32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News2

1635 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 143 / 164
செய்திகள் வரிசை (பக்கம் 143)
அடுத்த பத்து வருஷத்துலே இந்திய பொருளாதாரம் ஆஹா.. ஓஹோ-தானாம்! Running News2

அடுத்த பத்து வருஷத்துலே இந்திய பொருளாதாரம் ஆஹா.. ஓஹோ-தானாம்!

உலகின் முன்னணி நிதி சேவைகள் அளிக்கும் Morgan Stanley அமைப்பு உலக நாடுகளின் பொருளாதாரம் குறித்து ஆராய்ந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலை குறித்த தனது அறிக்கையை தற்போது இந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.இதில் உலக நாடுகளுள் ஏற்கெனவே வலுவான பொருளாதாரம் கொண்ட நாடாக உயர்ந்து வரும் இந்தியா, சமீபத்திய ரொக்கம் சார்ந்த பொருளாதாரத்தை டிஜிட்டல் மயமாக்கியது மற்றும் பழங்கால வரி முறையில் மேற்கொண்ட சீர்திருத்தங்கள் ஆகிய இரண்டு முக்கிய துவக்க முயற்சிகள் […]

October 17, 2017 admin
வேந்தர் தொலைக்காட்சியின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்! Running News2

வேந்தர் தொலைக்காட்சியின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்!

வேந்தர் தொலைக்காட்சியின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிளாக பல புதுமையான நிகழ்ச்சிகள்ஒளிபரப்பாகின்றன.இதில் குறிப்பாக ஞானசுடர் பேராசிரியர் டாக்டர் ஜெயந்தா ஸ்ரீ பாலகிருஷ்ணன்தலைமையில் நடைப்பெற்ற அறம்  செய்வோம் என்ற பேச்சரங்கம் நல்லறங்களை வளர்க்கும் நேசமிகு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகிறது .மக்களிடையே மனிதநேயம் தழைக்க வழிகாட்டும்நிகழ்ச்சியான அறம்  செய்வோம் தீபாவளி முதல் தொடர்ந்து ஒளிபரப்பாகிறது .தீபாவளி அன்றுகாலை 11:00 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி நேயர்களுக்கு சிறந்த விருந்தாய் அமையும் .அடுத்து காலை 9:00மணிக்கு சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாகிறது .நாட்டையே உற்றுபார்க்கவைத்த உரத்த சிந்தனையாளர் சபரி மாலா ஜெயகாந்தன் அவர்களின் தலைமையில்சிந்தனையைத் தூண்டும் வகையில் முன்னணி பேச்சாளர்கள் கலந்து கொள்ளும் இந்த சிறப்புபட்டிமன்றம் அறிவுக்கு விருந்தாகும் வகையில் ஒளிபரப்பாகிறது. காலை 11:3​0  மணிக்கு ஒளிபரப்பாகும்  முற்றிலும் மாறுபட்ட நகைச்சுவை நிகழ்ச்சி” நவீன நாட்டாமை”   நகைச்சுவை நாயகர்கள் முல்லை கோதண்டம் இருவரும் இணைந்து கிராமத்து நாட்டாமையாகதீர்ப்பு சொல்லும் வித்தியாசமான .இந்த நிகழ்ச்சி தீபாவளியை கொண்டாடும் சிரிப்பு வெடியாகமலர்கிறது .

October 16, 2017 admin
மிஸ்டர். சந்திர மெளலி அப்டேட் – நடிகர் சந்தோஷ்  முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்! Running News2

மிஸ்டர். சந்திர மெளலி அப்டேட் – நடிகர் சந்தோஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்!

கார்த்திக் – கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் ‘Mr. சந்திரமெளலி’ படத்தில் இயக்குநர்கள் மகேந்திரன் மற்றும் அகத்தியன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்த தகவல் வெளியான நாளிலிருந்தே டெய்லி பரபரப்பு செய்திகளில் இப்படம் உடம் பிடித்து விட்டது. வரும் நவம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்குவதற்காக ‘Mr. சந்திரமெளலி’ படக்குழு தொழில்நுட்ப கலைஞர்கள் ஒப்பந்தத்தில் தீவிரமாக பணியாற்றி வருகிறது. முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குநர்கள் மகேந்திரன் மற்றும் அகத்தியன் இருவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதில் இயக்குநர் மகேந்திரன் தொழிலதிபராக நடிக்கவுள்ளார். […]

October 15, 2017 admin
சக்க போடு போடு ராஜா டிரைலர் வெளியீட்டு விழா – ஹை லைட்ஸ்! Running News2

சக்க போடு போடு ராஜா டிரைலர் வெளியீட்டு விழா – ஹை லைட்ஸ்!

