Election Special
தமிழகத்தில் 72.78 சதவீத வாக்கு பதிவு!- அதிகாரப்பூர்வ முழுத் தகவல்!
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று ஒரே கட்டமாக நடந்து முடிந்த நிலையில் வாக்குப்பதிவு வீதம் குறித்து தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு விவரங்களை வெளியிட்டுள்ளார். அந்த வகையில் தமிழ்நாடு மொத்த வாக்குப்பதிவு 72.78% என்றும் அதிக வாக்குப்பதிவு தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் 87.33%.ஆகவும் குறைவான வாக்குப் பதிவான தொகுதிகள் சென்னை வில்லிவாக்கம் – 55.52% தொகுதி என்றும் தெரிய வந்துள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேற்று அமைதியான முறையில் நடந்து முடிந்தது. […]