32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News2

1635 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 20 / 164
செய்திகள் வரிசை (பக்கம் 20)
இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு – விமர்சனம்! Running News2

இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு – விமர்சனம்!

நம் நினைவுக்கெட்டிய தூரம் வரை இந்த காயலான் கடை பற்றி யோசித்து பார்த்தால்  சில பல ஊர்களில் ஒன்றிரண்டு பேர் மட்டும் சைக்கிளில் ஊர் ஊராகச் சென்று வெல்லம், வெங்காயம், பொரி உருண்டை, பேரிச்சம்பழம், மிட்டாய்களுக்கு பழைய இரும்பு, பிளாஸ்டிக் பொருட்களை எடை போட்டு வாங்கி வந்து வியாபாரம் செய்தனர். அதன்பிறகு ஓடாத டிவி, ஓட்ட முடியாத சைக்கிள், படுக்க முடியாத கட்டில், சமைக்க முடியாத அண்டா, அலுமினிய பாத்திரம், உடைந்து போன பிளாஸ்டிக் பொருட்கள், காலியான […]

December 5, 2019 admin
நான் ஸ்டாப்பாக 12 மணி நேரம் டப்பிங் பேசி அசத்திய சத்யராஜ்! Running News2

நான் ஸ்டாப்பாக 12 மணி நேரம் டப்பிங் பேசி அசத்திய சத்யராஜ்!

சத்யராஜ் நடிக்கும் “தீர்ப்புகள் விற்கப்படும்’ படம் துவங்கப்பட்ட நாளிலிருந்தே பல்வேறு பலமான அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்ப்படவுலகில் முதல் முறையாக சத்யராஜ் நடித்த அதிரடி ஆக்ஷன் சண்டைக் காட்சிகளில் விசேட கேமராக்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. தற்போது இப்படத்தின் டப்பிங் பணிகளும் நிறைவடைந்திருக்கின்றன. இதிலும் ஒரு சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. சத்யராஜ் தான் நடித்த காட்சிகள் அனைத்திற்கும் சேர்ந்தாற்போல் பனிரெண்டு மணி நேரம் பேசி டப்பிங் பணிகளை முடித்திருக்கிறார். இது குறித்து இயக்குநர் தீரன் கூறியதாவது… “சத்யராஜூடன் இணைந்து பணியாற்றியது எனக்கு […]

December 4, 2019 admin
சம்பவம் டைட்டிலில் நான்தான் படமெடுத்து வருகிறேன் – அதுனாலே இந்த டைட்டிலை விஜய் யூஸ் பண்ண முடியாது! Running News2

சம்பவம் டைட்டிலில் நான்தான் படமெடுத்து வருகிறேன் – அதுனாலே இந்த டைட்டிலை விஜய் யூஸ் பண்ண முடியாது!

மைனா, சாட்டை, மொசக்குட்டி, சவுகார்பேட்டை, பொட்டு ஆகிய படங்களை தயாரித்த ஷாலோம் ஸ்டூடியோஸ், ஜான் மேக்ஸ் புதிய படத்தை தயாரித்து வருகிறார். ரஞ்சித் பாரிஜாதம் இயக்கும் இத்திரைப்படத்திற்கு “சம்பவம்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஸ்ரீகாந்த் மற்றும் நடன இயக்குனர் தினேஷ் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். நாயகிகளாக பூர்ணா மற்றும் சிருஷ்டி டாங்கே நடிக்கின்றனர். மேலும் இவர்களுடன், பக்ரீத் படத்தில் நடித்த பேபி ஸ்ருதிகா, கிஷோர், இயக்குனர் ஏ.வெங்கடேஷ், தம்பி ராமையா, மொட்டை ராஜேந்திரன், ஜெயப்பிரகாஷ் மற்றும் […]

December 3, 2019 admin
சுசீந்தரன் இயக்கிய ‘சாம்பியன்’ இசை வெளியீட்டு விழா துளிகள்! Running News2

சுசீந்தரன் இயக்கிய ‘சாம்பியன்’ இசை வெளியீட்டு விழா துளிகள்!

களஞ்சியம் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப் படம் “சாம்பியன்”. விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் திரைப்படங்களுக்கு ரசிகர்களிடம் எப்போதும் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. நடுத்தர மக்களின் வாழ்வியலோடு இணைந்த, வட சென்னை மக்களின் கால்பந்து விளையாட்டை அதன் அத்தனை இயல்புகளோடும் மக்களின் வாழ்வியலை கலந்து இப்படத்தை உருவாக்கி உள்ளார் சுசீந்திரன். வெண்ணிலா கபடி குழு படத்தில் கபடியை நம் மனதில் கொண்டு சேர்த்தவர் இப்படத்தில் புதுமுகங்களுடன் கால்பந்தை தொட்டுள்ளார். விஷ்வா இப்படத்தில் […]

December 2, 2019 admin
ஆண்ட்ரியா நடிக்கும்  ” கா ” படத்தின் அப்டேட் ரிப்போர்ட்! Running News2

ஆண்ட்ரியா நடிக்கும் ” கா ” படத்தின் அப்டேட் ரிப்போர்ட்!

