32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News2

1635 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 23 / 164
செய்திகள் வரிசை (பக்கம் 23)
சங்கத் தமிழன் – விமர்சனம்! Running News2

சங்கத் தமிழன் – விமர்சனம்!

சில நாட்களுக்கு முன்னர் நம்மிடம் பேசிக் கொண்டிருந்த ஒரு சீனியர் சினிமா ஜர்னலிஸ்ட், “இந்த விஜய்சேதுபதி ஏனிப்பிடி தனக்கு வரும் வாய்ப்புகளின் பலத்தை புரிந்து கொள்ளாமல் செயல் படுகிறார். பொதுவாக  ஒரு நடிகன் தொடர் தோல்விகள் அடையும்போது, மக்களால் மறக்கப் படுவான் அல்லது வெறுக்கப்படுவான். ஆனால் வருஷத்துக்கு ஒரேயொரு ஹிட்டையும் ஏகப்பட்ட தொடர் தோல்விகளையும் கொடுத்த வரும் நிலையிலும்  மக்களிடமிருந்து மட்டுமின்றி விமர்சகர் களிடமிருந்தும் விஜய் சேதுபதிக்கு ஆறுதலும், அறிவுரைகளும் கிடைத்து வருது. அதில் பெரும் பாலான […]

November 17, 2019 admin
ஆக்‌ஷன் – விமர்சனம்! Running News2

ஆக்‌ஷன் – விமர்சனம்!

நம்ம சினிமாவின் ஆரம்ப காலத்தில் புராண, வரலாற்றுப் படங்கள் தான் அதிகம் வந்த காரணத்தால் அவைகளில் சண்டைக் காட்சிகள் என்றால் கத்திச் சண்டை தான் பிரதானமாக இருந்தது. இதன் பின்னர் சமூக கதைகளை அடிப்படையாகக் கொண்டு படங்கள் வரத் தொடங்கிய காலகட்டத்தில் மார்சியல் ஆர்ட்ஸ் முறையில் சண்டை அமைத்து மிகவும் குறைவான படங்களே வந்தன.. ஆனாலும் பெரும்பாலான படங்களில் சினிமாத்தனமான சண்டைக்காட்சிகள் தான். எப்படி பரதம், கதகளி, ஒடிஸி என எந்த வித நடன முறையும் இல்லாமல் […]

November 16, 2019 admin
Charlie’s Angels – விமர்சனம்! Running News2

Charlie’s Angels – விமர்சனம்!

ஹாலிவுட் ஆக்சன் படங்களுக்கு தமிழகத்தில் வரவேற்பு அதிகம். அதிலும் ஹாலிவுட் ஹீரோக்கள் உளவாளியாக நடிக்கும் படங்களில் ஆக்‌ஷனுக்கு பஞ்சம் இருக்காது. கார் சேஸ், பறக்கும் விமானத்தில் சண்டை, ஹாட் ரொமான்ஸ் என உலகம் முழுக்க அந்த வகை படங்கள் வசூலில் கலக்கும். ஹீரோக்களுக்கே உரித்தான இந்த ஆக்‌ஷன் கதையில் ஹிரோயின் நடித்தால், அப்படி வந்த படம் தான் Charlie’s Angels. பிரபல ஹீரோயின்கள் உளவாளியாக ஆக்‌ஷனில் கலக்கிய படம். 2000 ஆன் ஆண்டில் வெளியான படத்தின் தொடர்ச்சியாக […]

November 16, 2019 admin
சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ – டிசம்பர் 20ல் ரிலீஸ் கன்ஃபார்ம்! Running News2

சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ – டிசம்பர் 20ல் ரிலீஸ் கன்ஃபார்ம்!

இப்போதைய பொடிசுகள் & இளசுகளின் உள்ளங்கவர் நாயகன் சிவகார்த்திகேயன் நடித்த ‘ஹீரோ’ படத்தை வெளியிட இடைக் காலத் தடை என்று வெளியான ஒரு செய்தி தொடர்பாக கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு படம் திட்டமிட்டப்படி டிசம்பர் 20 ரிலீஸாகும் என்று உறுதி அளித்துள்ளது. மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அர்ஜுன், அபய் தியோல், கல்யாணி ப்ரியதர்ஷன், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஹீரோ’. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வரும் […]

November 14, 2019 admin
மூன்றாம் பானிபட் யுத்தத்தை மையக் கருவாக கொண்டு உருவாகியிருக்கும் படம்!!! Running News2

மூன்றாம் பானிபட் யுத்தத்தை மையக் கருவாக கொண்டு உருவாகியிருக்கும் படம்!!!

