32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News2

1636 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 65 / 164
செய்திகள் வரிசை (பக்கம் 65)
யோகிபாபு நடிச்ச ’கூர்கா’  ஷூட்டிங் முடிஞ்சுடுச்சு! Running News2

யோகிபாபு நடிச்ச ’கூர்கா’ ஷூட்டிங் முடிஞ்சுடுச்சு!

கடந்த ஆண்டு எக்கச்சக்கமான படங்களில் காமெடியனாக நடித்த  யோகிபாபு  மெயின் ரோலில் நடித்த “கூர்கா” திரைப்படத்தை நிலையான வேகத்தில் , சரியான திட்டமிடலோடு  படப்பிடிப்பை மிக குறுகிய காலத்திலேயே முடித்து விட்டனர். ” இதற்கான பாராட்டுக்கள் அனைத்தும் படக்குழுவினரையே சேரும். குறிப்பாக உதவி இயக்குனர் கள் செய்த அயராத உழைப்புக்கு எனது மனமார்ந்த நன்றி. “கூர்கா” கதையின் தொடர்ச்சியை அதிகமாக நம்பியிருந்ததால், அதை அவர்கள் மிகவும் கச்சிதமாக கடைப்பிடித்தனர்.  நடிகர்கள் யோகி பாபு, கனடா அழகி எலிஸ்சா […]

February 11, 2019 admin
24 மணி நேரத்தில் நடக்கும் த்ரில்லர் ஆக்‌ஷன் படம் ‘சத்ரு’ -மார்ச் 1 ரிலீஸ்! Running News2

24 மணி நேரத்தில் நடக்கும் த்ரில்லர் ஆக்‌ஷன் படம் ‘சத்ரு’ -மார்ச் 1 ரிலீஸ்!

ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட் பட நிறுவனம் சார்பில் ரகுகுமார் என்கிற திரு, ராஜரத்தினம், ஸ்ரீதரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் “ சத்ரு “. இந்த படத்தின் கதா நாயகனாக கதிர் நடிக்கிறார். கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். மற்றும் பொன் வண்ணன், நீலிமா, மாரிமுத்து, ரிஷி, சுஜா வாருணி,பவன், அர்ஜுன் ராம், ரகுநாத், கீயன், சாது, குருமூர்த்தி, பாலா மற்றும் பலர் நடிக்கிறார்கள். ராட்டினம் படத்தில் நடித்த லகுபரன் இந்த படத்தின் வில்லனாக நடிக்கிறார். கதை, […]

February 11, 2019 admin
வேல்ஸ் சர்வதேசப் பள்ளியில் ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம்! Running News2

வேல்ஸ் சர்வதேசப் பள்ளியில் ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம்!

சர்வதேச பாலர் மற்றும் தொடக்க பள்ளிகளில் உள்ள, சி.பி.எஸ்.இ., – ஐ.சி.எஸ்.இ., – ஐ.பி., போன்ற, பல்வேறு பாடத்திட்டத்தை பயன்படுத்துவோரும் பின்பற்றும் வகையில் ஒரு முழுமையான பாடத் திட்டமான கிண்டில் கிட்ஸ் (Kindle Kids International curriculum)பாடத் திட்டத்தை வேல்ஸ் பல்கலைக் கழக வேந்தரும் வேல்ஸ் கல்விக் குழும நிறுவனருமான டாக்டர் ஐசரி .கே.கணேஷ் கடந்த பிப்ரவரி மாதம் 9 ஆம்தேதி அன்று ஈஞ்சம்பாக்கம் வேல்ஸ் சர்வதேசப்பள்ளியில் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் Hindu In-School நாளிதழ் ஆசிரியர் […]

February 10, 2019 admin
பூமராங் டீம் அடுத்த படத்துக்கு தயாராயாச்சு! Running News2

பூமராங் டீம் அடுத்த படத்துக்கு தயாராயாச்சு!

