32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News2

1635 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 146 / 164
செய்திகள் வரிசை (பக்கம் 146)
சிவாஜி  மணி மண்டப விழா – ஸ்பாட் ரிப்போர்ட்! Running News2

சிவாஜி மணி மண்டப விழா – ஸ்பாட் ரிப்போர்ட்!

சிவாஜி மணிமண்டபத்தை திறந்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசிய போது, “புரட்சித்தலைவி அம்மா, சென்னை, அடையாறில் நடிகர் திலகத்துக்கு மணி மண்டபம் அமைக்க 2.80 கோடி ரூபாய்க்கு நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு வழங்கியும் உத்தரவிட்டார். அம்மாவின் ஆணைக்கிணங்க, மணிமண்டபம் கட்டப்பட்டு, பணி நிறைவடைந்ததையடுத்து, நடிகர் திலகத்தின் பிறந்தநாளில் மணிமண்டபம் திறப்பு விழா நடத்தப்படுவது, அவருடைய புகழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக அமையும் எனும் உயர்ந்த எண்ணத்தோடு, அவரது பிறந்த நாளான 01.10.2017 அன்று […]

October 1, 2017 admin
பத்திரிகையாளர் ரவி ஷங்கர் வசனத்தில் விஷ்ணு மஞ்சு நடிக்கும் ‘ குறள் 388’! Running News2

பத்திரிகையாளர் ரவி ஷங்கர் வசனத்தில் விஷ்ணு மஞ்சு நடிக்கும் ‘ குறள் 388’!

தெலுங்கு நடிகரும், ரஜினியின் நெருங்கிய நண்பருமான மோகன் பாபுவின் மூத்த மகன் விஷ்ணு மஞ்சு தமிழ்ப் படத்தில் அறிமுகமாகிறார். மோகன் பாபு இப்போதும் அதிகமாக நடிப்பதில்லை. எனினும் தெலுங்கு சினிமாவின் பவர் சென்டர்களில் அவரும் ஒருவர். அவரது மகள் மஞ்சு லக்ஷ்மி, மகன்கள் விஷ்ணு மஞ்சு, மஞ்சு மனோஜ் மூன்று பேரும் திரைப்படத்துறை யில் தான் இருக்கின்றனர். மஞ்சு லக்ஷ்மி மணிரத்னத்தின் கடல் படத்தில் நடித்திருந்தார். மோகன் பாபுவின் மூத்த மகன் விஷ்ணு மஞ்சு. தெலுங்கில் பல்வேறு […]

October 1, 2017 admin
பரத் போலீஸ் அதிகாரியாக அறிமுகமாகும் புதிய திரைப்படம்! Running News2

பரத் போலீஸ் அதிகாரியாக அறிமுகமாகும் புதிய திரைப்படம்!

லீப்பிங் ஹார்ஸ், இன்கிரடிபுள் புரொடக்சன்ஸ், தீனா ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தின் தொடக்கவிழா இன்று சென்னையில் எளிமையாக நடைபெற்றது. இப்படத்தில்  முன்னணி நடிகரான பரத், சுரேஷ் மேனன், ஆதவ் கண்ணதாசன் ஆகியோர் நடிக்கிறார்கள். படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார் ஸ்ரீசெந்தில்.  இவர் நாளைய இயக்குநர் சீஸன்=  இல் இறுதிபோட்டி வரை முன்னேறியவர் என்பதும், இவருடைய சக போட்டியாயராக கலந்துகொண்டவர்கள்  ‘ரெமோ ’ இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் மற்றும் ‘குரங்கு பொம்மை ’ இயக்குநர் நித்திலன் என்பதும் குறிப்பிடத்தக்கது. இசையமைப்பாளர் விஷால் […]

September 30, 2017 admin
பெங்களூரு மேயரானார் தமிழர் – சம்பத் ராஜ்! Running News2

பெங்களூரு மேயரானார் தமிழர் – சம்பத் ராஜ்!

பெங்களூரு மாநகராட்சியின் 51-வது மேயராக சம்பத் ராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நீண்ட காலத்துக்கு பிறகு தமிழரான சம்பத் ராஜ் மேயராகி இருப்பதால் கர்நாடகாவில் தமிழ் அமைப்பினரும், மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு நடைபெற்ற பெங்களூரு மாநகராட்சி தேர்தலில் பாஜக 100, காங்கிரஸ் 76, மதச்சார்பற்ற ஜனதா தளம் 14, சுயேச்சைகள் 7 இடங்களை கைப்பற்றின. இதில் காங்கிரஸ் கட்சி, மஜத மற்றும் சுயேச்சை உறுப்பினர்களின் ஆதரவுடன் மேயர் பதவியை கைப்பற்றியது. இந்நிலையில் கடந்த ஓராண்டாக மேயர் […]

September 30, 2017 admin
ஸ்பைடர் திரை விமர்சனம்! Running News2

ஸ்பைடர் திரை விமர்சனம்!