பொட்டு படத்தின் வெற்றிக்கு பிறகு ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தற்போது ஆண்ட்ரியா நடிக்கும் ” கா ” படத்தை மிக பிரமாண்டமாக தயாரித்து வருகிறார்கள். கொடிய மிருகங்கள் வாழும் காட்டுப் பகுதிகளுக்கு சென்று அவற்றின் வாழ்க்கை முறைகளையும் மற்றும் குணாதிசயங்களையும் பதிவு செய்யும் வைல்ட் லைஃப் போடோகிராபர் கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ளார். முழுக்க முழுக்க கதாநாயகியை முன்னிலைப் படுத்தி கதை உருவாக்கப் பட்டுள்ளது. சலீம்கோஸ் இந்த படத்தில் முக்கிய […]

December 1, 2019 admin
முழுமையான பொழுது போக்கு படம்தான் ‘தனுசு ராசி நேயர்களே’! Running News2

முழுமையான பொழுது போக்கு படம்தான் ‘தனுசு ராசி நேயர்களே’!

நகைச்சுவை கலந்த காதல் கதையை விரும்பும் ரசிகர்களுக்கு, வரும் வெள்ளிக் கிழமையன்று ஏராளமான விருந்து காத்திருக்கிறது. அறிமுக இயக்குநர் சஞ்சய் பாரதி இயக்கத்தில், ஹரீஷ் கல்யாண் நாயகனாக நடித்து, டிசம்பர் 6 முதல் உலகெங்கும் வெளியாகும் தனுசு ராசி நேயர்களே திரைப்படம் நகைச்சுவை கலந்த முன்னோட்ட காட்சிகளுக்காகவும், ஜிப்ரானின் இனிமையான பாடல்களுக்காகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் சென்சாரில் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது. இது குறித்து பேசிய இயக்குநர் சஞ்சய் பாரதி, “இதைத்தான் நாங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தோம். […]

December 1, 2019 admin
’லெஜெண்ட்’ சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் ஹீரோ – ஆக பூஜை போட்டாச்சு! Running News2

’லெஜெண்ட்’ சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் ஹீரோ – ஆக பூஜை போட்டாச்சு!

சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் ‘லெஜெண்ட்’ சரவணன் நாயகனாக அறிமுகமாகும் திரைப்பயணம் அட்டகாசமாய்த் துவங்கியுள்ளது. இன்று சிம்பிளாக பூஜை போடப்பட்ட படத்தை அஜித் படங்களை இயக்குகிறார்கள், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, இரண்டு கதாநாயகிகள் ஜோடி சேருகிறார்கள். சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் சரவணன் அருள் முதலில் தங்கள் நிறுவன விளம்பரப் படங்களில் நடித்து வந்தார். அந்தக் கடையைவிடவும், அதற்காக எடுக்கப்பட்ட விளம்பரம் அதிக அளவில் பேசப்பட்டது. காரணம், அந்த விளம்பரத்தில் முன்னணி நடிகைகளான ஹன்சிகா, தமன்னாவுடன் சரவணா ஸ்டோர்ஸின் உரிமையாளர் […]

December 1, 2019 admin
‘தம்பி’ எனக்கு படம் இல்ல.. ஒரு செண்டிமெண்ட் – ஜோதிகா நெகிழ்ச்சி! Running News2

‘தம்பி’ எனக்கு படம் இல்ல.. ஒரு செண்டிமெண்ட் – ஜோதிகா நெகிழ்ச்சி!

கார்த்தி, ஜோதிகா அக்கா- தம்பியாக முதல் முறையாக இணைந்து நடித்திருக்கும் படம் தம்பி. பாப நாசம் ரீமேக் மூலம் தமிழில் அறிமுகமான இயக்குநர் ஜீத்து ஜோசப் முதல்முறையாக இயக்கும் நேரடி தமிழ்ப்படம். சௌகார் ஜானகி, சத்யராஜ், நிகிலா விமல், ரமேஷ் திலக் என பிரமிக்கும் நடிகர் பட்டாளம் நடித்திருக்கும் படம் இப்படி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பின் உச்சத்தை விதைத்திருக்கும் “தம்பி” படத்தின் இசை வெளியீடு இன்று நடைபெற்றது. விழாவில் படக்குழுவினர் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். […]

November 30, 2019 admin
என்னை நோக்கி பாயும் தோட்டா – விமர்சனம்! Running News2

என்னை நோக்கி பாயும் தோட்டா – விமர்சனம்!

தமிழோ, ஹிந்தியோ அல்லது ஆங்கில சினிமாக்களில் அதிகமான கதைகள் வந்தது காதல் கதைகள் என்று சொன்னால் மிகையாகாது. பிரபல சினிமா ரிப்போர்ட்டர் உண்மைத் தமிழன் சொன்னது போல் ‘வரம், சாபம், துரோகம், நேசம், வேஷம், காமம், ஹோர்மோன், இதயம், டைம் பாஸ், இச்சை, வேதம், ஆக்கம், அழிவு, பூ, முள், உற்ச்சாகம், வெற்றி, தோல்வி, பலம், பலவீனம், பிரிவு, துணை, தன்னம்பிக்கை, சுயநலம், பித்து, அனுபவம், பரவசம், வலி, சுகம், இனிமை, கசப்பு, வாழ்க்கை, மரணம் – […]

November 30, 2019 admin
உடனடி செய்திகள்