32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News2

1636 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 69 / 164
செய்திகள் வரிசை (பக்கம் 69)
எமோஷனல் த்ரில்லராக உருவாகியுள்ள ‘ராஜாவுக்கு செக்’  அப்டேட் ரிப்போர்ட்! Running News2

எமோஷனல் த்ரில்லராக உருவாகியுள்ள ‘ராஜாவுக்கு செக்’ அப்டேட் ரிப்போர்ட்!

இயக்குநர் சேரன் மீண்டும் நடிப்பு, இயக்கம் என சுறுசுறுவென தனது அடுத்த ஆட்டத்தை ஆரம் பித்து உள்ளார். ஒரு பக்கம் ‘திருமணம்’ படத்தை இயக்கி நடித்துக்கொண்டே, இன்னொரு பக்கம் ‘ராஜாவுக்கு செக்’ படத்திலும் நடித்து முடித்துவிட்டார். இதில் ராஜாவுக்கு செக் படம் எமோஷனல் திரில்லராக புதுவிதமான சேரனை நமக்கு காட்டும் படமாகத் தயாராகியுள்ளது. இந்த படத்தை இயக்கியுள்ளார் சாய் ராஜ்குமார். பெயர் புதிது போல் தோன்றினாலும், ஏற்கனவே ’ஜெயம்’ ரவியை வைத்து தமிழில் ’மழை’ என்கிற படத்தை […]

January 24, 2019 admin
தமிழ் திரைத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கென மாஸ்டரிங்  யூனிட வசதி! Running News2

தமிழ் திரைத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கென மாஸ்டரிங் யூனிட வசதி!

கோடம்பாகத்தில் தயாரிக்கப்படும் திரைப்படங்களை தியேட்டர்களுக்குக் அனுப்பும் போது அந்தத் தியேட்டரில் இருக்கும் புரொஜக்டர் எந்தக் கம்பெனி என்று பார்த்து அதற்கேற்றவாறு அந்தப் பிரதியை வேறு வேறான தொழில் நுட்பத்தில் மாற்றிக் கொடுக்கும் பணியை இதுவரையில் அந்தந்த நிறுவனங்களே செய்து வந்தன. இதற்காக அவைகள் பெரிய தொகையைக் கட்டணமாகக் கேட்டு வாங்கி வந்தன. இப்போது அத்தகைய அதிகப்பட்சக் கட்டணத் தொகையைக் குறைக்கும் பொருட்டு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்(TFPC) தங்களுக்கென்று தனியாக ஒரு மாஸ்டர் யூனிட்டை நிறுவியுள்ளது. இந்த […]

January 24, 2019 admin
“நாடோடிகள் – 2 ” படத்துக்கும் நாடோடிகள் படத்துக்கு எந்த சம்பந்தமுமில்லை!- சமுத்திரக்கனி Running News2

“நாடோடிகள் – 2 ” படத்துக்கும் நாடோடிகள் படத்துக்கு எந்த சம்பந்தமுமில்லை!- சமுத்திரக்கனி

2009 ம் ஆண்டு இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மாபெரும் வெற்றி  பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது .  இதன் பின்னர் இந்த ஜோடி சேர்ந்து இயங்கவில்லை. சமுத்திரக்கனி தனி இயக்குநராகவும், நடிகராகவும் பிரகாசித்து தேசிய விருதுவரையிலும் போய்விட்டார். சசிகுமாரும் இது வரையிலும் 16 திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துவிட்டார். இதனிடையே  அந்த நாடோடிகள் வெற்றியின் தொடர்ச்சியாக மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தயாரிப்பில்,  சமுத்திரகனி இயக்கத்தில்    “நாடோடிகள் – 2 ” உருவாகி வருகிறது.   இதில் சசிகுமார் – அஞ்சலி காதாநாயகன், […]

January 24, 2019 admin
கிளிநொச்சியில் ’அப்போது’ ஒலித்த இறுதி மூச்சுக் காற்றுகளை காட்டும் ‘ஒற்றைப் பனை மரம்’ Running News2

கிளிநொச்சியில் ’அப்போது’ ஒலித்த இறுதி மூச்சுக் காற்றுகளை காட்டும் ‘ஒற்றைப் பனை மரம்’

