32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News2

1636 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 28 / 164
செய்திகள் வரிசை (பக்கம் 28)
100% காதல் – விமர்சனம்! Running News2

100% காதல் – விமர்சனம்!

கோலிவுட் என்றழைக்கப்படும் இன்றைய தமிழ் சினிமாக்களில் பன்னெடுங்காலமாக ஏதாவது கதை இருக்கிறதோ இல்லையோ.. காதல் மட்டும் கட்டாயம் இடம் பிடித்து விடும். ஆமாம் படம் பார்போருக்கு அன்பு, பிரியம், துரோகம், நேசம், வேஷம், காமம், ஹோர்மோன், இதயம், டைம் பாஸ், இச்சை, வேதம், ஆக்கம், அழிவு, பூ, முள், உற்சாகம், வெற்றி, தோல்வி, பலம், பலவீனம், பிரிவு, துணை, தன்னம்பிக்கை, சுயநலம், பித்து, அனுபவம், பரவசம், வலி, சுகம், இனிமை, கசப்பு, வாழ்க்கை, மரணம், பைத்தியம், பாசம் […]

October 5, 2019 admin
அசுரன் – விமர்சனம்! Running News2

அசுரன் – விமர்சனம்!

நம் இந்திய சினிமாக்களில் ஆரம்பத்தில் இராமாயணம், மகாபாரதம் மற்றும் அதன் கிளைக் கதை கள்தான் அதிகம் இடம் பிடித்து வந்தன. அதன் பிறகு சில பல நாவல்கள் & சிறுகதைகள் படமானது. ஹிட்-டும் அடித்தது. அதே சமயம் ‘நாவல்களுக்கும் சினிமாவுக்கும் ராசி இல்லை’ என்று பெரும் பாலான ரசிகர்கள் கருதுகிறார்கள் என்று ஒரு சேதியை சிலர் பரப்பினாலும் பல நாவல்கள், சினிமா வாகத் தயாரிக்கப்பட்டு மகத்தான வெற்றி பெற்றுள்ளது.ஆனால் இன்றைக்கு கோலிவுட் சினிமா தொழில்நுட்ப அளவில் நன்றாக […]

October 4, 2019 admin
அக்டோபர் 11ம் தேதி ரிலீஸாகும்  “பப்பி” A படமல்ல எல்லோரும் பார்க்க வேண்டிய U சினிமா! Running News2

அக்டோபர் 11ம் தேதி ரிலீஸாகும் “பப்பி” A படமல்ல எல்லோரும் பார்க்க வேண்டிய U சினிமா!

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் வருண் முதல்முறையாக கதைநாயகன் வேடமேற்றிருக்கும் படம் “பப்பி”. மொரட்டு சிங்கிள் நட்டு தேவ் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு தரண்குமார் இசையமைத்துள்ளார். தீபக்குமார் பாடி ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிச்சர்ட் எடிட்டிங் செய்துள்ளார். “பப்பி” படத்தில் நாயகனாக வருண் நடிக்க கோமாளி புகழ் சம் யுக்தா ஹெக்டே நாயகியாக நடிக்கிறார். யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இன்றைய இளைஞர்களின் உறவுச் சிக்கல்களை அடல்ட் காமெடியாக சொல்லும் படமே “பப்பி”. வரும் […]

October 3, 2019 admin
சீனாவின் தேசிய தினம் – கோலாகல கொண்டாட்டம்! Running News2

சீனாவின் தேசிய தினம் – கோலாகல கொண்டாட்டம்!

சீனா கம்யூனிச அரசு நிறுவப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி கலைநிகழ்ச்சி களுடன் களைகட்டியுள்ளன. சீனாவில் கம்யூனிச அரசு ஆட்சிக்கு வந்து இன்றுடன் 70வது ஆண்டுகள் ஆகிறது. பொருளாதாரத்  தில் மிகவும் நலிவுற்று பின்தங்கியிருந்த சீன நாடு, கம்யூனிச புரட்சிக்கு பின், கடந்த 70 ஆண்டு களாக வளர்ச்சியடைந்து, தற்போது மிகப்பெரிய வல்லரசு நாடாக உருவாகியுள்ளது. இதை ஒட்டி தியானன்மென் சதுக்கத்தில் பிரமாண்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை நேரில் காண, சுமார் ஒரு லட்சம் மக்கள் சீனக்கொடிகளுடன் […]

October 1, 2019 admin
’ராட்சசி’ படக்குழுவினரைப் பாராட்ட நேரில் அழைத்த மலேசிய கல்வி அமைச்சர்! Running News2

’ராட்சசி’ படக்குழுவினரைப் பாராட்ட நேரில் அழைத்த மலேசிய கல்வி அமைச்சர்!