ஒவ்வொரு மனிதருக்கும் ஆதார் அட்டை முக்கியம் என்பது போல செல்போன் என்பதும் ஒவ்வொரு ஜீவனுக்கும் இம்பார்ட்டெண்ட் என்று ஆகி விட்ட காலமிது, அதிலும் ஆன்லைன் பயன்பாட்டில் ஒரு அப்பா அல்லது அம்மாவை விட குழந்தைகள் அறிந்து கொண்டது அதிகம் என்பது உங்களுக்கு புரியுமா?…ஆம் இன்றைய பெற்றோர்கள் அறிந்து கொள்ள வேண்டியது எது? எந்த புரிதலும் இல்லாமலும் தான் சந்தைகளில் வரும் அனைத்து தொழில் நுட்ப சாதனங்களையும் வாங்கி தங்கள் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருக்கும் வாங்கிக் கொடுத்து சமுதாயத்தில் […]

September 29, 2017 admin
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் காட்டேரி! Running News2

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் காட்டேரி!

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் காட்டேரி. இந்த படத்திற்கு கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் டீகே. இவர் ஏற்கனவே யாமிருக்க பயமே, கவலை வேண்டாம் ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் மூலம் கன்னடம், தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் நடிகர் சாய்குமார் அவர்களின் மகன் ஆதித்யா கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக நடிகை ஓவியா நடிக்கிறார். இப்படத்தின் தொடக்கவிழா சென்னை சத்யம் திரையரங்கத்தில் எளிமையாக நடைபெற்றது.   இந்த தொடக்கவிழாவில் நடிகர் சாய்குமார், அறிமுக நாயகன் ஆதித்யா, கௌதம் கார்த்திக், இயக்குநர் டீகே, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மற்றும் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். […]

September 28, 2017 admin
ஷூட்டிங் போறதுக்கு முன்பே வியாபாரமான விஜய் சேதுபதியின் “ஜுங்கா”! Running News2

ஷூட்டிங் போறதுக்கு முன்பே வியாபாரமான விஜய் சேதுபதியின் “ஜுங்கா”!

‘விக்ரம் வேதா ’விற்கு பிறகு ‘மக்கள் செல்வன் ’ விஜய் சேதுபதியின் மார்கெட் வேல்யூஅதிகரித்திருப்பதாக திரையுலகினர் கருதினர். இதனை மெய்பிக்கும் வகையில் அவரின் நடிப்பில் தயாராகும் ‘ஜுங்கா ’ படத்தினை படபிடிப்பு செல்லும் முன்பே ஏ & பி குரூப்ஸ் (A & P Groups) என்ற பட வெளியீட்டு நிறுவனம் வாங்கியிருக்கிறது. இது குறித்து படக்குழுவினர் பேசும் போது,‘விஜய் சேதுபதி தயாரித்து நடிக்கும் மாஸ் எண்டர்டெயினர் படமான ‘ஜுங்கா ’வின் முதற்கட்ட படபிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் வியாபாரம் முடிவடைந்திருக்கிறது. ஏ & […]

September 27, 2017 admin
ஹர ஹர மஹாதேவகி – திரை விமர்சனம்! Running News2

ஹர ஹர மஹாதேவகி – திரை விமர்சனம்!

நேற்றுதான்  இந்த அடல்ஸ் ஒன்லி படமான ‘ ஹர ஹர மஹாதேவகி’ படம் பார்த்தேன். இப்படத்தின் ஆடியோ வெளியான நாளில் இருந்தே இப்படம் குறித்து சக பத்திரிகையாளர்கள் ஷேர் செய்த விஷயங்கள் கொஞ்சம் மிரட்சியை தந்த அதே வேளை இப்படத்தின் நாயகன் கெளதம் கார்த்திக் அளித்த ஒரு பேட்டியின் போது, “முத்தக்காட்சி, கவர்ச்சி உடை அணிந்து நடனம், ஆபாசக்காட்சிகள் போன்ற எதுவுமே இப்படத்தில் கிடையாது. நண்பர்களால் பொது இடத்தில் பேச முடியாத ஒன்றை இயல்பாக பேசிக்கொள்வது தான் […]

September 27, 2017 admin
உடனடி செய்திகள்