Running News2
Running News2
Running News2
ஃபாரன்சிக் டாக்டராக அமலா பால் நடிக்கும் புதுப் படம்!
புதிய பரிமாண சோதனை முயற்சிகளுடன் நிச்சயிக்கப்பட்ட வெற்றிகளை பெற்ற வெற்றியாளர் அமலா பால், பெரும் அளவிலான பார்வையாளர்களை வியக்க வைத்திருக்கிறார். அவரின் பல அண்மைக்கால திரைப்படங்களின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்கள், படம் எந்த மாதிரி இருக்கும் என ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்திருக்கின்றன. தற்போது இந்த லிஸ்டில் ஒரு புதிய படமும் இணைந்திருக்கிறது. இது அவருடைய புதிய முயற்சி மட்டுமல்ல, இந்திய சினிமா வில் முதல் முயற்சியும் கூட. அபிலாஷ் பிள்ளை கதை எழுத, அனூப் பணிக்கர் […]
எஸ்.ஜானகி பாடிய பாடல் ஹிட்களை அள்ளுகிறது :நெகிழும் ‘பண்ணாடி ‘படக்குழு !
ஸ்ரீ அய்யனாரப்பா பிலிம்ஸ் வழங்கும் ரமேஸ்பிரியாகணேசன், ரேவதிபழநிவேலன் தயாரிப்பில் “பண்ணாடி” என்கிற படம் உருவாகிறது. மிக பிரமாண்ட பொருட்செலவில் உருவாக உள்ள “பண்ணாடி” படத்தின் இரண்டு பாடல்கள் எஸ்.ஜானகி அம்மா பாடியுள்ளார். படத்தின் தயாரிப்பாளர் க.ரமேஸ்பிரியாகணேசன் இது பற்றிக் கூறும்போது, “அந்தப் பாடல் இப்போது லிரிகல் வீடியோவாக வெளியாகி ஹிட் களை அள்ளி வருகிறது. அப்பாடல் “ஒன் உசிரு காத்துல காத்தாடியா பறக்கு றேன். ஒன் முகத்த முகத்த வியந்து பார்க்குறேன் .என் உசுர உனக்கு எழுதிக் கொடுக்குறேன்” என்று […]
ட்ராபிக்கால் ஏற்படும் அவலத்தை சுட்டிக்காட்டும் ‘ரூட்டு’..!
‘ஸரோமி மூவி கார்லேண்டு’ நிறுவனம் சார்பில் ஆர்.தங்கப்பாண்டி தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ரூட்டு’.ஏ.சி. மணிகண்டன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகனாக கவித்ரன், கதாநாயகியாக மதுமிதா மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் மைம் கோபி, அப்புக்குட்டி, கூல் சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு விஜய் பிரபு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. படத்தின் தயாரிப்பாளர் தங்கபாண்டி பேசும்போது, “சென்னை போன்ற பெரிய நகரங்களில் அன்றாடம் நாம் ஒரு இடத்திலிருந்து […]
பிரான்மலை – திரை விமர்சனம்!
கடந்த சில வருடங்களாகவே நம் நாட்டில் கௌரவக்கொலை, ஆணவக்கொலை என்ற வார்த்தை கள் அதிகமாக பிரயோகிக்கும் போக்கு நிலவுகிறது. இத்தகைய கொலைகள் நாட்டில் குறிப்பாக தமிழ்நாட்டில் சாதிய அடிப்படையில்தான் நடைபெறுகிறது. இந்தியாவில் 1990களுக்கு முன்பு வரை கௌரவக் கொலைகள் குறித்து காவல் நிலையத்திலோ, நீதிமன்றங்களிலோ வழக்குகள் ஏதும் பதிவாகவில்லை. 1990க்கு பின்னர் பெண்களின் கல்வி, சமூக உணர்வு, தன்னிலை எழுச்சி காரணமாக இங்கு நடைபெறும் அனைத்து அநியாயங்களுக்கும் பெண்கள் பெண்கள் குரல் எழுப்ப ஆரம்பித்தனர். இதையடுத்து தற்போது இந்தியாவில் […]
அபிராமி மால் இடிக்கப்படுகிறது!: 2 ஆண்டுகளில் மீண்டும் உதயமாகுமாம்!