நல்ல திரைப்படங்களை வெளியிட வேண்டும்; தயாரிக்கவும் வேண்டும் என்ற எண்ணத்தில் திரையுலகுக்கு வந்திருப்பவர் ஆர் எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் உரிமையாளர் எஸ்.தணிகைவேல். இவர், நேற்று இன்று, இரவும் பகலும் வரும், போக்கிரி மன்னன் ஆகிய படங்களை வாங்கி வெளியிட்டார். தற்போது இவர் ஒற்றைப் பனை மரம் என்ற புதிய படத்தை தயாரித்து வெளியிட இருக்கிறார். ‘போர் முடிவுறும் இறுதி நாட்களில் ஆரம்பிக்கும் இப்படம், சமகால சூழலில் முன்னாள் போராளி களும் மக்களும் முகம் கொடுக்கும் சொல்லத் […]

January 23, 2019 admin
ஜிப்ஸி படம் லவ் வித் மியூசிக்கலி படம் !- ராஜூ முருகன் தகவல்! Running News2

ஜிப்ஸி படம் லவ் வித் மியூசிக்கலி படம் !- ராஜூ முருகன் தகவல்!

ஒலிம்பியா மூவில் சார்பில் எஸ் அம்பேத்குமார் தயாரித்திருக்கும் ‘ஜிப்ஸி’ படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியிட்டு விழா நேற்று மாலை சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் படத்தின் தயாரிப்பாளர் எஸ்அம்பேத்குமார், ஒளிப்பதிவாளர் எஸ் கே செல்வகுமார், படத்தொகுப்பாளர் ரேமாண்ட் டெரீக் க்ராஸ்டா, பாடலாசிரியர் யுகபாரதி, இயக்குநர் ராஜுமுருகன், படத்தின் நாயகன் நடிகர் ஜீவா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த படத்தில் ஜீவா, நடாசா சிங், ஸன்னி வைய்ன், லால் ஜோஸ், பாடகி சுசீலா ராமன், விக்ராம் சிங், […]

January 23, 2019 admin
YouTube இணையதளத்திற்காக பிரத்யேகமாக  உருவாகும் திரைப்படம்! Running News2

YouTube இணையதளத்திற்காக பிரத்யேகமாக  உருவாகும் திரைப்படம்!

இந்தியாவில் முதன் முறையாக YouTube இணையதளத்திற்காக தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் பிரத்யேகமாக  உருவாகும் திரைப்படம்! பேசும் படமாக ஆரம்பமான இந்திய சினிமா  ஒவ்வொரு காலகட்டத்திலும் பல விதமான பரிணாம வளர்ச்சியை கண்டு வருகிறது. கடந்த  சில வருடங்களாக திரைப்படங்கள் திரையரங்கு மட்டும் அல்லாமல்  OTT எனப்படும் டிஜிட்டல் தளங்களிலும் வெளியாகி வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் முதன் முறையாக, முதல் முயற்ச்சியாக  YouTube இனையதளத்திற்காக பிரத்யேகமாக படம் தயாரிக்கும் முயற்ச்சியில் இறங்கியிருக்கிறது NextGen […]

January 22, 2019 admin
‘ஜித்தன்’ ரமேஷ், 5 கதாநாயகிகளுடன் நடிக்கும் படம் ஒங்கள போடணும் சார்! Running News2

‘ஜித்தன்’ ரமேஷ், 5 கதாநாயகிகளுடன் நடிக்கும் படம் ஒங்கள போடணும் சார்!

