32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News2

1636 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 68 / 164
செய்திகள் வரிசை (பக்கம் 68)
அஜித் 59 படத்தில் யார்? யார்? புரொடியூசர் போனி கபூர் தகவல்! Running News2

அஜித் 59 படத்தில் யார்? யார்? புரொடியூசர் போனி கபூர் தகவல்!

விஸ்வாசம் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அஜித் குமார் நடிக்கும் அடுத்த படத்தை பே வியூ ப்ரொஜெக்ட்ஸ் எல் எல் பி என்கிற நிறுவனத்தின் சார்பில் போனி கபூர் தயாரிக்க, வினோத் குமார் இயக்க உள்ளார் என்பது அறிந்ததே. 2019 ஆம் ஆண்டின் கோடை விடுமுறையில் வெளியிட வேண்டும் என்கிற உத்வேகத்துடன் படப்பிடிப்பு குழுவினர் படத்தை துவக்க உள்ளனர் . ஒரு படத்தின் வெற்றிக்கு அந்த படத்தின் நடிக, நடிகையர் , தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் […]

January 28, 2019 admin
ஏ. வெங்கடேஷ் இயக்கிய திரில்லர் படம் ‘நேத்ரா’ – பிப்ரவரி 7ல் ரிலீஸ்! Running News2

ஏ. வெங்கடேஷ் இயக்கிய திரில்லர் படம் ‘நேத்ரா’ – பிப்ரவரி 7ல் ரிலீஸ்!

கிட்டத்தட்ட 22 படங்களை இயக்குவரும் நடிகருமான ஏ. வெங்கடேஷ் இயக்கத்தில் கனடிய – இந்தியக் கூட்டுத் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘நேத்ரா’ படத்தை வரும் பிப்ரவரி முதல் வாரம் ரிலீஸாக ஏற்பாடு நடக்கிறது. பகவதி, ஏய், மலை மலை உட்பட 22 படங்களை இயக்கியுள்ள இயக்குநர் ஏ.வெங்கடேஷ். வினய், சுபிக்‌ஷா, ரித்விகா மற்றும் பலர் நடித்து கனடா வாழ் ஈழத்தமிழர் பரா.ராஜசிங்கம் மற்றும் வெங்கடேஷ் இணைந்து தயாரித்து உருவாகியுள்ள படம் நேத்ரா. வரும் பிப்ரவரி 8-ல் திரைக்கு […]

January 27, 2019 admin
லண்டனின் மிகப் பெரிய சபாவில் இசை நிகழ்ச்சி நடத்திய ஸ்ருதி ஹாசன்! Running News2

லண்டனின் மிகப் பெரிய சபாவில் இசை நிகழ்ச்சி நடத்திய ஸ்ருதி ஹாசன்!

தன்னுடைய 6 வயதில் தொடங்கிய இசை பயணத்தின் மீது கவனத்தை திருப்பியுள்ளார் நடிகை, இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவரான ஸ்ருதி ஹாசன். இதுவரை 100-க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளில் தன்னுடைய திறமையால் மக்களை கவர்ந்த இவர், தன் வாழ்நாள் கனவான லண்டனில் இருக்கும் டரவ்படூர் (Troubadour) எனும் இசைக்கச்சேரி யிலும் சமீபத்தில் பாடினார். இந்த வருடம் வெளி வர இருக்கும் அவரது சில சிங்கிள் டிராக் பாடல்களை அவர் இந்நிகழ்ச்சியில் பாடினார். உலகின் மிக […]

January 27, 2019 admin
மக்களுக்காக போராடும் நான்கு பெண்களின் கதை ‘கன்னித்தீவு’! Running News2

மக்களுக்காக போராடும் நான்கு பெண்களின் கதை ‘கன்னித்தீவு’!

த்ரிஷா நடிப்பில் உருவாகி வரும் ‘கர்ஜனை’படத்தினை இயக்கிய சுந்தர் பாலு அடுத்து இயக்கும் படம் ‘கன்னித்தீவு’.தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து வரும் வரலட்சுமி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன், ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி மற்றும் சுபிக்‌ஷா நடிக்கிறார்கள். படம் பற்றி இயக்குநர் சுந்தர் பாலு கூறுகையில், கன்னித்தீவு என்ற பெயர் தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான பெயர் அதோடு கன்னித்தீவு என்றாலே அட்வெஞ்சர் என்பதாலும் இந்தப் பெயரை படத்திற்கு வைத்தோம். அதோடு படத்தில் […]

January 27, 2019 admin
சார்லி சாப்ளின் 2 – திரை விமர்சனம்! Running News2

சார்லி சாப்ளின் 2 – திரை விமர்சனம்!

உள்ளங்கையில் உலகை கொண்டு வந்து விட்டது செல்போன். அதே சமயம் அதில் உள்ள வாட்ஸ் அப் என்னும் தண்ணி இல்லாத  கிணற்றுக்குள் விழுந்து  நீச்சல் அடிப்பது போல் பாவனை செய்பவர் கள் அதிகாம்கி விட்டதும் அப்படியான பலருக்கு அந்த வாட்ஸ் அப்-பே பெரிய ஆப்பாக திரும்பிக் கொண்டிருக்கிறது என்பதும் தெரியுமா?ஆம்… இந்த வாட்ஸ் அப் பயன்பாடு காரணமாக மணமுறிவு ஏற்படுவது, திருமண பந்தங்கள் விலகுவது,, விவாகரத்தும் அதிகமாக நடக்கிறது என்றும் பல்வேறு உறுதிப்படுத்தப் பட்டச் செய்திகள் தெரிவிக்கின்றன. […]

January 26, 2019 admin
“கபடி வீரன்” பாடல்கள் வெளியீட்டு விழா ஹாஸ்யம்! சுவாரஸ்யம்! Running News2

“கபடி வீரன்” பாடல்கள் வெளியீட்டு விழா ஹாஸ்யம்! சுவாரஸ்யம்!

ஏலகிரி ஸ்ரீ மஹா சக்தி அம்மா ஆசிர்வாதத்துடன் “அம்மை அப்பன் புரடக்ஷன்ஸ்” பெருமையுடன் வழங்க ஆக்ஷன் ஸ்டார் அதிரடி அரசு கதை , திரைக்கதை, வசனம் , பாடல்கள் எழுதி ஒளிப்பதிவு செய்து , இசையமைத்து இயக்கித் தயாரித்தும் இருக்கும் படம் “கபடி வீரன்”. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா., சென்னை , சாலிகிராமம் பிரசாத் லேப் ப்ரிவியூ திரையரங்கில், ஏலகிரி ஸ்ரீ மஹா சக்தி அம்மா , தொழிலதிபர் தமிழ்செல்வன் , நடிகர் பானுச்சந்தர் ,அறிமுக […]

January 25, 2019 admin
மெஹந்தி சர்க்கஸ் படத்தின் இசை வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்! Running News2

மெஹந்தி சர்க்கஸ் படத்தின் இசை வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்!

கே.இ ஞானவேல் ராஜா -வின் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் ராஜு முருகன்  உதவி இயக்குனரான சரவண ராஜேந்திரன் இயக்கத்தில் மதம்பட்டி ரங்கராஜ், ஸ்வேதா திருப்பதி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள மெஹந்தி சர்க்கஸ் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் சிவகுமார், இயக்குனர் பாக்யராஜ் ஆகியோர் தலைமை ஏற்க இவர்களுடன் ஞானவேல் ராஜா தந்தை ஈஸ்வரன், இயக்குனர் மாரி […]

January 25, 2019 admin
உடனடி செய்திகள்