சேதுராமன் இயக்கத்தில் சந்தானம், விவேக், ரோபோ சங்கர், மயில்சாமி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் “சக்க போடு போடு ராஜா”. நடிகர் சிலம்பரசன் முதல் முறையாக இசையமைத்திருக்கும் இப்படத்தை விடிவி கணேஷ் தயாரித்துள்ளார். இதன் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினர்களாக ஆர்யா, இயக்குனர் ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். விழாவில் விவேக் பேசிய போது, “ இங்கே சிம்பு மற்றும் சந்தானம் ரசிகர்கள் நிறைய பேர் வந்துள்ளனர்.அவர்கள் சிம்பு, சந்தானம் பெயரை […]

October 14, 2017 admin
‘ எக்ஸ் வீடியோஸ் ‘ .-என்ற பெயரில் ஏன் படம் எடுத்தேன்? – இயக்குநர் விளக்கம்! Running News2

‘ எக்ஸ் வீடியோஸ் ‘ .-என்ற பெயரில் ஏன் படம் எடுத்தேன்? – இயக்குநர் விளக்கம்!

கலர் ஷேடோஸ் எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பில் சஜோ சுந்தர் இயக்கியுள்ள படம் ‘ எக்ஸ் வீடியோஸ் ‘ . இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஆர்.கே.வி .ஸ்டுடியோவில் நடைபெற்றது. இவர் இயக்குனர் ஹரியிடம் கிட்டத்தட்ட ஐந்து படங்களில் உதவி இயக்குனராக வேலைபார்த்தவர். பிரகாஷ்ராஜ் இயக்கிய தோனி, உன் சமயலறையில் படங்களில் இணை இயக்குனராக பணிபுரிந்தவர். இந்தப்படம் குறித்தும், இதை எடுக்க வேண்டிய எண்ணம் ஏன் ஏற்பட்டது என்பது குறித்தும் விரிவாக கூறியுள்ளார்.. இது குறித்து இயக்குநர் சஜோசுந்தர் விவரித்த போது […]

October 14, 2017 admin
பள்ளி பருவத்திலே படம் எப்போ ரிலீஸ்? – இயக்குநர் பதில்! Running News2

பள்ளி பருவத்திலே படம் எப்போ ரிலீஸ்? – இயக்குநர் பதில்!

வி.கே.பி.டி கிரியேசன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக D.வேலு தயாரிக்கும் படம் . ‘பள்ளிப் பருவத்திலே’. வாசு தேவ பாஸ்கர் இயக்கிய இந்தப் படத்தில் பிரபல இசையமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன் ராம் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக வெண்பா நடிக்கிறார். இவர் ‘கற்றது தமிழ்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். முக்கிய கதாபாத்திரங்களில் கே.எஸ்.ரவிகுமார், ஊர்வசி, ஆர்.கே. சுரேஷ் நடிக்கிறார்கள். மற்றும் தம்பி ராமையா, கஞ்சா கருப்பு இருவரும் கலகலப்பான காமெடி வேடத்தில் நடிக்கிறார்கள். பொன்வண்ணன், பேராசிரியர் […]

October 12, 2017 admin
தீபாவளி நன்னாளில் திருமகள் கடாட்சமும் அஷ்டலக்ஷ்மியின் அருளும் பெற விரும்புகிறீர்களா…? Running News2

தீபாவளி நன்னாளில் திருமகள் கடாட்சமும் அஷ்டலக்ஷ்மியின் அருளும் பெற விரும்புகிறீர்களா…?

தீபம் என்றால் ஒளி விளக்கு. ஆவளி என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி இருள் நீக்கி ஒளிதரும் பண்டிகை யே தீபாவளி ஆகும். தீபம் துலங்கும் இடத்திலே செல்வத்தின் அதிபதியான திருமகள் வாசம் செய்கிறாள். அந்த திருமகளை வரவேற்கும் நாளாகவும் இவ்விழா கொண்டாடப்படுகிறது. திருமகளின் கடாட்சத்தை அனைவரும் பெற்று வாழ்வில் வளம் பெறAstroved.Com ஷ்ரீம் ப்ரிஸி என்ற மந்திர உச்சாடனத்தையும் ஸ்ரீ ஸுக்த பாராயணத்துடன் அஷ்ட லக்ஷ்மி ஹோமத்தையும் நான்கு நாட்களுக்கு மாபெரும் விழாவாக நடத்த இருக்கிறது. செல்வ வளம் […]

October 11, 2017 admin
உடனடி செய்திகள்