ஸிக்மா ஃபிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பில்  மனோஜ்  தயாரிப்பில்  ‘ஜித்தன்’    ரமேஷ்,   5 கதாநாயகிகளுடன் நடிக்கும் படம் ஒங்களபோடணும் சார். ஜித்தன் ரமேஷ் உடன்  சனுஜா சோமநாத்,   ஜோனிட்டா,  அனு நாயர்,   பரிட்சித்தா,    வைஷாலி ஆகிய  5 அறிமுக கதாநாயகிகள் நடிக்கிறார்கள். இப்படம் பற்றி இரட்டை இயக்குநர்கள் ஆர்.எல்.ரவி மற்றும் ஸ்ரீஜித் கூறுகையில், நான்கு வாலிபர்கள் மற்றும் நான்கு இளம்பெண்கள் ஒரு வேலைக்காக ஒரு இடத்தில் ஒன்றாக தங்குகிறார்கள். ஜாலி, கேலி என நகரும் நாட்களும் இவர்கள் செய்கின்ற களேபரங்களும் ஃயூத்புல்லாக இருக்கும். சவாலாக அந்த வேலையை எடுத்துச்செய்யும் இந்த வாலிபர்களும் இளம்பெண்களும்  ஒரு பெரிய பிரச்சினையில் மாட்டிக்கொள்கின்றனர். அது என்ன பிரச்சினை? அதில் இருந்து இவர்கள் தப்பித்தார்களா இல்லையா என்பதை […]

January 22, 2019 admin
முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே நடிக்கும் ‘கன்னித்தீவு’! Running News2

முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே நடிக்கும் ‘கன்னித்தீவு’!

த்ரிஷா நடிப்பில் உருவாகி வரும் ‘கர்ஜனை’ படத்தினை இயக்கிய சுந்தர் பாலு  அடுத்து இயக்கும் படம் ‘கன்னித்தீவு’.  தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து வரும் வரலட்சுமி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.  இவருடன்,  ஐஸ்வர்யா  தத்தா, ஆஷ்னா சவேரி மற்றும் சுபிக்‌ஷா நடிக்கவிருக்கிறார்கள்.  இது முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே நடிக்கும் படமாகும்.    ஆரோல் கரோலி இப்படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார்.    சிட்டி பாபு ஒளிப்பதிவினை மேற்கொள்கிறார்.   ஸ்டண்ட் – ‘ஸ்டண்ட்’ சிவா எடிட்டிங் – லாரன்ஸ் கிஷோர் தயாரிப்பு […]

January 22, 2019 admin
`திருமணம் (சில திருத்தங்களுடன்)’ – இசை வெளியீட்டு விழாத் துளிகள்!! Running News2

`திருமணம் (சில திருத்தங்களுடன்)’ – இசை வெளியீட்டு விழாத் துளிகள்!!

இயக்குநர் சேரனின் அடுத்த படைப்பு `திருமணம் (சில திருத்தங்களுடன்)’ . இப்படத்தில் குணச் சித்திர நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா ஹீரோவாகவும், அறிமுக நடிகை காவியா சுரேஷ் ஹீரோயினாகவும் நடித்துள்ளார்கள். மேலும் சேரன், சுகன்யா, தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சித்தார்த் விபின் இசையில், ராஜேஷ் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இத்திரைப்படம், இந்த ஆண்டு பிப்ரவரியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை யில் […]

January 21, 2019 admin
நட்புக்குள் நடக்கும் நம்பிக்கை துரோகத்தைச் சொல்லும் ‘ காதல் முன்னேற்ற கழகம்’! Running News2

நட்புக்குள் நடக்கும் நம்பிக்கை துரோகத்தைச் சொல்லும் ‘ காதல் முன்னேற்ற கழகம்’!

ப்ளு ஹில்ஸ் புரொடக்ஷன் மலர்க்கொடி முருகன், தயாரிக்கும் படம் ‘காதல் முன்னேற்ற கழகம்.’ இந்தப் படத்தில் இயக்குநரும், நடிகருமான பாண்டியராஜனின் மகன் ப்ரித்விராஜன் கதாநாயகனாக நடித்துள்ளார். நாயகியாக சாந்தினி நடிக்கிறார். மற்றும் சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, கிஷோர்குமார், ‘நாதஸ்வரம்’ முனிஸ்ராஜா, அமீர் ஹலோ கந்தசாமி ஆகியோரும் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சிவசேனாதிபதி நடித்திருக்கிறார். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – மாணிக் சத்யா. படம் பற்றி இயக்குநர் மாணிக் சத்யா பேசும்போது, “இந்தப் படம் […]

January 21, 2019 admin
உடனடி செய்திகள்