Running News2
செல்போன் வழியாக வரும் பேய் – ”கேக்காமலே கேக்கும்”
சிவி பிலிம்ஸ் C.வெங்கடேஷ் தயாரிக்கும் “கேக்காமலே கேக்கும்”. சினிமா வந்த காலத்திலிருந்து பேய்க்கதைகள் என்றால் எப்போதும் ஒரு தனி மவுசு இருக்கும். பேய்க்கதைகள் என்பது ஆவி இன்னொரு உடம்புக்குள் ஊடுருவி பலி வாங்கும். இதுதான் பேய்க்கதைகளின் ஒன் லைன். “கேக்காமலே கேக்கும்” திரைப்படம் டெக்னாலஜி பேய்படம் செல்போனிலிருந்து பேய் ஊடுருவி இன்னொரு செல்போனுக்கு செல்கிறது, ஹாரர் மூவியின் அடையாளத்தையும் கொஞ்சம் மாறுபட்டு யோசித்திருக்கிறார். செல்போனில் பேய் ஊடுருவும் காட்சிகள் பார்ப்பவர்கள் திகில் கொல்லும் அளவுக்கு மிரட்டப்பட்டிருக்கிறது. கதைக்கேற்ப டெக்னாலஜிகள் […]