32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News2

1636 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 30 / 164
செய்திகள் வரிசை (பக்கம் 30)
இந்த ஆண்டின் முக்கியமான படம் ’அசுரன்’ – கலைப்புலி தாணு பெருமிதம்! Running News2

இந்த ஆண்டின் முக்கியமான படம் ’அசுரன்’ – கலைப்புலி தாணு பெருமிதம்!

தனுஷின் அசுரன் படம் வரும் அக்டோபர் 4ம் தேதி உலகெங்கும் 1000-க்கும் மேற்பட்ட அரங்குகளில் வெளியாகிறது. கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் அசுரன். இந்தப் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பசுபதி, பவன், யோகி பாபு, ஆடு களம் நரேன், தலைவாசல் விஜய், குரு சோமசுந்தரம் என தேர்ந்த நடிகர்கள் இணைந்துள்ளனர். இயக்குநர்கள் பாலாஜி சக்திவேல் மற்றும் […]

September 19, 2019 admin
ஒத்த செருப்பு சைஸ் 7- விமர்சனம்! Running News2

ஒத்த செருப்பு சைஸ் 7- விமர்சனம்!

ஒற்றை மனிதனாக சாதனை செய்யும் சோதனை முயற்சியில் பார்த்திபன் ஒருவர் மட்டுமே எழுதி நடித்து உருவாக்கியிருக்கும் படம். சினிமாவில் மட்டுமின்றி சகல துறைகளிலும் இம்மாதிரியான சோதனை முயற்சிகள் சர்வதேசம் முழுக்க நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் தமிழில் – குறிப்பாக கோலிவுட்டில் ரொம்பக் குறைவு தான். அந்த வகையில் இந்த ஒ. செ. படம் எப்படி இருக்கு என்று கேட்டால் பள்ளியில் நன்றாக படிக்கும் மாணவன் இருப்பான் எப்போதும் அமைதியாக இருப்பான். ஆனால் அடுத்து இருக்கும் மாணவன் […]

September 19, 2019 admin
கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் வைரமுத்து வழங்கிய  ‘தமிழாற்றுப்படை’   காணொலி! Running News2

கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் வைரமுத்து வழங்கிய ‘தமிழாற்றுப்படை’ காணொலி!

தமிழ் நெடும்பரப்பில் பேரொளியாக வாழ்ந்து மறைந்த மூவாயிரம் ஆண்டுகால ஆளுமைகளை வரிசைபடுத்தி ‘தமிழாற்றுப்படை’ மூலம் ஆவணப்படுத்தியிருக்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து. புத்தகத்தோடு நின்றுவிடாமல் காணொளியாக்கும் பெரும்முயற்சியில் இறங்கியுள்ளது கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி. தமிழின் மிக முக்கிய முயற்சியான தமிழாற்றுப்படையின் ஒவ்வொரு அத்தியாங்களையும் அழகான காணொளியாக வாரம்தோறும் ஒளிபரப்பி வருகிறது கலைஞர் செய்திகள் தொலைக் காட்சி. வைரமுத்துவின் கம்பீர தமிழ் இந்நிகழ்ச்சிக்கு வலு சேர்க்கிறது. வாரம்தோறும் ஞாயிறு மாலை 6.30 மணிக்கு கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘தமிழாற்றுப்படை’ தமிழ் […]

September 16, 2019 admin
எஸ்பிஜி வீரர்கள் பற்றி இருந்தாலும் பொழுது போக்கு நிறைந்த படம்தான் ‘காப்பான்’ Running News2

எஸ்பிஜி வீரர்கள் பற்றி இருந்தாலும் பொழுது போக்கு நிறைந்த படம்தான் ‘காப்பான்’

கோலிவுட்டில் ஹிட் அடித்த ‘அயன்’, ‘மாற்றான்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் கே.வி.ஆனந்த், சூர்யா மூன்றாவது முறையாக ‘காப்பான்’ படத்திற்காக இணைந்திருக்கிறார்கள். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தில் சாயீஷா ஹீரோயினாக நடிக்க மோகன் லால், ஆர்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சமுத்திரக்கனி, பாலிவுட் நடிகர் பொம்மன் இராணி, தலைவாசல் விஜய், பிரேம் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஆண்டனி படத்தொகுப்பு செய்திருக்கிறார். வரும் செப்டம்பர் […]

September 15, 2019 admin
’காதல் அம்பு’ பாடல் & டிரைலர் ரிலீஸ் பங்கஷனின் ஹைலைட்ஸ்! Running News2

’காதல் அம்பு’ பாடல் & டிரைலர் ரிலீஸ் பங்கஷனின் ஹைலைட்ஸ்!

எம்.டி.பி.சி (MDPC) அண்ட் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் டாக்டர்.எம்.டி.சுரேஷ் பாபு தயாரிக்கும் படம் ‘காதல் அம்பு’. அறிமுக இயக்குநர் பிரவீன்குமார் இயக்கியிருக்கும் இப்படத்தில் ஹீரோவாக ஸ்ரீனி வாச நாயுடு நடித்திருக்கிறார். மற்றும் பரத், கிரண், ரேஷ்மா, மனீஷ், அஸ்வினி, நேஹா, தேஜு, ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விக்னேஷ் நாகேந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு சன்னி டான் இசையமைத்து இருக்கிறார். சுரேஷ் பாபு படத்தொகுப்பு செய்து இருக்கிறார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று காலை […]

September 14, 2019 admin
சூட்டிங்கில் இடையில் நாய் வந்தால் கூட சென்சாரில் பிரச்சனை! Running News2

சூட்டிங்கில் இடையில் நாய் வந்தால் கூட சென்சாரில் பிரச்சனை!

