மத்திய மாநில அரசுகளும் வலியுறுத்தி வருகின்றன. […]

January 12, 2021 admin
நான் எம். ஜி. ஆரோ ., ஜெ.,வோ இல்லைதான்.. ஆனா சூப்பர்மேன்யா – எடப்பாடி பெருமிதம்! தமிழகம்

நான் எம். ஜி. ஆரோ ., ஜெ.,வோ இல்லைதான்.. ஆனா சூப்பர்மேன்யா – எடப்பாடி பெருமிதம்!

தமிழகத்தில் இன்னும் 3 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் முழு வீச்சில் இறங்கி உள்ளன. கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் பட்டியல் தயாரிப்பது உள்ளிட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. பாஜக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் அதிக சீட்டு கேட்டு மிரட்டி வருகின்றன. இதற்காக சிபிஐ கைது, ஐடி ரெய்டு போன்ற நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டு விட்டன. இந்த பரபரப்பான நிலையில், அதிமுக செயற்குழு மற்றும் […]

January 9, 2021 admin
பொங்கல் சிறப்பு பேருந்துகள் : முழு விபரம்! தமிழகம்

பொங்கல் சிறப்பு பேருந்துகள் : முழு விபரம்!

பண்டிகை காலங்களில் முக்கிய நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் செல்வது வழக்கம். இதற்காக பண்டிகை காலங்ககளில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். இந்நிலையில், பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழகத்தில் 16,221 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், “பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜனவரி 11, 12, 13 ஆகிய தேதிகளில் 16,221 சிறப்புப் பேருந்துகள் இயக்கப் படவுள்ளது. இதில் சென்னையிலிருந்து 4,078 பேருந்துகள், மற்ற முக்கிய நகரங்களில் இருந்து 5,993 […]

January 8, 2021 admin
அழுக்கும், துர்சிந்தனையும் நிரம்பிய உதயநிதி!- டிடிவி தினகரன் காட்டம்! தமிழகம்

அழுக்கும், துர்சிந்தனையும் நிரம்பிய உதயநிதி!- டிடிவி தினகரன் காட்டம்!

தன்னையும் ஒரு கட்சியின் இளம் தலைவராக நினைத்துக் கொண்டு ஆணவத்தோடு நாடெங்கும் உலா வரும் உதயநிதி ஸ்டாலின் என்பவர் சகட்டுமேனிக்கு எதிர்க்கட்சியின் மூத்த தலைவர்களைத் தரம் தாழ்ந்து விமர்சிப்பது சர்ச்சையை எழுப்பியுள்ளது. அமைச்சர் ஜெயக் குமார் குறித்து விமர்சித்துவிட்டு பின்னர் நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை எனப் பின் வாங்கினார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு கூட்டத்தில் பேசிய அவர், இதே தொனியில் முதல்வர் பழனிசாமி சசிகலா காலில் விழுந்து பதவி பெற்றார் என்று பேசினார்.அப்போது அவர் பேசிய […]

January 7, 2021 admin
நடப்பு நிதி ஆண்டில் திமுகவிற்கு ரூ.48 கோடியே 30 லட்சம் தேர்தல் நன்கொடை! தமிழகம்

நடப்பு நிதி ஆண்டில் திமுகவிற்கு ரூ.48 கோடியே 30 லட்சம் தேர்தல் நன்கொடை!

கடந்து போன கஷ்டமான 2019-2020 நிதி ஆண்டில் திமுகவிற்கு ரூ.48 கோடியே 30 லட்சம் தேர்தல் நன்கொடை கிடைத்துள்ளது. இதில், தேர்தல் பத்திரம் மூலம் ரூ.45 கோடியே 50 லட்சம் வசூல் கிடைத்திருக்கிறது. இந்தியாவில் அனைத்து அரசியல் கட்சிகளும் கட்சி நடத்தவும், தேர்தலை சந்திக்கவும் நன்கொடை வசூல் செய்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதை நிறுவனங்கள், அமைப்புகள், பொது மக்களிடம் இருந்து வசூலித்துக்கொள்ளலாம். இதில் குறிப்பிட்ட தொகைக்கு மேல் உள்ள பணத்தை தேர்தல் நிதி பத்திரம் மூலமாக […]

January 6, 2021 admin
தைப் பூசம் திருநாள் – இனி  தமிழக அரசு விடுமுறை! தமிழகம்

தைப் பூசம் திருநாள் – இனி தமிழக அரசு விடுமுறை!

தைப்பூசத் திருவிழா நாளை, பொது விடுமுறையாக அறிவித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதற்கான அரசாணை இன்று மாலை வெளியிடப்பட்டது. தமிழக முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: தமிழ் கடவுளாகிய முருகப் பெருமானை சிறப்பித்து தமிழகத்தில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் மிக முக்கியமானது தைப்பூசத் திருவிழா. இலங்கை, மொரீஷியஸ் நாடுகளில் தைப்பூசத் திருவிழாவிற்கு பொது விடுமுறை அளிப்பது போன்று தமிழகத்திலும் தைப்பூசத் திருவிழாவிற்கு பொது விடுமுறை அளிக்க வேண்டும் என பொதுமக்கள் என்னிடம் கோரிக்கை விடுத்தனர். இக்கோரிக்கையை பரிசீலித்து வரும் […]

January 5, 2021 admin
திருவள்ளுவரின் மண்ணுக்கு வந்துள்ளது பெருமை!- ஐகோர்ட் புது நீதிபதி பெருமிதம்! தமிழகம்

திருவள்ளுவரின் மண்ணுக்கு வந்துள்ளது பெருமை!- ஐகோர்ட் புது நீதிபதி பெருமிதம்!

தமிழத்தில் அதிலும் திருவள்ளுவர் மண்ணுக்கு வந்துள்ளது பெருமையளிப்பதாக புதிதாக பதவியேற்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக இருந்த ஏ.பி.சாஹி கடந்த டிசம்பர் மாதத்துடன் ஓய்வுபெற்றார். கொலிஜியம் பரிந்துரைப்படி புதிய தலைமை நீதிபதியாக கொல்கத்தா ஐகோர்ட் மூத்த நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். இதை அடுத்து சென்னை கவர்னர் மாளிகையில் கொரோனா முன்னெச்சரிக்கையுடன் இன்று நடந்த நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சஞ்ஜீப் பானர்ஜிக்கு பதவி […]

January 4, 2021 admin
உடனடி செய்திகள்