பானிபட்’ திரைப்படத்தில் 130000 நடனகலைஞர்களின் எழுச்சிமிகு நடனத்தில், செழுமையின் சின்னமாக உருவான பிரம்மாண்ட பாடல் ‘மர்த் மராத்தா’.பன்முகப்பட்ட திறமைகொண்ட நடிகர்களை வைத்து உருவாகியிருக்கும் ‘பானிபட்’ திரைப்படம், சந்தேகத்திற்கிடமின்றி அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கும் அஷுதோஷ் கோவர்கரின் புராணகால போர்ப்படம் என்றால் அது மிகையில்லை. வரலாற்று பின்புலத்தில், பிரம்மாண்டமான செட்டுகளில் கம்பீரமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாக அனைவரையும் வெகுவாகக் கவர்ந்த நிலையில், இப்படத்தின் முதல் பாடல் ‘மர்த் மராத்தா’ விரைவில் வெளியாக இருக்கிறது. ‘மர்த் மராத்தா’ எனத் […]

November 13, 2019 admin
மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் : படம் -நவம்பர் 29ல் ரிலீஸ்! Running News2

மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் : படம் -நவம்பர் 29ல் ரிலீஸ்!

எல்லையற்ற பொழுதுபோக்கு அம்சங்கள் நிரம்பிய இயக்குநர் சரண் படங்கள், எப்போது பார்த்தா லும் புத்துணர்ச்சியூட்டுவதாகவே அமைந்திருக்கும். சரண் இயக்கத்தில் ஆரவ் மற்றும் காவ்யா தபார் பிரதான வேடங்களில் நடித்திருக்கும் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டத்துக்கு கிடைத்த அபரிமிதமான வரவேற்புக்குப் பிறகு, எதிர்வரும் நவம்பர் 29ஆம் தேதி முதல் ரசிகர்களை திரையரங்குகளுக்கு ஈர்க்க வருகிறது மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். இது குறித்து பேசிய தயாரிப்பாளர் சுரபி பிலிம்ஸ் மோகன்,, “ நவம்பர் 29ஆம் தேதி […]

November 11, 2019 admin
தவம் – விமர்சனம்! Running News2

தவம் – விமர்சனம்!

அதென்ன காரணமோ தெரியவில்லை.. கடந்த நாலைந்து ஆண்டுகளாக கோலிவுட் நாயகர்களில் பலர் விவசாயத்தில் ஆர்வம் காட்டுவது அதிகரித்தவண்ணம் இருக்கிறது. இப்போதைய மார்கெட்டில் ட்ரெண்டிங்-கில் இருக்கும் கார்த்தி, விஜய் சேதுபதி தொடங்கி இடுப்பழகி ரம்யா பாண்டியன் வரை பல இளம் நடிக, நடிகைகள் நேரடியாக விவசாயத்தில் ஈடுப்பட்டுவருவதாக பேட்டி கொடுத்தது நினைவிருக்கலாம். மேலும் சில டாப் ஹீரோ இயற்கை விவசாயத்தில் ஆர்வமாக இருப்பது போல் காட்டிக் கொள்வது, விவசாயிகள் குறித்து பக்கம் பக்கமாக வசனங்கள் பேசுவது, விவசாயிகள் கடன் […]

November 9, 2019 admin
இந்த ‘ஆக்‌ஷன்’ படம்தான் எனது கனவுப் படம் : சுந்தர் சி பெருமிதம் Running News2

இந்த ‘ஆக்‌ஷன்’ படம்தான் எனது கனவுப் படம் : சுந்தர் சி பெருமிதம்

ஆம்பள படத்தை அடுத்து மீண்டும் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படம் ஆக்‌ஷன். இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். வேதாளம், காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்த கபீர் துஹான் சிங் வில்லனாக நடித்துள்ளார். இவர்களுடன் ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, யோகி பாபு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். ஹிப்ஹாப் தமிழா இசையில் உருவாகுயுள்ள இந்தப் படத்தை டிரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.ரவீந்திரன் தயாரித்துள்ளார். படத்தின் டீசர், ட்ரெய்லர் சில தினங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் […]

November 9, 2019 admin
பாலசந்தர் சிலை திறப்பு விழாவில் ரஜினி & கமல் பேசியது இதுதான்! Running News2

பாலசந்தர் சிலை திறப்பு விழாவில் ரஜினி & கமல் பேசியது இதுதான்!

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் கமல்ஹாசனின் அலுவலகத்தில் இயக்குநர் கே.பாலச்சந்தரின் சிலை திறப்பு விழா இன்று நடைபெற்றது. நடிகர் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் இணைந்து பாலச்சந்தரின் திருவுருவ சிலையை திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் இயக்குநர்கள் மணிரத்னம், கே.எஸ். ரவிக்குமார்,  நடிகர் நாசர், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய போது, “என் கலையுக அண்ணன் கமல்ஹாசன். கமலுக்கு இது மறக்க […]

November 8, 2019 admin
உடனடி செய்திகள்