32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News2

1636 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 67 / 164
செய்திகள் வரிசை (பக்கம் 67)
காதலைப் பற்றி பேசாத கார்த்தியின் ’தேவ்’ படம் காதலர் தின ரிலீஸ்! Running News2

காதலைப் பற்றி பேசாத கார்த்தியின் ’தேவ்’ படம் காதலர் தின ரிலீஸ்!

பிரின்ஸ் பிக்சர்ஸ் லட்சுமண் தயாரிப்பில் கார்த்தி நடித்து முடித்துள்ள படம் தேவ். வரும் 14ம் தேதி ரிலீஸாக இருக்கும் இதில் கதா நாயகியாக ரகுல்பிரீத் சிங் நடித்துள்ளார். தீரன் அதிகாரம் ஒன்று படத்துக்கு பிறகு மீண்டும் இந்த படத்தில் இருவரும் இணைந்துள்ளனர். பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன் உள்பட மேலும் பலர் நடித்துள்ளனர். ரஜத் ரவிசங்கர் இயக்கியுள்ளார். இந் நிலையில் இப்படத்தின் புரொமோசம் மீட் நடந்தது. இதில்  நடிகர் கார்த்தி, ராகுல் ப்ரீத் சிங், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் உள்ளிட்ட […]

February 5, 2019 admin
கோடை விடுமுறைக்கு வரப் போகும் “மிஸ்டர் லோக்கல்”! Running News2

கோடை விடுமுறைக்கு வரப் போகும் “மிஸ்டர் லோக்கல்”!

‘சீமராஜா’ படத்தைத் தொடர்ந்து ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வந்தார் சிவகார்த்திகேயன். முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் அளித்து உருவாகியுள்ள இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்துக்கு ‘Mr. லோக்கல்’ என்று தலைப்பிட்டு, படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. இதில் சிவகார்த்திகேயன் கோர்ட்-ஷூட் எல்லாம் அணிந்து, கையில் டீ க்ளாஸ் வைத்திருப்பது போல ஃபர்ஸ்ட் லுக் இருக்கிறது. இப்படம் கோடை விடுமுறைக்கு வெளியாகும் எனவும் அறிவித்து உள்ளனர். நயன்தாரா, ராதிகா […]

February 4, 2019 admin
இளையராஜா 75 நிறைவு விழாவில் ரஜினி & கமல் பேசியது இதுதான்! Running News2

இளையராஜா 75 நிறைவு விழாவில் ரஜினி & கமல் பேசியது இதுதான்!

இசைஞானி இளையராஜாவுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில், சென்னை  நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ‘இளையராஜா – 75’ என்ற பெயரில் பாராட்டு விழா நடந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரையுலகினர் மற்றும் ஆயிரக் கணக் கான ரசிகர்கள் பங்கேற்கும் வகையில் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விழா நேற்று மாலை தொடங்கி இன்று நிறைவடைந்தது.நேற்றைய நிகழ்வின் ஹைலைட்டாக  ஏ.ஆர்.ரஹ்மான் மியூசிக் போட இளையராஜா ‘மன்றம் வந்த தென்றலுக்கு’ பாடலை பாடி ரசிகர் […]

February 3, 2019 admin
என் கிட்ட மோதாதே நான் ராஜாதி ராஜனடா! – இளையராஜா 75 தொடக்க விழாவில் விஷால்! Running News2

என் கிட்ட மோதாதே நான் ராஜாதி ராஜனடா! – இளையராஜா 75 தொடக்க விழாவில் விஷால்!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு நிதி திரட்டும் விதமாகவும், இசையமைப்பாளர் இளையராஜாவின் திரையுலக சாதனைகளைப் போற்றும் வகையிலும் ’இளையராஜா 75‘ என்ற பெயரில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பிரமாண்டமான கலைவிழா நடக்கிறது! இதற்கான ஏற்பாடுகளை நடிகர் விஷால் தலைமையின்கீழ் இருக்கும் தமிழ் திரைப்பட தயாரிப் பாளர் சங்கம் செய்துள்ளது. இந்த விழாவையொட்டி நேற்றும், இன்றும் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுள்ளன. நேற்று மாலை கோலாகலமாக தொடங்கிய இவ்விழாவை ஆளுநர் பன்வாரி லால் புரோகித் குத்து விளக்கேற்றி […]