கோலிவுட்டில் லேண்ட் மார்க்-களில் ஒன்றான சென்னை அபிராமி மால் ஜனவரி 31ஆம் தேதி மூடப் பட்டு ’மால்’ இடிக்கப்படுகிறது என்றும் அந்த இடத்தில், 14 மாடிகளை கொண்ட புதிய கட்டிடம் கட்டப்படும் என்று தியேட்டர் அதிபர் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார். சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அபிராமி மால் தியேட்டர் 1976ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அப்போது 2 தியேட்டர்கள் மட்டுமே கட்டப்பட்டிருந்த நிலையில் 1982ஆம் ஆண்டில் மேலும் 2 தியேட்டர்கள் இணைக்கப்பட்டன. தற்போதும் இந்தத் தியேட்டர்கள் இயங்கி வருகின்றன. […]
அங்காடிதெரு மகேஷ் – ஷாலு நடிக்கும் “ என் காதலி சீன் போடுறா “!
சங்கர் மூவீஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக ஜோசப் பேபி தயாரிக்கும் படத்திற்கு “ என் காதலி சீன் போடுறா “ என்று வித்தியாசமாக தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தில் அங்காடி தெரு மகேஷ் நாயகனாக நடிக்க, நாயகியாக ஷாலு என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். இவர் களுடன் ஆடுகளம் நரேன், மனோபாலா, அஞ்சலிஅம்மா,அம்பானிசங்கர், தியா, தென்னவன், வையாபுரி, ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். முக்கிய வேடத்தில் விஜய் டிவி.கோகுல் நடித்துள்ளார் அவருக்கு தங்கையாக நிஷா நடித்துள்ளார். கதை, திரைக்கதை, வசனம், […]
புதையலைத் தேடிச்செல்லும் 21ம் நூற்றாண்டு இளைஞர்களின் சாகசக் கதை ‘ழகரம்’
மேலை நாடுகளில் எழுதப்பட்ட கதைகள், நாவல்கள் படமாக்கப்பட்டு வெற்றி பெற்று வருகின்றன. தமிழில் இம் முயற்சி அரிதாகவே நடைபெற்று வருகிறது. இருந்தும் பத்ரகாளி, முள்ளும் மலரும் ,47 நாட்கள் ,மோகமுள், சொல்ல மறந்த கதை, பரதேசி ,அரவான், விசாரணை போன்ற படங்கள் ஏற்கெனவே எழுதப்பட்ட கதைகளே. அவை திரைப்படமாக்கப்பட்டு விமர்சன ரீதியாகவும் பேசப் பட்டு வணிக ரீதியாக வெற்றி பெற்றுள்ளன. விருதுகளையும் பெற்றுள்ளன.அந்த வகையில் நாவலைப் படமாக்கும் நன் முயற்சியின் தொடர்ச்சியாக அடுத்து உருவாகியுள்ள படம் ‘ழகரம்.’ பால் […]
Living Together கலாச்சாரத்தை மையமாக கொண்டு தயாரான ‘காட்சி பிழை’
நித்தீ கிரேயர்ட்டர்ஸ் வழங்கும் வசந்த பாலனிடம் இணை இயக்குனராக பணிபுரிந்த புதுமுக இயக்குனர் மகி இயக்கத்தில் பி ராஜசேகரன் தயாரிப்பில் வெளியாகும் காட்சி பிழை. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் புதுமுக நடிகர்களான ஹரி ஷங்கர் மேகினா ஜெய் சரண் தான்யா மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இந்த காலகட்டத்தில் வேகமாக பரவி வரும் Living Together கலாச்சாரத்தை மையமாக வைத்து மிகவும் ஜனரஞ்சமாக கதையை நகர்த்தி இருக்கிறார் புதுமுக இயக்குனர் மகி. இது குறித்து விவரித்த […]
சிலுக்குவார்பட்டி சிங்கம் – படத்தின் விமர்சனம்!
தற்போதைய வாழ்க்கை செல் போன் மற்றும் இயந்திரயுகமாகி போய் விட்டது. காரணம் இன்று மனிதர்கள் போய் செய்ய வேண்டிய வேலைகளை, போன்களும் இயந்திரங்களும் செய்கின்றன. அதே சமயம் இயந்திரங்கள் செய்ய வேண்டிய வேலைகளை மனிதர்கள் செய்கின்றனர். சிம்பிளாக சொல்வதானால் இன்றைய மனிதர்கள், மனிதர்களோடு பழகுவதை விட இயந்திரங்களோடே இல்லறம் நடத்துவதன் விளைவு ‘சிரிப்பு’என்ற உணர்வே இல்லாத இயந்திரமாய் மனிதர்கள் மாறிப் போனார்கள். அப்படியாப்பட்டவர்களுக்கு அருமருந்தாக தயாராகி ரிலீஸ் ஆகி இருக்கிறது . ஆனா சிலுக்குவார்பட்டி சிங்கம்’ இந்த […]