32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News2

1636 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 71 / 164
செய்திகள் வரிசை (பக்கம் 71)
“கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” திரைப்படத்தில் நடிக்கிறார் கெளதம் வாசுதேவ்! Running News2

“கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” திரைப்படத்தில் நடிக்கிறார் கெளதம் வாசுதேவ்!

துல்கர் சல்மான் படத்தில் நடிகர் அவதாரம் எடுக்கும் ஸ்டைலிஷ் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன்! ஒரு திரைப்படத்தின் ஸ்டைலான தயாரிப்பானது ஒரு இயக்குனரின் தரத்தை வெளிப்படுத்துகிறது, இது படைப்பாளருக்கு மிகவும் சவாலான ஒரு பணி. இந்த வகையான ஸ்டைலிஷ் திரைப்படங்களை கொடுப்பதில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் “முன்னோடி”. அவரின் “மின்னலே” தொடங்கி, அடுத்து வரவிருக்கும் துருவ நட்சத்திரம் வரை அவரின் ஸ்டைலிஷான படைப்புகள் இளம் படைப்பாளிகள் அவரை பின்தொடர ஊக்கப்படுத்துகிறது. இது நாள் வரை கேமராவுக்கு […]

January 15, 2019 admin
‘இளையராஜா 75’ நிகழ்ச்சியின் டிக்கெட் விற்பனை ஜரூர்! Running News2

‘இளையராஜா 75’ நிகழ்ச்சியின் டிக்கெட் விற்பனை ஜரூர்!

2019-ம் ஆண்டு துவங்கியதும் இசைஞானி “இளையராஜா75” இசை விழாவுக்காக  இசைப்பிரியர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வழங்கும்  மாஸ்டரோ இசைஞானி இளையராஜாவின் ‘இளையராஜா 75’ நிகழ்ச்சியின் டிக்கெட் விற்பனை  துவக்க விழா சமீபத்தில்   மாபெரும் மக்கள் கூட்டத்தின் முன்னிலையில்  பிரம்மாண்டமாக  நடை பெற்றது.  அதை தொடர்ந்து  டிக்கெட் விற்பனை புக் மை ஷோ ஆன்லைனில்  பரபரப்பாக விற்பனையாகி கொண்டிருக்கிறது.  பிப்ரவரி 2,3, தேதிகளில், நந்தனம் YMCA மைதானத்தில்  – கலை நிகழ்ச்சிகள்,நடன நிகழ்ச்சிகள், அரங்கு தோற்றம், […]

January 13, 2019 admin
‘கிரிஷ்ணம்’ பட பாடல்கள் வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்! Running News2

‘கிரிஷ்ணம்’ பட பாடல்கள் வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்!

தயாரிப்பாளர் வாழ்வில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தின் அடிப் படையில் உருவாகியுள்ள படம் ‘கிரிஷ்ணம்’. இப்படத்தை பிஎன்பி சினிமாஸ் தமிழ்,தெலுங்கு, மலையாளம் மொழிகளில் தயாரித்து உள்ளது. தினேஷ்பாபு ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. பாடல்களை இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்டார்.படக் குழுவினர் பெற்றுக் கொண்டனர். விழாவில் படத்தின் தயாரிப்பாளர் பி.என்.பலராம் பேசும் போது,“இது என் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவம். அற்புத அனுபவம். என் மகன் அக்ஷய் […]

January 11, 2019 admin
விஸ்வாசம் – விமர்சனம்! Running News2

விஸ்வாசம் – விமர்சனம்!

நம்ம கோலிவுட் நாயகர்களின் டாப் லிஸ்ட்-டில் உள்ளவர்கள் நாலைந்து பேர்கள்தான். அவர்களும் ஆண்டுக்கு ஒரு படமோ அல்லது இரண்டு படமோ வழங்குகிறார்கள். அதையும் தன் மாஸ்-சைக் காட்டும் கதைக்களத்தை காட்டும் ஸ்கிரின் பிளேக்களை மட்டுமே தேர்ந்தெடுக்கிறார்கள். இதிலும் ஓரிருவர் கதை களம் என்பதில் உள்ள கதையை சட்டை செய்யாமல் களத்தை மட்டுமே செலக்ட் பண்ணும் போக்கும் அதிகம். அதாவது ஓப்பன் பண்னா ஹீரோ எண்ட்ரி, அதைத் தொடர்ந்து ஹீரோ யின், கூடவே வில்லன், இந்த மூன்று கேரக்டர்களையும் […]

