Running News2
Running News2
Running News2
சினிமா இருக்கும்வரை கே.பாலச்சந்தர் புகழ் மறையாது!
தமிழ் திரையுலகில் ஒவ்வொரு இயக்குனர்களுக்கும் ஒரு தனி பாணி இருக்கும். ஸ்ரீதர் என்றால் லவ், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் என்றால் ஃபேமிலி, ஏ.பி.நாகராஜன் என்றால் பக்தி என்று இப்போ உள்ள இயக்குனர்களுக்கும் தனி தனி முத்திரை இருக்கு(ம்). ஆனால் கே.பாலச்சந்தர் எல்லா முத்திரைகளுக்கும் சொந்தக்காரர் என்றும்தான் சொல்ல வேண்டும்.அவர் படங்கள் மட்டுமே ஒவ்வொன்றும் வேறு வேறு தளங்களில் இருக்கும்.அதே போல் எந்த கதை எடுத்தாலும் மிக ஆழமாக உள்ளே சென்று ஆராய்ந்து படம் செய்வார்.மிக ரிஸ்க்கான கதைகளை கூட மிக […]
சில்லுக்கருப்பட்டி – ஸ்டில்ஸ்!
‘பஞ்சராக்ஷரம்’ மூலம் எதிர்காலத்தை அறிந்து கொள்ளலாம்!
இயற்கைக்கு அப்பாற்பட்ட சாகசம் நிறைந்த திரில்லர் படமாக உருவாகியிருக்கும் ‘பஞ்சராக்ஷரம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் அரங்கில் நடந்தது. அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சினிமா பிரபலங்கள் & படத்தின் குழுவினர் பேசியதன் சாராம்சம்: தயாரிப்பாளர் வைரமுத்து நான் தயாரிக்கும் முதல் படம் இது. என் மகன் இயக்குநராக ஆக வேண்டும் என்பதற்காகவே எடுத்த படம் என்றார். பாடலாசிரியர் ஜிகேபி என்னை வெளிகாட்டுவதை நான் விரும்புவதில்லை. ‘வாயாடி பெத்த பிள்ளை’ மாதிரியான […]
உதயநிதி ஸ்டாலினின் ‘சைக்கோ’ படம் வரும் ஜனவரி 24ல் ரிலீஸ்!
மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதிதி ராவ் ஹைதாரி நடிப்பில் “சைக்கோ” படம் இந்தாண்டின் மிகப்பெரும் எதிர்பார்ப்புக்குரிய படமாக உருவாகியுள்ளது. சென்சார் ஃபோர்ட் “சைக்கோ” படத்தலைப்புக்கு முழு அனுமதி வழங்கியதில் உற்சாகத்தில் இருக்கும் படக்குழுவிற்கு மேலும் சந்தோஷத்தை அளித்துள்ளார் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம். உலகெங்கும் 2020 ஜனவரி 24 முதல் “சைக்கோ” படம் வெளியாவதாக அறிவித்துள்ளார். Double Meaning Production சார்பில் “சைக்கோ” படத்தை தயாரிக்கும் அருண்மொழி மாணிக்கம் கூறியதாவது…. இந்த மிக குறுகிய […]
ஹீரோ – விமர்சனம்!
உலக மயமாக்கலுக்குப் பின்னர், எல்லா வகையான செயல்களும் உலகளவில் நிலைப்படுத்தப் பட்டு வருகின்றன. தரப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் கல்வித்துறை மட்டும் நமது நாட்டில் பின்தங்கியே இருக்கிறது என்பது வேதனைதான். ஏகப்பட்ட வேறுபாடுகளும், சூழல்களும் நிறைந்த நம் நாட்டில் உள்ள மாநில அரசுகளின் முரண்பட்ட கல்விக்கொள்கைகள் ஒரு விசித்திரமான சூழலையே ஏற்படுத்தியுள்ளது. கலாச்சார மாற்றம் கல்வியோடு இணைந்தே சமுதாயத்திலும் உணவிலிருந்து உடை வரை பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. அதற்கேற்றவாறு மாணவர் களைத் தயார்படுத்த வேண்டியது கல்வித் துறையில் […]
கைலா விமர்சனம்!
தமிழ் என்றில்லை.. உலக அளவில் அன்றாடம் நூற்றில் ஒருவர் பேசிக் கொண்டோ அல்லது யோசித்துக் கொண்டோ இருக்கும் விஷயங்களில் ஒன்று பேய்.. பேய் என்ற ஒன்று இருக்கிறதோ இல்லையோ வாரந்தோறும் நாவலாக அல்லது படமாக வந்து ஜனங்களை இம்சைப் படுத்துவதும் குறைவில்லாமல் நடந்து கொண்டேதான் இருக்கிறது. அந்த வகையில் அறிமுக இயக்குநர் பாஸ்கர் சீனுவாசன் இயக்கத்தில், அறிமுக நடிகை தானா நாயுடு நடிப்பில் ‘கைலா’ என்ற பெயரில் ஒரு புது வகையான பேய் படம் என்ற போர்வையில் […]
தம்பி விமர்சனம்!
தம்பி – இந்த வார்த்தைக்கென தமிழகத்தில் தனி மதிப்புண்டு. சகோதரர்களில் கடைக்குட்டியை மட்டுமே தம்பி என்பது குறிப்பிட்டாலும் உறவு முறை இல்லாத இளையவர்களை விளிக்க உதவும் சொல்லும் இதுவே. அந்த வகையில் தமிழக அரசியலில் இந்த தம்பி என்று வார்த்தைக் கென தனி மதிப்புண்டு. அதிலும் திராவிட அரசியலில் அமோக வரவேற்பு பெற்ற இந்த தம்பி என்னும் தலைப்பில் குடும்பப் பாசத்தையும், அரசியலையும் சம அளவில் சேர்த்து போதுமான அளவு சமூக பொறுப்பு, அக்கறை, நாட்டு நடப்பு, […]
கடைசி விவசாயி படம் சொல்லப் போகும் செய்தி என்ன?
நாயகர்களை நம்பி ஓடிக் கொண்டிருந்த திரையுலகில், சின்ன பசங்களையும் நடிக்க வைத்து ஹிட் கொடுக்க முடியும் என ‘காக்கா முட்டை’ படத்தின் மூலம் நிரூபித்தவர் இயக்குநர் மணிகண்டன். அதனைத் தொடர்ச்சியாக ’குற்றமே தண்டனை’, ‘ஆண்டவன் கட்டளை’ என கதையை மட்டுமே நம்பி பயணிப்பவர். ‘ஆண்டவன் கட்டளை’ படத்துக்குப் பிறகு, நீண்ட மாதங்களாகவே தன் அடுத்தப் படத்தில் பணிபுரிந்து வந்தார். ‘கடைசி விவசாயி’ என்று தலைப்பிடப்பட்டுள்ள படத்தில் நல்லாண்டி என்ற பெரியவர் தான் பிரதான கதாபாத்திரம். விஜய் சேதுபதி […]