Running News2
எனக்கு அரசியல் ஆசை வந்து விட்டதோ? அஜித் விளக்கம்!
அஜித், நயன்தாரா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கி வெளியான விஸ்வாசம் திரைப்படம் மிகப் பெரிய அளவில் ஹிட்டாகி உள்ளது. 150 கோடி ரூபாய் வசூலை நோக்கி விஸ்வாசம் சென்று கொண்டிருக்கும் நிலையில், அஜித் ரசிகர்கள் நூற்றுக்கணக்கானோர் நேற்று பாரதிய ஜனதாவில் இணைந்தனர். இதைத் தொடர்ந்து அஜித் வெளியிட்டுள்ள அறிக்கையில், “‘நான் தனிப்பட்ட முறையிலோ அல்லது நான் சார்ந்த திரை படங்களில் கூட அரசியல் சாயம் வந்து விடக்கூடாது என்பதில் மிகவும் தீர்மானமாக உள்ளவன் என்பது அனைவரும் அறிந்ததே. என்னுடைய தொழில் […]