January 10, 2019 admin
பேட்ட விமர்சனம் Running News2

பேட்ட விமர்சனம்

கிட்டத்தட்ட 35 வருடங்களாக கோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை யாருக்கும் விட்டுக் கொடுக்காதவர். சுமார் 40 வருஷத்தில் கிட்டத்தட்ட 150 படங்கள் நடித்து முடித்து விட்டவர். அப்பேர் பட்ட ஒரு நாயகனின் அது எது எது -வை கொடுத்தால் யாருக்குப் பிடிக்கும் என்பதை உணர்ந்த ஒரு ரசிகன் இயக்குநராக வழங்கியுள்ள படைப்புதான் ‘பேட்ட’. ஆனால் பழைய ரஜினியைப் பார்க்க அவரின் பழைய படங்களைப் பார்த்தால் போதும் என்பதையும் ரஜினியிஸம் என்ற அவர் ஸ்டைல் களை காட்ட […]

January 10, 2019 admin
மெரினா புரட்சி’ பட சென்சார் சர்ச்சை – தணிக்கைத்துறைக்கு கோர்ட் உத்தரவு…! Running News2

மெரினா புரட்சி’ பட சென்சார் சர்ச்சை – தணிக்கைத்துறைக்கு கோர்ட் உத்தரவு…!

2017 ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தமிழகம் மட்டுமின்றி உலகமெங்கும் வாழும் தமிழர்கள் தன்னெழுச்சியாக 8 நாட்கள் நடத்திய போராட்டத்தை அடிப் படையாக கொண்டு உருவாக்கப்பட்ட ‘மெரினா புரட்சி’ திரைப்படத்திற்கு 100 நாட்களாகியும் தணிக்கை தரப்படவில்லை. காரணம் சொல்லாமல் 2 முறை நிராகரித்துள்ளனர். வரலாற்றுச் சிறப்புமிக்க ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பின்னணியில் இருக்கும் உண்மைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக நாச்சியாள் பிலிம்ஸ் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தோம். மெரினா புரட்சி திரைப்படத்தை பொங்கலுக்குள் தணிக்கை […]

January 9, 2019 admin
கனா படத்தில் பணிபுரிந்த கலைஞர்களுக்கு ஷீல்டு வழங்கும் வெற்றி விழா! Running News2

கனா படத்தில் பணிபுரிந்த கலைஞர்களுக்கு ஷீல்டு வழங்கும் வெற்றி விழா!

திரையுலகில் தனக்கென தனியாக ஒரு பாதையை வகுத்து, குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் ஃபேவரைட் ஹீரோவாக வலம் வரும் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக சிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரித்த முதல் திரைப்படம் கனா. ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன் நடிக்க, சிவகார்த்திகேயன் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்த இந்த படம் கடும் போட்டிக்கு இடையே வெளியாகினாலும் மிகப்பெரிய வெற்றியை பெற்று, திரையரங்குகளில் ஓடிக் கொண் டு இருக்கிறது. இந்த படத்தில் பணிபுரிந்த கலைஞர்களுக்கு ஷீல்டு வழங்கும் வெற்றி விழா சென்னையில் […]

January 8, 2019 admin
துப்பாக்கி முனை வெற்றி விழா! Running News2

துப்பாக்கி முனை வெற்றி விழா!

கலைப்புலி எஸ். தாணு -வின் நிறுவனமான V CREATIONS தயாரித்து ஹீரோ விக்ரம் பிரபு நடித்து திரையில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் திரைப்படம் தூப்பாக்கி முனை. இந்த திரைப்படம் வெற்றிகரமாக 25-வது நாளை கடந்து பல திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக இன்றும் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த 25-வது நாள் வெற்றிவிழாவை சிறப்பாக எளிமையாக படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த விழாவில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, துப்பாக்கி முனை திரைப்படத்தின் ஹீரோ விக்ரம் பிரபு, இயக்குநர் […]

January 7, 2019 admin
உடனடி செய்திகள்