32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News2

1636 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 31 / 164
செய்திகள் வரிசை (பக்கம் 31)
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – மதுமிதா பேட்டி – முழு வீடியோ! Running News2

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – மதுமிதா பேட்டி – முழு வீடியோ!

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக இருந்த மதுமிதா தன் கையை வெட்டி துன்புறுத்திக்கொண்டதாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளி யேற்றப்பட்டார். அதற்கான காரணம் என்னவென்பது தெளிவாக சொல்லப்படவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சைகுரிய அந்த பகுதியை ஒளிபரப்பவில்லை. இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சி மீது மதுமிதா காவல்துறையில் புகார் அளித்துள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களை இன்று சந்தித்த மதுமிதா, ”மழை வருவதற்காக நான் […]

September 9, 2019 admin
விறுவிறுப்பான அரையிறுதி சுற்றில்  ‘நாளைய இயக்குனர் 6’ ! Running News2

விறுவிறுப்பான அரையிறுதி சுற்றில் ‘நாளைய இயக்குனர் 6’ !

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நாளைய இயக்குனர் 6-வது சீசன்,  தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி இருக்கிறது. பல்வேறு புதிய படைப்புகளுடன் சமூகத்துக்கு தேவையான கருத்துகளை முன்வைக்கும் பல குறும்படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், தற்போது அரையிறுதி சுற்று தயாராகி வருகிறது. சிறு கதை சுற்று, திகில் சுற்று, குழந்தைகள் சுற்று என பல்வேறு சுற்றுகளில் படைப்பாளிகள் தங்களது திறமைகளை வெளிக்காட்டிய நிலையில், காதலை மையப்படுத்திய அரையிறுதி சுற்று தற்போது தயாராகி வருகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த குறும்படங்களின் இயக்குனர்கள் இறுதிச்சுற்றுக்கு  தகுதி பெறுவார்கள். இந்த அரையிறுதி சுற்றில், சிறப்பு விருந்தினர்களாக ஜாக்பாட் பட இயக்குனர் கல்யாண், நடிகர் கதிர், இசையமைப்பாளர் […]

September 8, 2019 admin
ஆல்வின் காளிச்சரண் துவக்கி வைத்த கற்பனை-காமெடி-திரில்லர் தமிழ் படம்! Running News2

ஆல்வின் காளிச்சரண் துவக்கி வைத்த கற்பனை-காமெடி-திரில்லர் தமிழ் படம்!

சூப்பர் டாக்கீஸ் மற்றும் அவதார் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த கற்பனை-காமெடி-திரில்லர் திரைப்படத்தை, மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் ஆல்வின் காளிச்சரண் துவக்கி வைத்தார். ‘உரியடி’ திரைப்படத்தின் மூலம் படத்தயாரிப்பில் தடம் பதித்த சூப்பர் டாக்கீஸ்’ சமீர் பரத் ராம், தற்பொழுது ‘காக்கா முட்டை’ புகழ் இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் ‘கடைசி விவசாயி’ திரைப்படத்திற்கு இணை-தயாரிப்பாளராகவும், லைகா நிறுவனத்துடன் இணைந்து ‘பன்னிக்குட்டி’, இயக்குனர் பாலு சர்மா இயக்கத்தில் ‘உணர்வுகள் தொடர்கதை, மற்றும் இயக்குனர் தர்புகா சிவா இயக்கத்தில் இன்னும் […]

September 8, 2019 admin
சிவப்பு மஞ்சள் பச்சை – விமர்சனம்! Running News2

சிவப்பு மஞ்சள் பச்சை – விமர்சனம்!

இந்த தமிழ் சினிமா அம்மா- மகன் பாசம், அப்பா-மகள் பாசம், அண்ணன் – தங்கை பாசமென்று எத்தனையோ பாசங்களை பிழிய பிழியக் காட்டி இருக்கிறது. மேற்படி பாச வகைகளில் மிஸ்ஸான அக்கா வீட்டுகாரரான அத்தான் – மச்சான் உறவை வைத்து   சிவப்பு மஞ்சள் பச்சை என்ற டைட்டி லில் புது டைப்பில் ஒரு கதையை கொடுத்து பாஸ் மார்க் வாங்கி இருக்கிறார் பிச்சைக்காரன் என்னும் ஹிட் கொடுத்த இயக்குநர் சசி . ஜி.வி.பிரகாஷ் (மதன்) அடாவடியானவன், அன்பானவன், […]

September 7, 2019 admin
உதவி இயக்குநர்களின் கண்ணீர்தான் இந்தப் படைப்பாளன் படம்! Running News2

உதவி இயக்குநர்களின் கண்ணீர்தான் இந்தப் படைப்பாளன் படம்!

