32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News2

1635 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 145 / 164
செய்திகள் வரிசை (பக்கம் 145)
‘மெர்சல்’ டைட்டிலுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்! + சென்சாரில் U/A கிடைத்தது! Running News2

‘மெர்சல்’ டைட்டிலுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்! + சென்சாரில் U/A கிடைத்தது!

அட்லி இயக்கத்தி்ல விஜய் மூன்று வேடங்களில் நடித்து உருவாகியிருக்கும் படம் ‘மெர்சல்’. இந்தப் படம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வர உள்ளது. இளைய தளபதி விஜய்-க்கு ஜோடியாக சமந்தா, நித்யா மேனன், காஜல் அகர்வால் என விஜய்க்கு இந்தப் படத்தில் மூன்று கதாநாயகிகள். மேலும் முக்கியமான வில்லன் கேரக்டரில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார். இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வைரலான படத்தின் ஷூட்டிங் முடிந்து, ரிலீசூக்கு தயாராகி வரும் இந்தப் படத்துக்கு தடை கோரி […]

October 6, 2017 admin
புது யுகம் தொலைக்காட்சியின் “நட்சத்திர ஜன்னல் சீசன் 2” -ல் மிஷ்கின்! Running News2

புது யுகம் தொலைக்காட்சியின் “நட்சத்திர ஜன்னல் சீசன் 2” -ல் மிஷ்கின்!

பிரபலங்களின் மனதில் புதையுண்டிருக்கும் நினைவுகள், அவர்களது சுயசரிதைகளில் வெளிப்படக்கூடும். அது ஒரு வாய்ப்பு மட்டுமே. பல நேரங்களில் அந்த அனுபவங்களும் கனவுகளும் எவரிடமும் பகிர்ந்துகொள்ளப்படாமல், சம்பந்தப்பட்டவர்களின் மனவானில் மட்டுமே தனித்து திரிவது வழக்கம். இதனை பல நேரங்களில் பிரேக் செய்திருக்கிறது புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நட்சத்திர ஜன்னல் நிகழ்ச்சி.நடிகை சங்கீதாவின் இயல்பான பேச்சும் நட்புடன் பழகும் பாங்கும் இதற்கு உறுதுணையாக இருக்கிறது. வெற்றிகரமாக ஒளிபரப்பாகிவரும் நட்சத்திரஜன்னல் சீசன் 2-வில் நடிகர் ஜீவா, அக்‌ஷரா ஹாசன், ஐஸ்வர்யா ராஜேஷ், […]

October 5, 2017 admin
வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் ‘சக்தி’ ஃப்ர்ஸ்ட் லுக்! Running News2

வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் ‘சக்தி’ ஃப்ர்ஸ்ட் லுக்!

தமிழ் நடிகர் சங்கத்தலைவராகவும், முன்னணி ஹீரோவாகவும் வலம்  வந்தவர் சரத்குமார். இவர் தற்போது ஹீரோவாக மட்டுமில்லாமல் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த இணை கேரக்டர்களிலும் நடித்து வருகிறார். அதே சமயம் இவரது மூத்த மகள் வரலட்சுமி சரத்குமார் தற்போது தமிழ், கன்னட, மலையாள சினிமாக்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். ‘போடா போடி’ படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமான இவர் பாலா இயக்கத்தில் வெளியான ‘தாரை தப்பட்டை’ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட உள்ள இப்படம் அதிரடி, […]

October 5, 2017 admin
நகைச்சுவை கலந்த “ இட்லி “ படத்தின் டீசரை நடிகர் கார்த்தி வெளியிட்டார்! Running News2

நகைச்சுவை கலந்த “ இட்லி “ படத்தின் டீசரை நடிகர் கார்த்தி வெளியிட்டார்!

அப்பு மூவீஸ் தயாரிப்பில் இயக்குநர் வித்யாதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “ இட்லி “. இந்த நகைச்சுவைக் கலந்த “ இட்லி “ படத்தின் டீசரை நடிகர் கார்த்தி வெளியிட்டார். இப்படத்தில் சரண்யா பொன்வண்ணன் , கோவை சரளா , கல்பனா ஆகிய மூவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களோடு மனோபாலா ,தேவதர்ஷினி , வெண்ணிறாடை மூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர். நகைச்சுவை கலந்த ஜனரஞ்சகமான படமாக உருவாகியுள்ள இப்படத்தில் இக்காலத்துக்கு தேவையான மெச்செஜும் உள்ளது குறிப்பிடத்தக்கது. அதாவது […]

October 4, 2017 admin
இந்த வாரம் ரிலீஸாகப் போகும் ‘சோலோ’ டீமுக்கு ரஜினி வாழ்த்து! Running News2

இந்த வாரம் ரிலீஸாகப் போகும் ‘சோலோ’ டீமுக்கு ரஜினி வாழ்த்து!

ரெஃபெக்ஸ் எண்டர்டெயின்மண்ட்’ , கெட் அவே ஃபிலிம்ஸ் உடன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘சோலோ’. துல்கர் சல்மான், தன்ஷிகா, நேஹா ஷர்மா, ஸ்ருதி ஹரிஹரன், ஆர்த்தி வெங்கடேஷ் உட்பட பெரும் நட்சத்திர பட்டாளத்துடன் தயாராகியிருக்கும் இந்த படத்தை பிஜாய் நம்பியார் இயக்கியுள்ளார். 3 ஒளிப்பதிவாளர்கள், 11 இசையமைப்பாளர்கள் பணியாற்றியுள்ள இந்த படம் மலையாளம் மற்றும் தமிழ் என இரு மொழிகளில் தயாராகியுள்ளது. அக்டோபர் 5ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் பத்திரிக்கையளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அந் நிகழ்ச்சியில் […]

October 2, 2017 admin
எனக்குத் தந்த 5 தேசிய விருதுகளையும் ஒப்படைக்க விரும்புகிறேன்! – பிரகாஷ் ராஜ் அப்செட்! Running News2

எனக்குத் தந்த 5 தேசிய விருதுகளையும் ஒப்படைக்க விரும்புகிறேன்! – பிரகாஷ் ராஜ் அப்செட்!

கடந்த மாதம் 5-ம் தேதி பெங்களூரில் மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் தனது பத்திரிகையில் வலதுசாரி கருத்துக்களை விமர்சித்து எழுதி வந்தார். ஆர்.எஸ்.எஸ். சார்பில் அவர் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கு நிலுவையில் இருக்கிறது. அவரது படுகொலைக்கு நாடு முழுவதும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பத்திரிகை யாளர் கவுரி லங்கேஷ் கொலைக்கு அவரது குடும்ப நண்பரும் நடிகருமான பிரகாஷ்ராஜ் ஏற்கனவே கண்டனம் தெரிவித்து இருந்தார். கவுரி லங்கேஷ், மரணத்தால் சத்தம் அதிகமாகி இருக்கிறது. துப்பாக்கி குண்டுகள் மிரட்டலால் […]

October 2, 2017 admin
உடனடி செய்திகள்