February 3, 2019 admin
காமெடியன், ஹீரோ & புரொடியூசர் ஆயாச்சு.. இனி டைரக்டர்தான் – சந்தானம் தகவல்! Running News2

காமெடியன், ஹீரோ & புரொடியூசர் ஆயாச்சு.. இனி டைரக்டர்தான் – சந்தானம் தகவல்!

ராம்பாலா இயக்கத்தில் சந்தானம், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், தீப்தி, ஊர்வசி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தில்லுக்கு துட்டு 2’. சந்தானம் தயாரித்துள்ள இப்படத்தை ட்ரைடண்ட் நிறுவனம் பிப்ரவரி 7-ம் தேதி வெளியிடவுள்ளது. அடுத்த வாரம் வெளியாவதை முன்னிட்டு பத்திரிகையாளர்களைச் சந்தித்தது படக்குழு. அதில் சந்தானம், இயக்குநர் ராம்பாலா, ஒளிப்பதிவாளர் தீபக் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் ஒளிப்பதிவாளர் தீபக் குமார் பதி பேசும்போது, “ சந்தானம் கூட இரண்டாவது படம். இயக்குநருடன் மூன்றாவது படம். […]

February 2, 2019 admin
‘கண்ணே கலைமானே’ விவசாயப் பிரச்சினைகளை பேசுகிற படம் அல்ல – உதயநிதி ஸ்டாலின்! Running News2

‘கண்ணே கலைமானே’ விவசாயப் பிரச்சினைகளை பேசுகிற படம் அல்ல – உதயநிதி ஸ்டாலின்!

சீனுராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கண்ணே கலை மானே’. ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்துள்ள இப்படத்தில் தமன்னா நாயகியாக நடித்துள்ளார். வசுந்தரா கஷ்யப், வடிவுக்கரசி, ஷாஜி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தில், அனைத்துப் பாடல்களையும் வைரமுத்து எழுதியுள்ளார். இப்படத்தின் பணிகள் முடிந்து, தணிக்கையிலும் ‘யு’ சான்றிதழ் கிடைத்தது. தற்போது பிப்ரவரி 22-ம் தேதி ‘கண்ணே கலைமானே’ வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதையொட்டி நடிகர் […]

February 1, 2019 admin
‘சர்வம் தாள மயம்’ – விமர்சனம்! Running News2

‘சர்வம் தாள மயம்’ – விமர்சனம்!

நம் நாட்டின் பாரம்பரிய இசையில் இரண்டு அடிப்படையான வகைகள் உள்ளன. கர்நாடக சங்கீதம் – தென்னிந்தியாவை சேர்ந்தது, ஹிந்துஸ்தானி சங்கீதம் – வடஇந்தியாவை சேர்ந்தது. ஒலியை அதிகமாக கொண்டுள்ளது ஹிந்துஸ்தானி சங்கீதம்; கர்நாடக சங்கீதம் உணர்வுகளை அடிப்படை யாக கொண்டது. அதே சமயம் இந்த கர்நாடக சங்கீதம் என்பது ஏதோ பிராமணர்களுக்கு உரிய இசை என்றாகி விட்டது. மற்றவர்களுக்கு இது வராது. பிராமணர்கள் போன பிறவியில் புண்ணியம் செய்தவர்கள். இதனால் இது அவர்களுக்கு ஒரு வரமாக அளிக்கப்பட்டிருக்கிறது. […]

January 31, 2019 admin
”ரஜினி எல்லாம் தலைவரில்லை ; நடிகர்தான் ”! – சீமான் பேச்சு Running News2