LS.தியன் பிக்சர்ஸ் S.நட்சத்திரம் செபஸ்தியான்  பெருமையுடன் வழங்கும் படம் படைப்பாளன். இப்படத்தை LS.பிரபுராஜா எழுதி இயக்கியிருக்கிறார். கதைத்திருட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா  சென்னை பிரசாத்லேப்-ல் நேற்று நடைபெற்றது. விழாவில், கலைப்புலி எஸ் தாணு பேசியதாவது, “இந்தப் படத்தின் இயக்குநர் பிரபுராஜா சினிமாவிற்கு முயற்சி செய்தபோதெல்லாம் நான் கோபப் பட்டிருக்கேன். ஏன் நீ இந்த துறைக்கு வருகிறாய்  என்று சத்தம் போட்டிருக்கேன். ஆனால் இன்று தம்பியைப் பார்த்து வெட்கித் தலைகுனிகிறேன். படத்தை தம்பி அவ்வளவு சிறப்பாக […]

September 6, 2019 admin
மகாமுனி – விமர்சனம்! Running News2

மகாமுனி – விமர்சனம்!

ஒரு சினிமா என்றால் அதில் பாசம், ஆசை, அன்பு, காதல், குடும்பக்கதை, குரோதம், அரசியல், வன்மம், பழிக்குப் பழி, பிலாசபி, வேதனை, சோகம், பிரிவு, மறைவு போன்றவைகளில் ஏதாவ தொன்றுதானே மையக் கருவாக இருக்கும். ஆனால் மேலே சொன்ன அத்தனையையும் ஒரே படத்தில் மையக் கருவாக வைத்து கொடுத்திருக்கும் படம்தான், ‘மகாமுனி’. அதிலும் ‘மௌனகுரு’ என்ற கோலிவுட் பொக்கிஷத்தின் ஒன்றாகி விட்ட படத்தை வழங்கிய இயக்குநர் சாந்தகுமார் கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் எடுத்து கொண்டு இந்த ‘மகாமுனி’ […]

September 5, 2019 admin
“காவல் துறை உங்கள் நண்பன்” படத்தை நான் ஏன் ரிலீஸ் செய்கிறேன்? – லிப்ரா ரவி விளக்கம்! Running News2

“காவல் துறை உங்கள் நண்பன்” படத்தை நான் ஏன் ரிலீஸ் செய்கிறேன்? – லிப்ரா ரவி விளக்கம்!

சினிமாவில் மிகச் சில படங்களே தான் பேசும் கருத்துகளாலும் , கதையாலும்,  கவனத்தை ஈர்த்து மக்கள் மனதில் இடம்பெறும். காவல் துறை உங்கள் நண்பன் படம் அப்படியான கவன ஈர்ப்பை கொண்ட ஒரு படைப்பாக உருவாகியுள்ளது. படைப்பாளர்  RDM இப்படத்தினை உருவாக்கியுள்ளார். பெண்கள் இன்றைய  சமூகத்தில்  எதிர்கொள்ளும் பிரச்சனையை மையமாக கொண்டது தான் இப்படத்தின் கரு. ஒரு காவல் அதிகாரிக்கும் உணவு கொண்டு சேர்க்கும் டெலிவரி பாய்க்கும் இடை யில் உருவாகும் நிகழ்வுகளை பின்னணி களமாக கொண்டு […]

September 4, 2019 admin
தமிழக தலைநகரில் செகண்ட் ஷோ-க்கள் காலாவதியாகுதுங்கோ! – எச்சரிக்கை ரிப்போர்ட்! Running News2

தமிழக தலைநகரில் செகண்ட் ஷோ-க்கள் காலாவதியாகுதுங்கோ! – எச்சரிக்கை ரிப்போர்ட்!

பயமுறுத்தும் செகண்ட் ஷோ திரை.. உண்மை தான்… அண்மையில் ஓர் இரவு கவிஞர் கவி பாஸ்கர் அவர்கள் எனக்கு ஃபோன் பண்ணினார், சார் எங்க இருக்கீங்க என்றார், வீட்டுக்கு போய் கொண்டு இருக்கிறேன் என்றேன்.. மேலும் தொடர்ந்தார் “செகண்ட் ஷோ சினிமா பார்க்க உதயம் தியேட்டர் வந்தேன் , சாஹூ படத்திற்கு டிக்கெட் கேட்டேன், இல்லை என்று சொல்லி விட்டார்கள் சார் என்றார்.. இதில் என்ன ஆச்சர்யம் பெரிய நடிகர், பெரிய பேனர், பெரிய பட்ஜெட் படம் […]

September 4, 2019 admin
உடனடி செய்திகள்