பூமராங் என்ற ஆயுதம் எங்கிருந்து போனதோ அதே இடத்துக்கு திரும்ப வருவதில் பிரசித்தி பெற்றது. அது ‘பூமராங்’ என தலைப்பிடப்பட்ட படத்துக்கும் மிகவும் பொருத்தமானது. ஆம், மார்ச் 1ஆம் தேதி வெளியாகும் “பூமராங்” படத்திற்கு பிறகு தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரான கண்ணன், நடிகர் அதர்வாவுடன் மீண்டும் ஒரு படத்தில் இணைகிறார். “தயாரிப்பு எண் 3” என்ற தலைப்பில் துவங்கப்படும் இந்த படத்தை இயக்குனர் கண்ணன் தன் மசாலா பிக்ஸ் சார்பில் தயாரிக்கிறார். இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு […]

February 10, 2019 admin
சின்னத்திரை உதவி இயக்குநர்களுக்கு உரிய சம்பளம் குடுங்கப்பூ! – பாக்யராஜ் சிபாரிசு! Running News2

சின்னத்திரை உதவி இயக்குநர்களுக்கு உரிய சம்பளம் குடுங்கப்பூ! – பாக்யராஜ் சிபாரிசு!

தமிழகத்தின் தனி பெரும் ஊடக உலகமான சின்னத்திரையில் பணிபுரியும் அனைத்து தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் ஊதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு வழங்கப் பட்டு வருகிறது. ஆனால், உதவி இயக்குநர்களுக்கு மட்டும் எந்தவிதமான ஒப்பந்தமும் இதுவரை போடவில்லை. இது தொடர்பாக பல வருடங்களாக சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் பேசியும், கடிதம் எழுதியும், அவர் ஒப்பந்தம் செய்ய மறுக்கிறார்கள். ஆகவே உதவி இயக்குநர்களுக்கு உரிய சம்பளத்தை பெற்றுத் தர, சின்னத்திரை இயக்குநர்கள் சங்கத்தின் சார்பாக ஒரு நாள் அடையாள […]

February 10, 2019 admin
ஜோதிகா நடிக்கும் காமெடிப் படத்துக்கு பூஜை போட்டாச்சு! Running News2

ஜோதிகா நடிக்கும் காமெடிப் படத்துக்கு பூஜை போட்டாச்சு!

ஜோதிகா நடிப்பில், 2D எண்டர்டெயின்மெண்ட் சார்பில் நடிகர் சூர்யா தயாரிக்கும் புதிய படத்திற் கான பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் சூர்யா கலந்து கொண்டு கிளாப் அடித்து படபிடிப்பைத் தொடங்கிவைத்தார். இதற்கான விழாவில் சூர்யா, ஜோதிகா, ரேவதி, நடிகர்கள் ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், இயக்குநர் பிரம்மா, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கப் பொருளாளர் எஸ் ஆர்  பிரபு ,படத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தர பாண்டியன், படத்தின் இயக்குநர் கல்யாண் மற்றும் படக்குழுவினர் உள்ளிட்ட  […]

February 10, 2019 admin
‘வர்மா’ படத் தயாரிப்பாளர் தரப்பில் சொல்வது தப்பான தகவல்! – பாலா அதிருப்தி! Running News2

‘வர்மா’ படத் தயாரிப்பாளர் தரப்பில் சொல்வது தப்பான தகவல்! – பாலா அதிருப்தி!

நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிப்பில், தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை இயக்குனர் பாலா இயக்கி வந்தார். திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. இதனிடையே பாலாவுக்கும், படத்தின் தயாரிப்பாளருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக தெரிகிறது. ஆனாலும் இந்த பிப்ரவரி 14ல் படம் ரிலீஸாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நுலையில் இரண்டு தினங்களுக்கு முன் திடீரென, பாலா இப் படத்தில் இருந்து நீக்கப்பட்டதாகவும்; இதே படத்தை இதே நாயகனை வைத்து  வேறு இயக்குனரை […]

February 9, 2019 admin
‘கண்ணே கலைமானே’ கண்டேன் ;நெகிழ்தேன் – திருமா பாராட்டு! Running News2

‘கண்ணே கலைமானே’ கண்டேன் ;நெகிழ்தேன் – திருமா பாராட்டு!

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் சீனுராமசாமி இயக்கி இந்த ஆண்டு வெளிவர இருக்கும் படம் `கண்ணே கலைமானே’. இந்தப் படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். உதய நிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இந்தத் திரைப்படத்தைத் தயாரிக்கிறது. படத்தில் வடிவுக்கரசி, வசுந்தர காஷ்யப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு ஜலன்தர் வாசன் ஒளிப்பதிவும், காசி விஸ்வநாதன் படத்தொகுப்பும் செய்துள்ளனர். விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும், தமிழகத்தில் நிலவும் பல்வேறு பிரச்னை களை மையமாகக் கொண்டும் […]

February 8, 2019 admin
உடனடி செய்திகள்