32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News2

1636 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 74 / 164
செய்திகள் வரிசை (பக்கம் 74)
கேஜிஎஃப். சாப்டர் 1 பட விமர்சனம்! Running News2

கேஜிஎஃப். சாப்டர் 1 பட விமர்சனம்!

கூப்பிடுத் தூரத்தில் இருக்கும் கன்னட திரையுலகில் இருந்து நம்ம கோலிவுட்  சினிமாவுக்கு எத்தனையோ நடிகர், நடிகையர், பாடகர், பாடகி வந்து சாதித்த நிலையில் அந்த லிஸ்டில் ஒரு புதிய ஸ்டார் எண்ட்ரி ஆகி தனிக் கவனம் பெற்று விட்டார்.. ஆம். கர்நாடகத்தின் “டாப் ஸ்டார் ராக் ஸ்டார் யஷ்” என்று பாகுபலி டைரக்டர் ராஜமவுலியால் பாராட்டு பெற்ற யஷ் நடிப்பில் வெளி வந்திருக்கும் படம்தான் “K.G.F. Chapter 1″ இந்த K.G.F என்ற கோலார் தங்க வயலின் […]

December 23, 2018 admin
கனா – திரை விமர்சனம்! Running News2

கனா – திரை விமர்சனம்!

சினிமாவில் கனா காட்சிகள் வருவது இயல்புதான்.. ஆனா கனா என்ற பெயரில் ஒரு சினிமா-வை அதுவும் கண்டவர்கள் அனைவரும் ஆசைப்படும் சினிமாவை எடுத்து அசத்தி இருக்கிறார்கள் சிவ கார்த்திகேயனும், அருண காமராஜும். இவர்கள் கண்ட கனாவுக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் என்ற மட்டை கிடைத்தது அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். தமிழில் புராணம், காதல், பாசம், சண்டை, பகை, காமெடி, பேய் என்று எத்தனையோ வெரைட்டிக் கதைகள் எக்கச்சக்கமாக வந்த நிலையில் விளையாட்டை மையப்படுத்தி வந்த கதைகள் என்னவோ […]

December 20, 2018 admin
சீதக்காதி -திரை விமர்சனம்! Running News2

சீதக்காதி -திரை விமர்சனம்!

தற்போது கோடிக்கணக்கில் முதலீடு செய்து ஒரு சினிமா என்ற படைப்பை வியாபார பொருளாக்கி  வீணாக்கும் போக்கு வருவதற்கு முன்னால் நம்மில் பலரின்  வாழ்வில் பின்னி பிணைந்திருந்தது நாடகம் மட்டும்தான். அதிலும் நம் நாடு சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தில், அத்தகைய வேட்கையை தூண்டுவதில் நாடகத்தின் பங்கே அதிகமாக இருந்தது. ஆனால் பின்னாளில் ஆரம்ப வரிகளில் சொன்ன சினிமா என்னும் படைப்பு வந்து இந்த நாடக கலையும் கலைஞர்களையும் அழித்து ஒழிந்து போக  வைத்து விட்டது என்று சொல்வது மிகையல்ல.  […]

December 19, 2018 admin
மாரி 2 பிரஸ் மீட்டில் யார், என்ன பேசினார்கள்? இதோ விபரம்! Running News2

மாரி 2 பிரஸ் மீட்டில் யார், என்ன பேசினார்கள்? இதோ விபரம்!

தனுஷ் நடிப்பில் பார்ட் 2-வாக வெளி வர இருக்கும் படம் மாரி 2 இப்படத்தின் முதல் பாகம், எதிர் பார்ப்பில்லாமல் சாதாரண நாளில் வெளிவந்து மிகப்பெரிய ஓப்பனிங்கை பெற்று வசூல் ரீதியாக பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதுவரை இன்றைய தலைமுறையில் இப்படி சாதாரண நாளில் இவ்வளவு பெரிய ஓப்பனிங்கை வேறு எந்த முன்னணி நடிகர்களும் பெற்றதில்லை. அதற்கு காரணம் தனுஷின் புதுப்பேட்டைக்குப் பிறகு அவர் நடிக்கும் தாதா கதாபாத்திரம் இதுதான் என்பது குறிப்பிடத்தகுந்தது. அந்தப்படத்தில் தனுஷின் கதாபாத்திரத்திற்க்கு […]

December 18, 2018 admin
விஜய் சேதுபதி  &  இயக்குனர் சீனு ராமசாமி கூட்டணியின் புதுப் பட ஷூட் ஸ்டார்ட்! Running News2

விஜய் சேதுபதி & இயக்குனர் சீனு ராமசாமி கூட்டணியின் புதுப் பட ஷூட் ஸ்டார்ட்!

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான கலைஞர்கள் தற்போது மீண்டும் கைகோர்த்திருக்கிறார்கள், அதனால் சினிமா ரசிகர்கள் மிகவும்  உற்சாகமடைந்திருக்கிறார்கள். ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்படும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் இயக்குனர் சீனு ராமசாமி ஆகியோர் இணைந்திருக்கும் இந்த புதிய படத்தின் படப்படப்பிடிப்பு டிசம்பர் 14, 2018 காலை தேனியில் துவங்கியது. YSR Films சார்பில் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் இர்ஃபான் மாலிக் ஆகியோரால் தயாரிக்கப்படும் இந்த படத்துக்கு ‘தயாரிப்பு எண் 2’ என்ற தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. […]

December 17, 2018 admin
கர்நாடகத்தின் ராக்கிங் ஸ்டார் யஷ் நடிக்கும் K.G.F Chapter 1 தமிழிலும் ரிலீஸ்! Running News2

கர்நாடகத்தின் ராக்கிங் ஸ்டார் யஷ் நடிக்கும் K.G.F Chapter 1 தமிழிலும் ரிலீஸ்!

