Running News2
நல்ல படங்களுக்கு மொழி முக்கியம் இல்லை!- அவனே ஸ்ரீமன் நாராயணா டீம் நம்பிக்கை!
புஷ்கர் பிலிம்ஸ்’ நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் புஷ்கரா மல்லிகார்ஜுனையா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என்று ஐந்து மொழிகளில் பிரம்மாண்டமாக தயாரித்து இருக்கும் புதிய திரைப்படம் ‘அவனே ஸ்ரீமன் நாராயணா.’ இந்தப் படத்தில் ரக்ஷித் ஷெட்டி, ஷான்வி ஸ்ரீவஸ்தவா இருவரும் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். மேலும் முக்கிய வேடங்களில் பாலாஜி மனோகர், பிரமோத் ஷெட்டி, மதுசூதன் ராவ், அச்யுத் குமார், கோபாலகிருஷ்ண தேஷ் பாண்டே ஆகியோருடன் இணைந்து ரக்ஷித், சான்வி ஸ்ரீவஸ்தவா ஆகியோரும் சிறப்பாக நடித்து […]