32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News2

1636 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 75 / 164
செய்திகள் வரிசை (பக்கம் 75)
நயன்தாராவை ஆட்டோக்காரி, ஆட்டோக்காரினு பாட வைத்து, படம் எடுப்பேன் – பிங்க் ஆட்டோ விழாவில் ருசிகரம்! Running News2

நயன்தாராவை ஆட்டோக்காரி, ஆட்டோக்காரினு பாட வைத்து, படம் எடுப்பேன் – பிங்க் ஆட்டோ விழாவில் ருசிகரம்!

ரோட்டரி இன்டர்நேஷனல் டிஸ்ட்ரிக்ட் 3232 Ann’s Forum வழங்கும் Honey queens fiesta என்ற நிகழ்ச்சி சென்னை கிரவுன் பிளாஸா ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிங்க் ஆட்டோ திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. விழாவில் கலையரசி என்ற பயனாளிக்கு ஆட்டோ வழங்கப் பட்டது. Ann’s Forum சார்பில் இந்த திட்டங்களுக்காக 6 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப் பட்டது. விழாவில் பல்வேறு சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு பேசினர். நல்லம்மை ராமநாதன் பேசும் போது, “நம்ம சென்னையில் […]

December 12, 2018 admin
ஏழை மக்களின் கோவணத்தை அவிழ்த்து சினிமா டிக்கெட்டிற்கு பணம்! – மன்சூரலிகான் ஆவேசம்! Running News2

ஏழை மக்களின் கோவணத்தை அவிழ்த்து சினிமா டிக்கெட்டிற்கு பணம்! – மன்சூரலிகான் ஆவேசம்!

மரிக்கார் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஹஸிம் மரைக்கார் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கியிருக்கும் புதிய திரைப்படம் ‘உன் காதல் இருந்தால்’. இந்தப் படத்தில் ஸ்ரீகாந்த், சந்திரிகா ரவி, லேனா, மெக்பூல் சல்மான், ரியாஸ்கான், வையாபுரி, கஸ்தூரி, சிராங் ஜெனி, ஜென்சன், கிரேன் மனோகர், ஹர்ஸிகா பூன்ச்சா, சோனா, ஸ்ரேயா ரமேஷ், சக்தி திவேதி, காயத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா  நிகழ்ச்சி நேற்று மதியம் பிரசாத் லேப் தியேட்டரில் […]

December 10, 2018 admin
இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு.. நம்புங்க பாஸ்.. இது அடல்ட் காமெடி! Running News2

இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு.. நம்புங்க பாஸ்.. இது அடல்ட் காமெடி!

இந்தப் படத்தைப் பார்த்து விட்டு வெளியே வரும் போது ஒரு 60 வயது பெரிசு சொன்னது இது: “எங்க காலத்துலே வீட்டுக்கு வர்ற பத்திரிகைகளில் லிரில் சோப்பு விளம்பரம் வரும்..அதுலே நடிகைங்க டூ பீஸில் உள்ள படத்தை பார்த்தாலே கிளுகிளுப்பு அள்ளும்.. ஆனா இப்ப நெலமை வேற.. எதுவும் என்னதையும் கிளர்ச்சியூட்ட மாட்டேங்குது  இதே படத்தைப் பார்த்து விட்டு வெளியே வந்த ஒரு யங் பாய் சொன்னது : இப்பல்லாம் எந்த ஒரு விஷயத்தையும் ட்ரிபிள் மீனிங்-கில் […]

December 8, 2018 admin
பாட வேண்டாம் என்று ஒதுங்கிய எஸ்.ஜானகியை மீண்டும் பாட வைத்த “பண்ணாடி” படக் குழு .! Running News2

பாட வேண்டாம் என்று ஒதுங்கிய எஸ்.ஜானகியை மீண்டும் பாட வைத்த “பண்ணாடி” படக் குழு .!

திரையுலகிலிருந்து ஓய்வு பெற்ற போதிலும் இளைஞர்களை ஊக்கப்படுத்த எஸ்.ஜானகி பாடல்கள் பாடிக் கொடுத்ததை எண்ணி ‘பண்ணாடி’ படக் குழு நெகிழ்ந்து போய்க்கிடக்கிறது. முற்றிலும் புதுமுகங்களின் பங்கேற்பில் உருவாகி வரும் படம் “பண்ணாடி’. இப்படத்தை டி.ஆர். பழனிவேலன் இயக்கி வருகிறார். பார்த்தசாரதி ஒளிப்பதிவு செய்கிறார். ராஜேஷ் ராமலிங்கம் இசையமைத்துள்ளார்.  இது குறித்து இயக்குனர் பழனி வேலன் கூறும்போது, “நம்மை யார் என்று நமக்கு சொல்ல வரும் கதைக்களம் ‘ பண்ணாடி என்கிற படத்தின் படப்பிடிப்பு விிரைவில் . இது […]

December 7, 2018 admin
மன்சூரலிகான் இயக்கி நடித்த “கடமான் பாறை ” படத்திற்கு “A” சான்றிதழ்! Running News2

மன்சூரலிகான் இயக்கி நடித்த “கடமான் பாறை ” படத்திற்கு “A” சான்றிதழ்!

