Running News2
‘விழித்திரு’ படம் அக்டோபர் 6ம் தேதி ரிலீஸாகும்!
அவள் பெயர் தமிழரசி’ திரைப்படத்திற்கு பிறகு இயக்குநர் மீரா கதிரவன் இயக்கி தயாரித்திருக்கும் படம் ‘விழித்திரு’. கிருஷ்ணா – வித்தார்த் – வெங்கட் பிரபு முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த படத்தை, ‘ஹாயா மரியம் பிலிம் ஹவுஸ்’ சார்பில் மீரா கதிரவன் தயாரித்துள்ளார். தம்பி ராமையா, எஸ் பி சரண், தன்ஷிகா, அபிநயா, ராகுல் பாஸ்கரன், எரிக்கா பெர்னாண்டஸ், பேபி சாரா, சுதா சந்திரன் மற்றும் சிரஞ்சீவியின் சகோதரர் நாக பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் இப்படத்தில் டி.ராஜேந்தர், […]