அரசு பள்ளிகளின் நிலையையும், அரசு ஆசிரியர்களின் நிலையையும் நடைமுறை மாறாமல் கூறிய படம் ‘ராட்சசி’. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில், ஜோதிகா நடிப்பில் இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது. இப்படத்தைப் பார்த்தாவது நமது அரசு பள்ளிகளில் மாற்றங்களைக் கொண்டு வருமா நமது அரசு? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், மலேசிய கல்வி அமைச்சர் மாஸ்லே மாலிக், ஒரு கல்வி அமைச்சராக இப்படத்தைப் பார்க்கும்போது எங்கள் நாட்டு சூழலோடு பொருத்திப் பார்க்கிறேன், […]

September 30, 2019 admin
லைகா-வுக்கு தமிழ்நாட்டில் முகவரி கொடுத்த என் மீதே புகாரா> – ஐங்கரன் கருணாமூர்த்தி ஆவேசம்! Running News2

லைகா-வுக்கு தமிழ்நாட்டில் முகவரி கொடுத்த என் மீதே புகாரா> – ஐங்கரன் கருணாமூர்த்தி ஆவேசம்!

லைகா நிறுவனம் திரைப்பட்ட தயாரிப்பு மற்றும் விநியோகங்களில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் ஈடுபட்டுள்ளது. பிரமாண்டமான படங்கள் எடுப்பதாக பெயர் எடுத்திருந்தாலும் பல அவப் பெயர் களுக்கு ஆளாகி வருகிரது லைகா. அண்மையில் ஆங்கில சப் டைட்டில் செய்து கொடுத்தவர் முதல் விளம்பரம் போட்ட பல்வேறு இணையதளங்களுக்கு பணம் கொடுக்காமல் மோசடி செய்து வருவதாக லைகா மீது குற்றச்சாட்டு வரும் நிலையில் இந்நிறுவனத்தில் ஆலோசகராகப் பணிபுரிந்த ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் இயக்குநர் கருணாமூர்த்தி மற்றும் அவரது உதவியாளர் […]

September 29, 2019 admin
`நம்ம வீட்டுப் பிள்ளை’ – விமர்சனம்! Running News2

`நம்ம வீட்டுப் பிள்ளை’ – விமர்சனம்!

தமிழில் பாசத்துக்கு ஒரு போதும் பஞ்சமிருக்காது. இந்த நாட்டின் மீது தொடங்கி, அம்மா, அப்பா, அண்ணன், முதலாளி மற்றும் தங்கை பாசங்களை கலந்துக் கட்டி கொடுக்காத டாப் ஹீரோக்களே கிடையாது. உதாரணம் சொல்ல வேண்டுமானால் எம்.ஜி.ஆர் இது மாதிரி தங்கை சென்டிமென்ட் படத்தில் எக்கச்சமாக நடித்துள்ளார். அதில் சிறப்பானது என் அண்ணன். நினைத்ததை முடிப்பவன். அதுவும் அவர் வாயசைப்பில் வந்த பூ முடிப்பாள் இந்த பூங்குழலி…. பாடல் இன்றைக்கும் ஹிட். சிவாஜிக்கும் நிறைய தங்கச்சி செண்டிமெண்ட் படங்களுண்டு. […]

September 28, 2019 admin
இனிமே என் சம்பளம் ஒரு கோடி: நடிகர் அப்புக்குட்டி அதிரடி அறிவிப்பு! Running News2

இனிமே என் சம்பளம் ஒரு கோடி: நடிகர் அப்புக்குட்டி அதிரடி அறிவிப்பு!

கதிர் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ‘பால் டிப்போ ’கதிரேசன் தயாரித்திருக்கும் முதல் திரைப்படம் ‘வாழ்க விவசாயி’. தேசிய விருது பெற்ற நடிகர் அப்புக்குட்டி, நடிகை வசுந்தரா, ஹலோ கந்தசாமி, ஸ்ரீகல்கி, முத்துராமன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் பி. எல் .பொன்னி மோகன். அறிமுக இசையமைப்பாளர் ஜெய்கிருஷ் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீடு நேற்று சென்னையிலுள்ள பிரசாத் லேபில் பிரமாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் தயாரிப்பாளரும் […]

September 28, 2019 admin
பிரியா மணி வெப் சீரிசில் நடிக்க ஆரம்பிச்சிட்டார்! Running News2

பிரியா மணி வெப் சீரிசில் நடிக்க ஆரம்பிச்சிட்டார்!

மறைந்த பிரபல இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான பாலுமகேந்திரா என்ற ஜாம்பவான் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான பிரியா மணி, தொடர்ந்து பாரதிராஜா, மணிரத்னம் உள்ளிட்ட ஜாம்பவான்களின் படங்களில் நடித்ததோடு, அமீரின் ‘பருத்திவீரன்’ படம் மூலம் தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றிருக்கிறார். நடிகைகள் பலர் இருந்தாலும், நடிக்க கூடிய நடிகைகள் என்று கேட்டால், டக்கென்று நினைவுக்கு வரும் நடிகைகளில் பிரியா மணி முக்கிய மானவராக இருக்கிறார். தமிழை தொடர்ந்து மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவில் […]

September 27, 2019 admin
உடனடி செய்திகள்