 ஜெமினி சினிமாஸ் ஜெனிமி ராகவா மற்றும் GEMS பிக்சர்ஸ்    முருகானந்தம்  இணைந்து தயாரித்துள்ள  படம் ’ஆண்கள் ஜாக்கிரதை’. K.S முத்து மனோகரன் இயக்கியுள்ள இப் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத்லேப்-ல் பிரம்மாண்டமாக நடை பெற்றது. விழாவில் படக்குழு உள்பட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்  தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பேசியதாவது,  “ஜெமினி ராகவா தயாரிப்பாளராக தான் எனக்கு அறிமுகமானார். அவருக்குள் இப்படி ஒரு நடிகர் இருப்பார் என்பது இப்போது தான் தெரிகிறது. இப்படம் வெற்றியடைய […]

September 14, 2019 admin
 ஜிவி பிரகாஷ் குமார் கல்லூரி மாணவனாக நடிக்கும் படத்துக்கு பூஜை போட்டாச்சு! Running News2

 ஜிவி பிரகாஷ் குமார் கல்லூரி மாணவனாக நடிக்கும் படத்துக்கு பூஜை போட்டாச்சு!

தமிழ் சினிமாவில் தரமான படங்களை தயாரித்து வெளியிடுவதில் முனைப்போடு செயல்பட்டு வரும் நிறுவனம் கே ப்ரொடக்ஷன்ஸ். இந்நிறுவனம் சார்பில் எஸ். என். ராஜராஜன், ஜிவி. பிரகாஷ் குமார்  நடிக்கும் புதிய படத்தை தயாரிக்கிறார். இந்த புதிய படத்தின் மூலம் இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தி இயக்குனராக அறிமுகமாகிறார். ஜிவி. பிரகாஷுக்கு ஜோடியாக வர்ஷா பொல்லம்மா நடிக்க இருக்கிறார். இவர் சீமதுரை , 96, பிகில் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் […]

September 12, 2019 admin
என் வாழ்க்கையில் மிக முக்கியமான படம் ‘ மகாமுனி’ – மஹிமா ஹேப்பி! Running News2

என் வாழ்க்கையில் மிக முக்கியமான படம் ‘ மகாமுனி’ – மஹிமா ஹேப்பி!

மகாமுனி படத்தின் மெகா வெற்றியால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் மஹிமா நம்பியார். தென்னிந்திய சினிமாவில் இனி ஒரு நல்ல நடிகை என்ற அடையாளத்தோடு உலா வரும் அளவிற்கு மகாமுனி படத்தில் அவரது நடிப்பு பாராட்டப்பட்டு வருகிறது. அந்த சந்தோஷத்தோடு நமது கேள்விகளுக்கு மிக இயல்பாக பதில் அளித்தார், “மஹிமாவிற்கு சினிமா ஆர்வம் எப்படி வந்தது?” “அதுதான் எனக்கே தெரியவில்லை. எங்கள் வீட்டில் யாருக்கும் சினிமா தொடர்பு என்பது துளியும் கிடையாது. எந்த சினிமா பின்புலமும் இல்லாத குடும்பத்தில் […]

September 12, 2019 admin
அமீரா படத்தை அட்வான்ஸா முடிக்க உதவிய நாயகி அனு சித்தாரா! Running News2

அமீரா படத்தை அட்வான்ஸா முடிக்க உதவிய நாயகி அனு சித்தாரா!

செந்தமிழன் சீமான் மற்றும் ஆர்கே சுரேஷ் இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கும் இந்த படத்தில் பிரபல மலையாள நடிகை அனு சித்தாரா “அமீரா” என்கிற டைட்டில் கேரக்டரில் கதா நாயகியாக நடித்து வருகிறார். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு கூத்துப்பட்டறை ஜெயகுமார் வினோதினி மற்றும் பலர் இதில் நடித்து வருகின்றனர்..சீமானிடம் உதவி இயக்குநராகப் பணி யாற்றிய ரா.சுப்ரமணியன் என்பவர் இந்த படத்தை இயக்கி வருகிறார். பல சர்வதேச விருது களைக் குவித்த டூலெட் படத்தின் இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான செழியன் […]

September 11, 2019 admin
சர்வதேச விழாவில்  தமிழ் படத்திற்கு விருது! – இயக்குநர் அபிலாஷ் மகிழ்ச்சி! Running News2

சர்வதேச விழாவில் தமிழ் படத்திற்கு விருது! – இயக்குநர் அபிலாஷ் மகிழ்ச்சி!

இளைஞர்கள் என்றாலே ஏதாவது ஒரு துறையில் கால் பதித்து வெற்றியடைய வேண்டும் என்ற ஆசைகளும், கனவுகளும் இருக்கும். அதிலும், சினிமாத் துறை என்றால் கேட்கவே வேண்டாம், ஆசைகளும், கனவுகளும் நிறையவே இருக்கும். இருப்பினும், அதில் சிலர் தான் வெற்றிபெற்று நட்சத்திரமாக ஜொலிப்பார்கள். அதில், அமெரிக்காவில் உள்ள கேன்ஸஸ் நகரத்தில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் 2019-ம் ஆண்டிற்கான சிறந்த குறும்படத்திற்கான விருதை அபிலேஷ் இயக்கிய ‘ஒன்றா இரண்டா ஆசைகள்’ படம் பெற்றிருக்கிறது. அபிலாஷ் எஸ்.ஆர்.எம். கல்லூரியில் சி.எஸ். […]

September 9, 2019 admin
உடனடி செய்திகள்