தமிழ்திரையில் ஒரு புதிய நாயகன் உதயாமாகிறான். யஷ் கர்நாடக மக்களின் உள்ளத்திலும் உதட்டிலும் ஓங்கி ஒலிக்கும் பெயர்… தற்போது தமிழகத்தில்….”பேருந்து ஓட்டுனரின் மகனாக திரைத்துறையில் எந்த பின்புலமின்றி போராடி, வெற்றி பெற்ற கர்நாடகத்தின் டாப் ஸ்டார் ராக் ஸ்டார் யஷ்” என்று பாகுபலி டைரக்டர் ராஜமவுலியால் பாராட்டு பெற்ற யஷ். நடிப்பில் வெளி வரும் படம் K.G.F. Chapter 1 தமிழ் பதிப்பை விஷால் ரிலீஸ் செய்கிறார். . இது K.G.F என்ற கோலார் தங்க வயலின் […]

December 15, 2018 admin
ரிலீஸுக்கு முன்பு தான் நாங்க பேசணும்!- ‘அடங்க மறு’ பிரஸ் மீட்டில் ஜெயம் ரவி! Running News2

ரிலீஸுக்கு முன்பு தான் நாங்க பேசணும்!- ‘அடங்க மறு’ பிரஸ் மீட்டில் ஜெயம் ரவி!

ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் மிக பிரமாண்டமாக தயாரித்திருக்கும் படம் ‘அடங்க மறு’. ஜெயம் ரவி, ராஷி கண்ணா நடிக்க, இசை சென்சேஷன் சாம் சி எஸ் இசையமைக்க, அறிமுக இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கியிருக்கிறார். கிளாப் போர்ட் ப்ரொடக்‌ஷன்ஸ் வெளியிட, கிருஸ்துமஸ் வெளியீடாக வரும் டிசம்பர் 21ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. கடந்த 6 வருடமாக, 4 படங்களில் தொடர்ந்து ஜெயம் ரவியுடன் நடித்து வருகிறேன். […]

December 15, 2018 admin
தமிழ் சினிமாவில் ’கனா’ ஒரு புதிய முயற்சி – ஐஸ்வர்யா ராஜேஷ் பெருமிதம் Running News2

தமிழ் சினிமாவில் ’கனா’ ஒரு புதிய முயற்சி – ஐஸ்வர்யா ராஜேஷ் பெருமிதம்

சிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், அருண்ராஜா காமராஜ் இயக்கியிருக்கும் படம் ‘கனா’. சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன் ஆகியோர் நடிக்க திபு நினன் தாமஸ் இசையமைத்து இருக்கிறார். வரும் டிசம்பர் 21ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. கனா எங்கள் பேனரில் நண்பர்கள் சேர்ந்து தயாரிக்கும் முதல் படம். எந்த ஒரு படத்தையும் பட்ஜெட்டில் எடுத்தால் தான் அது தயாரிப்பாளருக்கு சரியாக அமையும். இந்த படத்தின் இயக்குனர் அருண்ராஜா காமராஜ், எங்களுக்கு […]

December 15, 2018 admin
விஜய்சேதுபதியின் ‘சீதக்காதி’ பிரஸ் மீட் ஹைலைட்ஸ்! Running News2

விஜய்சேதுபதியின் ‘சீதக்காதி’ பிரஸ் மீட் ஹைலைட்ஸ்!

பேஸ்ஸன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிப்பில், பாலாஜி தரணீதரன் இயக்கி யிருக்கும் படம் சீதக்காதி. 75 வயது நாடக கலைஞராக அய்யா ஆதிமூலம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. இது விஜய் சேதுபதியின் 25வது படம். ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் மிக பிரமாண்டமாக வெளியிடும் இந்த படம் வரும் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் சீதக்காதி படத்தில் நடித்த ஊட்டி மணி, கலைப்பித்தன், […]

December 14, 2018 admin
துப்பாக்கி முனை – விமர்சனம்! Running News2

துப்பாக்கி முனை – விமர்சனம்!

முதலிலேயே நடிகர் திலகம் பேரனுக்கு ஒரு பொக்கேயை நீட்டி சபாஷ் சொல்லி விடலாம்.. ஆம்.. விக்ரம் பிரபுவுக்கு பல படங்களுக்கு பிறகு பெருமையுடன் சொல்லிக் கொள்ளும்படியான ஒரு படமாக வந்திருக்கிறது இந்த துப்பாக்கி முனை. என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் போலீஸ் ஆபிசராக இருக்கும் நாயகன் விக்ரம் பிரபு (பிர்லா போஸ்). தப்பு செய்பவர்களுக்கு மரணமே தண்டனை என்பதை ஆழமாக நம்பி அதன் வழி வாழ்வை நடத்திச் செல்கிறான். ஆனால் இப்படி உயிரை அழிக்கும் தொழில் செய்யும் ஒருவனுடன் இருக்க […]

December 13, 2018 admin
உடனடி செய்திகள்