”ரஜினி எல்லாம் தலைவரில்லை ; நடிகர்தான் ”! – சீமான் பேச்சு

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக ‘அமைதிப்படை-2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, தற்போது மிக மிக அவசரம்’ படத்தின் மூலம் இயக்குநராகவும் அடியெடுத்து வைத்துள்ளார். கதாநாயகி ஸ்ரீபிரியங்கா பெண் காவலர் கதாபாத்திரத்திலும், அரீஷ் குமார் முக்கிய தோற்றத்திலும் நடித்துள்ளார்.  சீமான் காவல்துறை உயரதிகாரியாக நடித்துள்ளார். புதிய கீதை, கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை, ஆகிய படங்களின் இயக்குநர் ஜெகன்நாத் இந்தப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இஷான் தேவ் இசையமைத்துள்ள இந்தப்படத்திற்கு பாலபரணி ஒளிப்பதிவு செய்துள்ளார். […]

January 31, 2019 admin
உங்கள் வாழ்வில் அற்புத அனுபவத்துக்கு தங்கக் காசு பரிசு! – கிருஷ்ணம் படக் குழு அறிவிப்பு! Running News2

உங்கள் வாழ்வில் அற்புத அனுபவத்துக்கு தங்கக் காசு பரிசு! – கிருஷ்ணம் படக் குழு அறிவிப்பு!

சினிமா ரசிகர்கள் தங்கள் வாழ்வில் நடந்த அற்புத அனுபவத்தைப் பேசி வீடியோ பதிவு செய்து  அனுப்பினால்  சுவையான பதிவுக்கு ‘கிரிஷ்ணம்’ படக்குழுவினர்  தங்கக் காசுகள் பரிசு வழங்கவுள்ளனர்.  கிரிஷ்ணம் படக்குழுவின் இந்தப் புதுமையான அறிவிப்பைப் பயன்படுத்திப் பரிசுகளை அள்ளுங்கள். கேரளாவில் குருவாயூரப்பன் அருளால் ஒருவர் வாழ்வில் நடந்த உண்மையான அற்புத நிகழ்வை அடிப்படையாக வைத்துதான் ‘கிரிஷ்ணம் ‘படம் உருவாகியுள்ளது. அந்த ஒருவர் வேறு யாருமல்ல ,இப்படத்தின் தயாரிப்பாளர்தான். தனக்கு நேர்ந்த  அனுபவத்தை உலகிற்குச் சொல்ல வேண்டும் என்கிற […]

January 30, 2019 admin
சிவ பக்த அகோரி வேடம் எனக்கே ரொம்ப புதுசு! – பாண்டி முனி நாயகன் ஜாக்கி ஷெராப்!! Running News2

சிவ பக்த அகோரி வேடம் எனக்கே ரொம்ப புதுசு! – பாண்டி முனி நாயகன் ஜாக்கி ஷெராப்!!

கஸ்தூரி ராஜா இயக்கத்தில் ஜாக்கி ஷெராப் அகோரி வேடத்தில் நடிக்கும் பாண்டி முனி படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.. படப்பிடிப்பில் அகோரி வேடத்தில் நடித்துக் கொண்டிருந்தார் ஜாக்கி ஷெராப் ..சாதாரண நடிகர்கள் கூட தன்னை மிக உயர்ந்தவர்களாக காட்டிக் கொண்டிருக்கும் இன்றைய கால கட்டத்தில் மிக உயர்ந்த இடத்தில் மதிக்கக் கூடிய நிலையில் இருக்கும் ஜாக்கி சாதாரண மனிதனாக எல்லோருடனும் பழகிக் கொண்டிருந்தது ஆச்சர்யம் தான்.. எல்லோருடனும் செல்பி எடுத்துக் கொண்டிருந்த அவரை மடக்கி, ‘இந்த படம் பற்றிய […]

January 29, 2019 admin
உடனடி செய்திகள்