Running News2
இசைஞானிக்கு இந்திய திரையுலகம் சார்பாக விழா எடுப்பது மகிழ்ச்சி! – விஷால் பேச்சு!
இசையமைப்பாளர் இளையராஜாவின் 75-வது பிறந்த நாளை, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் பிரம்மாண்டமான முறையில் கொண்டாட ஏற்பாடு செய்து வருகிறது. ‘இசை ராஜா 75’ என்ற பெயரில், சென்னையில் வரும் பிப்ரவரி 2 & 3-ம் தேதிகளில் இந்த விழா நடைபெற இருக்கிறது. தமிழ் சினிமா பிரபலங்கள் மட்டுமின்றி, பல்வேறு மொழிகளைச் சார்ந்த பிரபலங்களையும் இந்த விழாவில் கலந்துகொள்ள வைக்கத் தயாரிப்பாளர்கள் சங்கம் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இந்த விழாவில், இளையராஜாவின் கச்சேரியும் நடைபெற இருக்கிறது. இந்த விழா […]