32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News2

1635 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 148 / 164
செய்திகள் வரிசை (பக்கம் 148)
மிஸ்கினின் இணை இயக்குனர் பிரியதர்சினியின் புதிய திரைப்பட அறிவிப்பு! Running News2

மிஸ்கினின் இணை இயக்குனர் பிரியதர்சினியின் புதிய திரைப்பட அறிவிப்பு!

காலங்கள் மாறிக்கொண்டிருகிறது. திரையிலும் சரி, வாழ்விலும் சரி, பெண்களுக்குரிய அங்கீகாரமறுப்பு என்பது கடந்த காலமாகிவிட்டது. இயக்குனர் மிஸ்கினிடம் இணை இயக்குனராக பணியாற்றிய பிரியதர்சினி, தான் எழுதி, இயக்கும் புதிய திரைப்படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பெண்களை மையமாகக் கொண்டுத் திரைப்படங்கள் அதிகரித்து வருகின்ற இவ்வேளையில், ஒரு அதிரடி – மர்மம் – திரில்லர் கட்டமைப்பிலான பிரியதர்சினியின் இப்புதிய படைப்பு, ஆச்சரியத்தையும் எதிர்பார்ப்பையும் ஒருசேர தூண்டியுள்ளது என்பது வரவேற்புக்குரியது. காதல் காட்சிகள் ஏதுமின்றி அதிரடியான காட்சிகளும், திருப்பங்களும் கொண்ட […]

September 23, 2017 admin
‘அபியும் அனுவும்’ படத்தில் முத்தக்காட்சி !!!! Running News2

‘அபியும் அனுவும்’ படத்தில் முத்தக்காட்சி !!!!

B R விஜயலக்ஷ்மி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அபியும் அனுவும்’ படத்தில் கேரளா சினிமா உலகின் வளர்ந்து வரும் கதாநாயகர்களில் ஒருவரான டோவினோ தோமஸுக்கு பியா பாஜபாய் ஜோடியாக நடித்துள்ளார். இந்த காதல் படத்தில் ஒரு முத்தக்காட்சி இருப்பதாக கூறப்படுகிறது. அது குறித்து விசாரித்தால் புன்னகையுன் ஆமாம் என்கிறார் இயக்குநர். ”ஒரு அழகான, ஆழமான காதல் கதையை திரையில் பார்த்து வெகு காலம் ஆகிவிட்டது. இதனை அறிந்த நானும் எனது அணியினரும் இந்த தலைமுறையின் ரசனைக்கேற்ப ஒரு அழகான […]

September 22, 2017 admin
‘திரு.வி.க. பூங்கா’ திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் தங்கமகன் மாரியப்பன்! Running News2

‘திரு.வி.க. பூங்கா’ திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் தங்கமகன் மாரியப்பன்!

‘த பட்ஜெட் பிலிம் கம்பெனி’யின் வெளியீடான ‘திரு.வி.க. பூங்கா’ திரைப்படத்தின் முன்னோட்டத்தை இன்று வெளியிட்டு பேசினார் இந்தியாவின் தங்கமகன் பத்மஸ்ரீ மாரியப்பன். அவர் பேசும் போது, ‘‘இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. தயாரிப்பாளரும், இயக்குநரும், இந்தப் படத்தின் கதாநாயகனுமான  திரு.செந்தில் செல்.அம் . அவர்கள்  என்னை பெங்களூருவில் சந்தித்து சொல்லும் போதே, ‘முதல்முறையாக திரைப்படம் தயாரித்திருக்கிறேன். காதல் தோல்வியில் சிலர் தற்கொலை முடிவை எடுக்கிறார்கள். அதை தடுக்கும் முயற்சியாக இந்த படத்தை […]

September 22, 2017 admin
உண்மைச் சம்பவத்தைக் கொண்டு தயாரான ஒளடதம் – இசை வெளீயீடு! Running News2

உண்மைச் சம்பவத்தைக் கொண்டு தயாரான ஒளடதம் – இசை வெளீயீடு!

ரெட் சில்லி பிளாக் பெப்பர் சினிமாஸ் நேதாஜி பிரபு, கதை எழுதி தயாரித்து கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ஒளடதம்.மனிதர்களுக்கு ஊறுவிளைவிக்கும் மருந்துகளைத் தயாரித்தல் அதனை அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் உதவியுடன் சட்டவிரோதமாக் சந்தைப்படுத்துதல் என்று விரியும் மெடிக்கல் திரில்லர் வகைப்படமான ஒளடதத்தைத் திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார்  ரமணி. சென்னையைச் சேர்ந்த பிரபல.நீரிழிவு மருத்துவரின் சுயலாபத்திற்காக, நடுத்தர மக்கள் பயன்படுத்தும் மருந்து தடைசெய்யப்பட்டு மீண்டும் பயன்பாட்டிற்கு வந்த 10 நாட்களுக்குள் நடக்கும் விறுவிறுப்பான சம்பவங்களைத் துணிச்சலாகச் சொல்லி […]

September 22, 2017 admin
காதல் கலந்த அடல்ட் கதை – ஹர ஹர மஹாதேவகி Running News2

காதல் கலந்த அடல்ட் கதை – ஹர ஹர மஹாதேவகி

கௌதம் கார்த்திக், நிக்கி கல்ரானி  நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹரஹர மஹாதேவகி’ படத்தை புதுமுக இயக்குநரான சந்தோஷ் P.ஜெயக்குமார் இயக்கியுள்ளார். படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழாவில் டிரெயிலரை பார்த்தவர்களும், விழா மேடையில் நடந்தவைகளையும் பார்த்தபோது இந்தப் படம் இன்னொரு ‘த்ரிஷா இன்னொரு நயன்தாரா’தான் என்று அடித்துச் சொல்கிறார்கள். இப்போதே அந்த அளவுக்கு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் இயக்குநரான சந்தோஷ் பி.ஜெயக்குமார் படம் பற்றி பேசும்போது, “இந்தக் காலத்து இளைஞர்களுக்கு பிடித்த வகையில்தான் இந்த ‘ஹரஹர மஹாதேவகி’ படம் உருவாக்கப்பட்டுள்ளது. கதாநாயகன் […]

September 21, 2017 admin
‘கலை இயக்குநராக கால் பதித்து தயாரிப்பு வடிவமைப்பாளராகி விட்ட அமலன்! Running News2

‘கலை இயக்குநராக கால் பதித்து தயாரிப்பு வடிவமைப்பாளராகி விட்ட அமலன்!

‘லிங்கா’, ‘காற்று வெளியிடை’ படங்களின் கலை இயக்குநரான அமரன், தற்போது பிஜாய் நம்பியார் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கும்   ‘சோலோ’ திரைப்படம் மூலம், தயாரிப்பு வடிவமைப்பாளராக உருவெடுத்து இருக்கிறார். தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் உருவாகி இருக்கும் இந்த ‘சோலோ’ திரைப்படம், இந்த மாத இறுதியில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் மணிரத்னத்தின் ‘காற்று வெளியிடை’ திரைப்படத்தில் ஒன்றாக இணைந்து பணியாற்றிய பிஜாய் மற்றும் அமரன் கூட்டணி, தற்போது ‘சோலோ’ திரைப்படத்தில் மீண்டும் இணைந்திருப்பது மேலும் […]

September 19, 2017 admin
உடனடி செய்திகள்