32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News2

1635 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 18 / 164
செய்திகள் வரிசை (பக்கம் 18)
கிளாப் படத்துக்காக  நிஜ அத்லெட் போலவே மாறிய ஆதி! Running News2

கிளாப் படத்துக்காக நிஜ அத்லெட் போலவே மாறிய ஆதி!

தங்கள் வேலை மீது உண்மையான காதலும்,  அர்ப்பணிப்பும் கொண்டவர்களுக்கு உதாரணமாக “கிளாப்” படக்குழுவை சொல்லலாம். ஆதி, ஆகான்ஷா சிங், கிரிஷா குரூப் நடிப்பில் உருவாகும் “கிளாப்” படத்தினை,  படக்குழு அயராத ஒருங்கிணைப்பான உழைப்பில் மிகவிரைவாக படப் பிடிப்பை முடித்து, போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகளையும் தற்போது  ஆரம்பித்துள்ளது.  மேலும் இன்று டிசம்பர் 14 ஆம்  தேதி ஆதியின் பிறந்தநாளை கொண்டாடும் பொருட்டு,  படக்குழு படத்தின் இரண்டாவது லுக்கை வெளியிட்டது. Big Print Pictures நிறுவனம் சார்பில் இப்படத்தினை தயாரிக்கும் […]

December 14, 2019 admin
‘பஞ்சராக்ஷ்ரம்’ சூப்பர்நேச்சுரல் – சாகசம் நிறைந்த சைக்காலஜிக்கல் த்ரில்லர் படம்! Running News2

‘பஞ்சராக்ஷ்ரம்’ சூப்பர்நேச்சுரல் – சாகசம் நிறைந்த சைக்காலஜிக்கல் த்ரில்லர் படம்!

இயற்கைக்கு அப்பாற்பட்ட பல த்ரில்லர் படங்கள் தயாரிக்கப்பட்டு அவ்வப்பொழுது வெளியிடப் படுகின்றது. ஆனால், அவை வேறுபட்ட திரைப்படங்களாக இல்லாமல் ஒரே மாதிரியாக வழக்க மான திகில் படங்களாகவே இருக்கிறது. உண்மையில், ‘சூப்பர்நேச்சுரல்’ மற்றும் ‘ஹாரர்’ வகைக்கு இடையே ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது. அதை நிரூபிக்கும் வகையில் சிறந்த எடுத்துக்காட்டு படமாக ‘பஞ்சராக்ஷ்ரம்’ சூப்பர்நேச்சுரல் – சாகசம் நிறைந்த சைக்காலஜிக்கல் த்ரில்லராக இருக்கும். பாரடாக்ஸ் புரொடக்ஷன்ஸிற்காக வைரமுத்து தயாரிக்கும் இப்படத்தை பாலாஜி வைரமுத்து இயக்குகிறார். ‘கதை, திரைக்கதை, […]

December 14, 2019 admin
குயின் – வெப் சீரீஸ் – ஸ்டில்ஸ்! Running News2

குயின் – வெப் சீரீஸ் – ஸ்டில்ஸ்!

ஜெயலலிதாவின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டுள்ள குயின் வெப் சீரிஸ் இன்று MX பிளேயரில் வெளியாகியுள்ளது. இந்த வெப் சீரிஸை கெளதம் வாசுதேவ் மேனன் மற்றும் பிரசாத் முருகேசன் என இருவர் இயக்கியுள்ளார். இந்த வெப் சீரிஸில் ரம்யா கிருஷ்னன் முதன்மை கதாபாத்திரத்திலும், இந்திரஜித் முக்கியகதாபாத்திரத்திலும், அனிகா, அஞ்சனா ஜெயபிரகாஷ் ஆகியோர் ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் கதாபாத்திரத்தின் இளம் வயது கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இந்த வெப் சீரிஸ் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்படவில்லை என வெப் சீரிஸ் குழு கூறினாலும், […]

December 14, 2019 admin
ஆலம்பனா படத்துக்கு பூஜை போட்டு ஷூட்டிங் ஆரம்பிச்சாச்சு! Running News2

ஆலம்பனா படத்துக்கு பூஜை போட்டு ஷூட்டிங் ஆரம்பிச்சாச்சு!

ஆலம்பனா படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்ட போதே அப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. காரணம் அப்படத்தின் கதையம்சம் பேண்டஸி வகையைச் சார்ந்தது என்பதுதான்.  பிரமிக்க வைக்கும் அலாவுதீன் சம்பந்தப்பட்ட படங்களை குழந்தைகளும் குடும்பங்களும் கொண்டாடி இருக்கிறார்கள். அதைப் போன்ற ஒரு அபூர்வ கதையம்சத்தில் இன்றுள்ள குழந்தை களுக்கும் இப்போதுள்ள ட்ரெண்டுக்கும் ஏற்ற வகையில் பிரம்மாண்டமாக தயாராகிறது. விஸ்வாசம் படத்தை பெரியளவில் வெளியீட்டு பெரு வெற்றியை கண்ட கே.ஜே.ஆர் ஸ்டுடியோ ஸும் தயாரிப்பாளர் சந்துருவும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறார்கள். […]

December 14, 2019 admin
காளிதாஸ் – விமர்சனம்! Running News2

காளிதாஸ் – விமர்சனம்!

