Running News2
Running News2
Running News2
இயக்குனர் பிரதீப்-சிபிராஜ் டீமில் இணைந்தார் நந்திதா ஸ்வேதா!
தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகள் என்று பல திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் பிரபல நடிகை நந்திதா ஸ்வேதா, சிபிராஜ், நாசர், சம்பத் நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை ‘சைத்தான்’, ‘சத்யா’ புகழ் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்குகிறார். கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் மற்றும் டாக்டர் ஜி.தனஞ்சயன் மற்றும் லலிதா தனஞ்சயன் ஆகியோர் இந்த சஸ்பென்ஸ்-த்ரில்லர் படத்தைத் தயாரிக்கிறார்கள். இந்த படத்தில் நந்திதா ஸ்வேதா நடிக்க ஒப்பந்தமானதைக் குறித்து பேசிய கிரியேட்டிவ் என்டர் […]
உற்றான் இசை வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்!
உற்றார் உறவுகளை எல்லாம் திரை அரங்குகளுக்குள் அழைக்கும் வகையில் தயாராகி இருக்கும் படம் உற்றான். ஓ. ராஜா கஜினி எழுதி இயக்கி இருக்கும் இப்படத்தை Sai cinemas தயாரித்துள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு 23.9.19 அன்று விழா நடைபெற்றது, இந்த விழாவில் கலைப்புலி s தாணு , பாக்யராஜ் , R .K செல்வமணி , ரமேஷ் கண்ணா , R வ உதயகுமார் , K .ராஜன் , ஒளிப்பதிவாளர் சுகுமார் , நடிகர் ஆரி, நடிகர் […]
ரசிகர்கள் மீது மட்டுமே முழு நம்பிக்கை வைத்து ரிலீஸாகும் ‘திட்டம் போட்டு திருடற கூட்டம்!’
அறிமுக இயக்குனர் சுதர் இயக்கத்தில் ‘2 Movie Buff ‘ நிறுவனம் சார்பில் ரகுநாதன் PS தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’. இப்படத்தில், கயல்’ சந்திர மௌலி, சாட்னா டைட்டஸ், ராதாகிருஷ்ணன் பார்த்திபன், சாம்ஸ், டேணியல் ஆணி போப், அர்ஜெய் ஆகியோர் நடித்துள்ளனர். SDC பிக்சர்ஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் இப்படத்தை வெளியிடுகிறது.இதன் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இப்படத்தினை எழுதி இயக்கியிருக்கும் சுதர் கூறும்போது, ‘கிரிக்கெட் உலகக் கோப்பையை […]
100% காதல் படத்தின் எக்ஸ்குளூசிவ் ஸ்டில்ஸ்!
சூப்பர் டூப்பர் – விமர்சனம்!
சினிமா-ன்னா ரொம்ப புதுசான கதையை யோசிச்சு, ஆறேழு கோடி ரூபாய் இன்வெஸ்ட் பண்ணி, டாப் ஆர்டிஸ்டிங்களைக் கமிட் பண்ணி இன்னும் என்னவென்னவோ தகிடுத்தத்தம் பண்ணி எடுக்கறது-ன்னு நெனச்சா ரொம்ப தப்பு. சகலருக்கும் புரியற அல்லது விரும்பற ஒரு கதையை செலக்ட பண்ணி அந்த கதைக்கு தோதாக நியூ ஆர்டிஸ்டா இருந்தா கூட கமிட் பண்ணி ஸ்கிரீன் பிளேக்கு கொஞ்சம் முளையை கசக்கி ஜஸ்ட் ஃபன்னா படம் பார்க்க வந்தவங்க மனசு விட்டு சிரிச்சிட்டு போற மாதிரி எடுக்கறதும் […]
சங்கத் தமிழன் – டிரைலர்!
காப்பான் – விமர்சனம்
அதிரடி திருப்பங்களும், ஆக்ஷன் காட்சிகளையும் கலந்து கட்டிக் கொடுத்து கமர்ஷியல் ஹிட் அடித்த அயன், மாற்றான் படங்களுக்குப் பிறகு சூர்யாவும் இயக்குனர் கே.வி. ஆனந்தும் இணைந்து கொடுத்து இருக்கும் மூன்றாவது படமான காப்பான் பட விமர்சந்த்துக்குள் போகும் முன் ஒரு சராசரி இந்திய குடிமகனாய் தெரிந்து கொள்ள சில விஷயங்களை அறிந்து கொள்வது நல்லது. நம் அந்த கால பாரத பிரதமர் தொடங்கி இப்போதைய பிரதமர் வரைக்கும் கிட்டத்தட்ட 35 சர்வதேச பயங்கரவாத குழுக்களிடம் இருந்து மிரட்டல்கள் […]
பிகில் பாடல் வெளியீட்டு விழாவில் அட்லி + விஜய் பேச்சு முழு விபரம்! !
அட்லி இயக்கத்தில் 3-வது முறையாக விஜய் நடித்துள்ள படம் பிகில். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை தாம்பரம் பகுதியிலுள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து உள்ளார். விவேக் பாடல்களை எழுதியுள்ளார். விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், கதிர், இந்துஜா, ஜாக்கி ஷெராஃப், விவேக், டேனியல் பாலாஜி, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்துக்கும் பாடலாசிரியர் விவேக் வரிகள் எழுதியிருக்கிறார். பெண் கள் கால்பந்து […]
சமுத்திரக்கனியை ’சமூகக்கனி’ என்றுதான் அழைப்பேன்.. ஏன் தெரியுமா? சசிகுமார் பேச்சு முழு விபரம்!
மக்கள் இயக்குநர் சமுத்திரகனி இயக்கத்தில் சசிகுமார், அதுல்யா, அஞ்சலி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘நாடோடிகள்2′. பணப்பிரச்னை காரணமாக இப்படத்தை வெளியிட தாமதமான தாக பேச்சுகள் எழுந்தன. தற்போது அக்டோபர் மாதம் இந்தப் படத்தை வெளியிடலாம் என படக்குழு முடிவு செய்துள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகை யாளர் சந்திப்பு இன்று காலை சென்னையில் நடைபெற்றது. இதில் அதுல்யா, அஞ்சலி, சமுத்திர கனி, சசிகுமார் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டு பேசினர். […]