மன்சூரலிகான் தனது ராஜ்கென்னடி பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பாக எழுதி இயக்கி, தயாரிக்கும் படத்திற்கு “ கடமான்பாறை “ என்று பெயரிட்டுள்ளார். இந்த படத்தில் இளம் கதாநாயகனாக மன்சூரலிகானின் மகன் அலிகான் துக்ளக் அறிமுகமாகிறார். இந்த படத்தில் மன்சூரலிகான் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கதாநாயகியாக அனுராகவி நடிக்கிறார். இன்னொரு நாயகியாக ஜெனி பெர்ணாண்டஸ் நடிக்கிறார். மற்றும் சிவசங்கர், சார்மி, தேவி தேஜு, பிளாக் பாண்டி, அமுதவாணன், முல்லை, கோதண்டம், பழனி, கனல்கண்ணன், போண்டாமணி, பயில்வான் ரங்கநாதன், […]

December 7, 2018 admin
தனுஷ் நடித்துள்ள மாரி 2 திரைப்படத்தின் ட்ரைலர் ரிலீஸ்! Running News2

தனுஷ் நடித்துள்ள மாரி 2 திரைப்படத்தின் ட்ரைலர் ரிலீஸ்!

இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் மாரி 2 . இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.சமீபத்தில் இப்படத்திலிருந்து ரௌடி பேபி என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இன்று இப்படத்தின் ட்ரைலர் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. முன்னதாக இந்த படத்தின் ரிலீஸ் தேதியை நடிகர் தனுஷ் அதிகாரபூர்வமாக அறிவிதித்திருந்தார். மாரி 2 படம் உலகம் முழுவதும் டிசம்பர் 21 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தில் […]

December 5, 2018 admin
விமலின் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ படத்துக்கு ஏகப்பட்ட வரவேற்பு! Running News2

விமலின் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ படத்துக்கு ஏகப்பட்ட வரவேற்பு!

விமல் ஆஷ்னா ஜவேரி நடிக்க சர்மிளா மாண்ட் ரே தயாரிக்க AR.முகேஷ் இயக்கத்தில் உருவாகி உள்ள இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படம் இம்மாதம் 7 ம் தேதி வெளியாகிறது. இதற்கு முன்பு விமல் நடித்த எந்த படமும் இவ்வளவு தியேட்டர்களில் வெளியானதில்லை. கேரளாவில் மிகப் பெரிய நடிகர்களின் படங்கள் கூட 100 தியேட்டர்களுக்குள் தான் வெளியாகும்..ஆனால் இந்த படம் கேரளாவில் 100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படம் குறித்து இயக்குநர்முகேஷ் “இது கிளாமர் கலந்த […]

December 4, 2018 admin
சீதக்காதி விஜய் சேதுபதி’யின் “அய்யா” மெழுகு சிலை திறப்பு! Running News2

சீதக்காதி விஜய் சேதுபதி’யின் “அய்யா” மெழுகு சிலை திறப்பு!

விஜய் சேதுபதியை வைத்து ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ என்ற ஹிட் படத்தை இயக்கியவர்தான் பாலாஜி தரணிதரன். தற்போது விஜய் சேதுபதியின் 25-வது படமான சீதக்காதி படத்தையும் இவர்தான் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி 80 வயதுடைய அய்யா ஆதிமூலம் என்ற முதியவர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அத்துடன் அவருடைய மகன் குமார் என்ற இன்னொரு வேடத்திலும் நடித்துள்ளார் விஜய் சேதுபதி. அவருக்கு ஜோடியாக மூத்த நடிகை அர்ச்சனா நடித்துள்ளார். இவர்களுடன் ரம்யா நம்பீசன், பார்வதி நாயர், […]

December 2, 2018 admin
சென்னையில் வரும் டிசம்பர் 13 முதல் டிசம்பர் 20 வரை ’சர்வதேச திரைப்பட விழா” Running News2

சென்னையில் வரும் டிசம்பர் 13 முதல் டிசம்பர் 20 வரை ’சர்வதேச திரைப்பட விழா”

16-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா’ சென்னையில் வரும் டிசம்பர் 13 முதல் டிசம்பர் 20 வரை நடைபெறவுள்ளது. ‘இண்டோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷனால்’ ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ்விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்கள் தேவி சினிப்ளக்ஸ், அண்ணா தியேட்டர், கேசினோ, சத்யம் சினிமாஸ்,  தாகூர் திரைப்பட மையம், ரஷியன் அறிவியல் மற்றும் கலாச்சார மையம் ஆகிய திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது.  இத்திரைப்பட விழாவில் தமிழ் படங்களின் போட்டி பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட விண்ணப் பங்கள் ஊடகங்கள் வாயிலாக அக்டோபர் 7-ம் தேதி அனுப்பப்பட்டு, […]

December 2, 2018 admin
உடனடி செய்திகள்