இப்போதெல்லாம் புத்தகம் படிக்கும் ஆர்வம் அருகி போய் விட்டது. முப்பது ஆண்டுகளுக்கு முன் வரை எல்லாமே நூல் வடிவில் மட்டும்தான் தெரிந்து கொள்ள முடிந்ததால் வாசிப்பானுவம் அதிகமாக இருந்தது. அச்சூழலில் மாலை மதி மற்றும் பாக்கெட் நாவல் போன்ற பெயரில் பல்வேறு மர்ம அல்லது துப்பறியும் கதைகள் வந்தன. அது போன்ற கதைகளில் துப்பறியும் ஜாம்பவான்களாக ஆரம்ப காலத்தில் தமிழ்வாணனின் சங்கர்லால் தொடங்கி சுஜாதாவில் கணேஷ் & வசந்த், புஷ்பா தங்கதுரையின் இன்ஸ்பெக்டர் சிங், ராஜேஷ் குமாரி […]

December 13, 2019 admin
பலரையும் + பலதையும் குத்திக் கிழித்தபடி திரைக்கு வந்து விட்ட முரட்டுக் காளை ‘மெரினா புரட்சி! Running News2

பலரையும் + பலதையும் குத்திக் கிழித்தபடி திரைக்கு வந்து விட்ட முரட்டுக் காளை ‘மெரினா புரட்சி!

மெரினா புரட்சி திரைப்படம் இன்று வெள்ளித் திரையில் வந்தே விட்டது…! இது உண்மையில் எட்டாம் தமிழக அதிசயம் என்று சொன்னால் மிச்ச ஏழு அதிசயங்கள் என்ன கேட்டு டேக் டைவர்சன் செய்ய வேண்டாம்.. அந்த ஏழு அல்ல.  ஏழரை அதிசயங்கள் குறித்து அவ்வப்போது சொல்கிறேன்.. இப்போது உரத்த குரலில் சொல்ல வேண்டியது – ஏகப்பட்ட வெட்டுக் காயங்களோடு திமிறி சீறிக் கொண்டு வந்தே விட்டது ‘மெரினா புரட்சி’ என்னும் ஜல்லிக்கட்டு காளை. அடங்காத் திமிருடன். அதே கம்பீரத்தோடு…! […]

December 13, 2019 admin
சாம்பியன் -விமர்சனம்! Running News2

சாம்பியன் -விமர்சனம்!

பாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை காதல் படங்கள், அம்மா செண்டிமெண்ட் படங்கள், காமெடி படங்கள், பேய் படங்கள், ரவுடி போலீஸ் படங்கள்,  ஹீரோயிச படங்கள் என ஒவ்வொரு கால கட்டத்திலும் சிலக்  குறிப்பிட்ட வகையான படங்களே தமிழ் சினிமாவை ஆக்கிரமித்து இருக்கும். இதெல்லாம் ஏதோ காரணத்தால் டல்லடிக்கும் போது அவ்வப்போது கடவுள் படம், சில்ரன்ஸ் படம் &  ஸ்போர்ட்ஸ் வகையறா படங்கள் அணி வகுக்கும். அந்த வகையில் விஜய் நடிப்பில் வந்த பிகில், கதிர் நடிப்பில் ஜடா-வை […]

December 13, 2019 admin
கோலிவுட்டில் கோல் அடிக்க வரும் புதுமுகம்  ‘சாம்பியன் விஷ்வா’! Running News2

கோலிவுட்டில் கோல் அடிக்க வரும் புதுமுகம் ‘சாம்பியன் விஷ்வா’!

களஞ்சியம் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப் படம் “சாம்பியன்”. காதல், பாசம், பழிக்குப்பழி என்ற வழக்கமான கதைகளுக்கிடையே அபூர்வமாக ஸ்போர்ட்ஸை மையப்படுத்தி வரும் திரைப்படங்களுக்கு ரசிகர்களிடம் எப்போதும் பெரும் வர வேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் ’வெண்ணிலா கபடிக்குழு’ ‘ஜீவா’, ‘கென்னடி கிளப்’ போன்ற படங்கள் மூலம் விளையாட்டை விளையாட்டாக பார்க்காமல் அதனுள் உள்ள அரசியலை யும் அப்பட்டமாக வெளிச்சமிட்டு காட்டியவர் சுசீந்தரன். அவர் தற்போது நடுத்தர மக்களின் வாழ் […]

December 13, 2019 admin
தம்பி படத்தின் மொத நாள் மொத ஷூட் கார்த்தியின் உதட்டோடு பதிக்கும் முத்தக் காட்சி – சிலிர்க்கும் நிகிலா விமல்! Running News2

தம்பி படத்தின் மொத நாள் மொத ஷூட் கார்த்தியின் உதட்டோடு பதிக்கும் முத்தக் காட்சி – சிலிர்க்கும் நிகிலா விமல்!

கார்த்தி, ஜோதிகா – அக்காள்- தம்பியாக முதல் முறையாக இணைந்து நடித்திருக்கும் படம் ‘தம்பி’. ‘பாபநாசம்’ ரீமேக் மூலம் தமிழில் அறிமுகமான இயக்குநர் ஜீத்து ஜோசப், முதல்முறையாக இயக்கும் நேரடி தமிழ்படம். சவுகார் ஜானகி, சத்யராஜ், நிகிலா விமல், ரமேஷ் திலக் உட்பட பலர் நடித்துள்ளனர். வரும் 20 தேதி ரிலீஸாக இருக்கும் இப்படத்தில் நடிகை நிகிலா விமல் நடித்த தன் அனுபவங்களைப் பற்றி கூறியதாவது:- ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடிக்க முன்பே வாய்ப்பு கிடைத்தது. ஆனால், […]

December 12, 2019 admin
உடனடி செய்திகள்