Running News2
Running News2
Running News2
ஆதித்ய வர்மா – விமர்சனம்!
டீன் ஏஜ் எனப்படும் பருவ வயது எப்பேர்ப்பட்ட சிறந்த சூழ்நிலைகளையும் கொந்தளிப்பு மிக்கதாய் ஆக்கி விடுகிறது. துள்ளித் திரிந்த இளசுகள் பருவமெய்யும் போது புதுப் புது உணர்ச்சிகள் அவர்களது மனதைத் தாக்குகின்றன. ஆசிரியர்களாலும் சக இளைஞர், இளைஞிகளாலும் கூட தினமும் அவர்கள் தொல்லைகளை , புதிய சவால்களை எதிர் கொள்கிறார்கள். டிவி, சினிமா, இசை, இன்டர் நெட் ஆகியவற்றின் ராட்சச வலையில் எந்நேரமும் வீழ்ந்து கிடப்போரின் வாழ்க்கை எப்படி சீரழிந்து போகிறது என்பதை தெலுங்கில் விஜய் தேவரகொண்டா, […]
‘கே.டி (எ) கருப்பு துரை’ விமர்சனம்!
நம் தமிழ் சினிமாவில் முன்னெல்லாம் அதிகமாகவும் இப்போது அவ்வப்போது குடும்ப பாங்கான படங்கள் வருகின்றன. அப்படியான குடும்ப உறவுகளில் தமிழில் இது வரை யாரும் தொடாத ஒரு உறவை மையமாக வைத்து ’வல்லமை தாராயோ’, ‘கொல கொலயா முந்திரிக்கா’போன்ற படங்களை இயக்கிய பெண் இயக்குநர் மதுமிதா இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம்தான்‘கே.டி (எ) கருப்பு துரை’.ஆம் எந்த வித உறவுமுல்லாமல் ஒரு சூழலில் இணைந்த ஒரு தாத்தாவையும், ஒரு சிறுவனையும் கோர்த்து நாட்டு நடப்பு, சென்டிமெண்ட் ஆகியவற்றுடன் நகைச்சுவையையும் […]
ZEE தமிழ் சினி அவார்ட்ஸ் 2020!
2008 இல் துவங்கப்பட்ட ZEE தமிழ் பல்வேறு புது முயற்சிகளை செய்து வெற்றிகரமாக இயங்கி வருகின்றது.மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற ZEE தமிழ் சமீபத்தில் zee தமிழ் குடும்பம் விருதுகள் நிகழ்ச்சி நடைபெற்றது.இதனை தொடர்ந்து தற்போது புது முயற்சியாக ZEE தமிழ் சினி அவார்ட்ஸ் நிகழ்ச்சியயை நடந்த உள்ளனர். திரையுலகத்தில் சிறந்த நட்சத்திரங்களை ஊக்கு விக்கும் விதமாக முதன்முறை திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற இருக்கிறது. இந்த விழாவின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.ஒரு […]
“நீலம் புரொடக்சனுக்கு பெரிய வாசலைத் திறந்து வைக்கப் போகும் ‘ இரண்டாம் உலகப்போரின் குண்டு’!
நீலம் புரொடக்சன்ஸ்” நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பு “இரண்டாம் உலகப்போரின் குண்டு”. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில், இயக்குநர் பா.இரஞ்சித் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். “எங்களோட இரண்டாவது தயாரிப்பு இது. ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு. இந்தப்படம் நிச்சயம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறோம்” என்று எளிமையாக முடித்துக் கொண்டார். இசை அமைப்பாளர் தென்மா பேசியபோது,”இந்த மேடையில் பேசுவதற்காக ஐந்து வருடம் பிராக்டிஸ் பண்ணேன். இன்னைக்குத் தான் நடந்தது. காரணம் பா.இரஞ்சித் சார் […]
நகைச்சுவை, காதல்,சென்டிமெண்ட்,ஆக்ஷன் என்று அனைத்து அம்சங்களும் நிரம்பிய ‘சீறு’!
வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் கச்சிதமான முறையில் திட்டமிட்டு, அதற்கு முறையான செயல்வடிவம் கொடுத்து, 2019 ஆம் ஆண்டு தனது ஒவ்வொரு தயாரிப்பிலும் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வருகிறது. அடுத்து வரும் மாதங்களில் இந்த நிறுவனத் தயாரிப்புகள் வரிசையாக வெளிவர இருக்கின்றன. இவற்றி்ல் ரத்தினசிவா இயக்கத்தல் ஜீவா நடித்த ‘சீறு’ படமும் ஒன்று. நகைச்சுவை, காதல், சென்டிமெண்ட், ஆக்ஷன் என்று அனைத்து அம்சங்களும் நிரம்பிய முழுமையான வணிக ரீதியிலான படம் இது. ‘சீறு’ படத்தின் இசையமைப்பாளர் டி.இமான் தற்போது […]
வேந்தர் டிவியில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஒளிப்பரப்பாகும் ‘நாட்டியாஞ்சலி’!
வேந்தர் டிவியில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மாலை 5:30 மணி முதல் 6:00 மணி வரை ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி நாட்டியாஞ்சலி. பரத நாட்டியம் என்ற சொல் வழக்கு, பிற்காலத்தில் வந்தது. ஆனால் இக்கலை வடிவம் மிகப் பழமையானது. பழந்தமிழ் மக்கள் இக்கலை வடிவத்தை “கூத்து” என்று அழைத்தனர். ஆடல், நாட்டியம், நாடகம் என்றும் அழைத்தனர். இது பற்றிச் சங்க இலக்கியங்களில் பல குறிப்புகள் உள்ளன. கூத்துக் கலையை வாழ்க்கைத் தொழிலாகக் கொண்டவர் “கூத்தர்”. அவர் தம் […]
குடும்பத்துடன் கொண்டாடும் கமர்ஷியல் படம்தான் ‘தனுசு ராசி நேயர்களே’!
ஶ்ரீ கோகுலம் மூவிஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்கும் புதிய படம் “தனுஷு ராசி நேயர்களே” இப்படத்தினை புதுமுக இயக்குநர் சஞ்சய் பாரதி இயக்குகிறார். ஜிப்ரான் இசை அமைக்கிறார். படத்தலைப்பை போலவே ராசியை நம்பும் ஒரு இளைஞன் வாழ்வில் அதனால் ஏற்படும் பிரச்சனையும் அதனை தொடர்ந்த அதிரடி சம்பவங்களும் காமெடியாக சொல்லப் பட்டிருக்கிறது. குடும்பத்துடன் கொண்டாடும் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது. ஹரீஷ் கல்யாண் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ரெபா மோனிகா ஜான் மற்றும் டிகங்கனா சூர்யவன்சி […]
ஆசியாவிலேயே அதிக திருட்டு,கொலை,கற்பழிப்பு சம்பவங்களை நிகழ்த்திய கும்பல் ‘தண்டுபாளையம்’!
வெங்கட் மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பாக வெங்கட் கதை, திரைக்கதை எழுதி தயாரித்து இருக்கும் படம் ” தண்டுபாளையம் “. சுமன்ரங்கநாத், முமைத்கான், பேனர்ஜி, D.S.ராவ், ராக்லைன் சுதாகர், புல்லட் சோமு, அருண் பச்சன், சஞ்சீவ்குமார், ஜீவா, விட்டல், சினேகா, ரிச்சா சாஸ்திரி, சந்தோஷ்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்கள் அனைவரும் மேடை நாடக கலைஞர்கள் என்பது கூடுதல் சிறப்பு. இவர்களுடன் தயாரிப்பாளர் வெங்கட் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம் பற்றி இயக்குனர் K.T.நாயக் கூறியதாவது.. […]