Running News2
இதுவரை இந்திய சினிமாவில் வராத பேய் படம்தான் ‘இருட்டு’ – சுந்தர் சி தகவல்!
Screen Scene Media Entertainment Pvt ltd தயாரிப்பில்- இயக்குநர் V Z துரை இயக்கியுள்ள படம் “இருட்டு”. ஹாரர் திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் சுந்தர் சி நாயகனாக நடிக்க, புதுமுகம் சாக்ஷி சௌத்ரி நாயகியாக நடித்துள்ளார். VTV கணேஷ், விமலா ராமன், சாய் தன்ஷிகா, யோகிபாபு ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இச்சந்திப்பில் பேசிய எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் கூறியதாவது “இருட்டு” இந்த பெயரை […]