32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News2

1635 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 142 / 164
செய்திகள் வரிசை (பக்கம் 142)
சித்தார்த் & ஆண்டிரியா இணைந்து மிரட்ட வரும் ‘அவள்’ – நவம்பர் 3ல் ரிலீஸ்! Running News2

சித்தார்த் & ஆண்டிரியா இணைந்து மிரட்ட வரும் ‘அவள்’ – நவம்பர் 3ல் ரிலீஸ்!

உறையவைக்கும் திகில் படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களை என்றுமே கவர்ந்துள்ளன. சித்தார்த் மற்றும் ஆண்ட்ரியா நடிப்பில், மிலிண்ட் ராவ் இயக்கத்தில் உருவாகியுள்ள பேய் படம் தான் ‘அவள்’. ‘Viacom18 Motion Pictures’ நிறுவனமும் ‘Etaki Entertainment’ நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்தின் ட்ரைலர் வெளியான நாளிலிருந்தே இப்படத்திற்கான ஆவலும் பெரும் எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது. ட்ரைலரின் காட்சியமைப்பு, இசை ஆகியவை பார்ப்பவர்களை பயத்தில் உறைய வைக்கும் அளவிற்கு உள்ளதாக பார்த்தவர்களால் கூறப்படுகிறது . இப்படம் வரும் நவம்பர் […]

October 23, 2017 admin
குஷ்பு தயாரிப்பில் சுந்தர். C இயக்கத்தில் ஜீவா, ஜெய், மிர்ச்சி சிவா நடிக்கும் கலகலப்பு -2 Running News2

குஷ்பு தயாரிப்பில் சுந்தர். C இயக்கத்தில் ஜீவா, ஜெய், மிர்ச்சி சிவா நடிக்கும் கலகலப்பு -2

சுந்தர். C இயக்கும் கலகலப்பு படத்தின் இரண்டாம் பாகத்தை அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு சுந்தர்தயாரிக்கிறார். கிரி, ரெண்டு, தலைநகரம், கலகலப்பு, தீயா வேலை செய்யனும் குமாரு, அரண்மனை – 2, ஐந்தாம் படை மற்றும் மீசைய முறுக்கு ஆகிய வெற்றி படங்களை தயாரித்த குஷ்பு சுந்தரின் அவ்னி சினி மேக்ஸ் தற்போது கலகலப்பு -2 படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்தை பற்றிய அறிவிப்பை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டிருந்த நிலையில், அக்டோபர் 4 – ஆம் தேதி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் துவங்கி தொடர்ந்து 15 நாட்களுக்கு […]

October 23, 2017 admin
ரஜினியின் 2.0 ஷூட்டிங் முடிந்தது! Running News2

ரஜினியின் 2.0 ஷூட்டிங் முடிந்தது!

ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘2.0’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்றுள்ளது. இறுதிகட்டப் பணிகளில் முழுக்கவனத்தையும் செலுத்த படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. சில காட்சிகள் மற்றும் ஒரு பாடல் படப்பிடிப்பு மட்டுமே ‘2.0’ படத்தில் மிச்சமிருந்தது. அதனை படமாக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. அப்பணிகள் யாவும் இன்றுடன் முடிக்கப்பட்டது. இதனை நாயகி ஏமிஜாக்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். சமீபத்தில் வெளியிடப்பட்ட ‘2.0’ உருவான விதம் மற்றும் 3டி பணிகளுக்கான வீடியோ பதிவுகள் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன. மேலும், […]

October 22, 2017 admin
ராஜ் டிவி நிர்வாக இயக்குநரின் மகளை திருமணம் செய்யப் போகும் சினிமா தயாரிப்பாளர்! Running News2

ராஜ் டிவி நிர்வாக இயக்குநரின் மகளை திருமணம் செய்யப் போகும் சினிமா தயாரிப்பாளர்!

‘இறைவி’, ‘காதலும் கடந்து போகும்’, ‘பாம்புச் சட்டை’, ‘சதுரங்க வேட்டை 2’ போன்ற படங்களின் தயாரிப்பு நிறுவனம் அபி & அபி பிக்சர்ஸ். இந்தக் குழுமத்தின் நிர்வாக இயக்குநராகவும் துணைத் தலைவராகவும் அபினேஷ் இளங்கோவன் பொறுப்பு வகிக்கிறார். இவருக்கும் பல வெற்றிப் படங்களுக்கான உரிமையைப் பெற்றுள்ள ராஜ் தொலைக்காட்சியின் இயக்குநர் ரவீந்திரனின் மகளான நந்தினிக்கும் கடந்த ஜூலை மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில், இவர்களின் திருமண நாளை அறிவிக்கவும் அழைப்பிதழ் வழங்கவும் பத்திரிகையாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. […]

October 21, 2017 admin
கோலி சோடா 2-ல் கவுதம் வாசுதேவ மேனன் ஏன்? – விஜய் மில்டன் விளக்கம்! Running News2

கோலி சோடா 2-ல் கவுதம் வாசுதேவ மேனன் ஏன்? – விஜய் மில்டன் விளக்கம்!

விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘கோலி சோடா 2’ படத்தின் இறுதிக்கட்ட  படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இதில் ”ஸ்டைலிஷ் ‘ இயக்குனர் கவுதம் வாசுதேவ மேனன் ஒரு சிறப்பு தோற்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதே தற்போதய  சுவாரஸ்யமான செய்தி. இது குறித்து இப்படத்தின் இயக்குனர் விஜய் மில்டன்  , ” இந்த கதையை நான் எழுதும் பொழுதே இக்கதாபாத்திரத்தில் கவுதம் வாசுதேவ மேனன் அவர்கள் நடித்தால் சிறப்பாகவும் பொருத்தமாகவும் இருக்கும் என நினைத்தேன். இது  ஒரு கௌரவ கதாபாத்திரமாக […]

October 20, 2017 admin
உதயம் தியேட்டரின் இன்றைய நிர்வாகிகளின் உள்ளடி வேலை! Running News2

உதயம் தியேட்டரின் இன்றைய நிர்வாகிகளின் உள்ளடி வேலை!

சினிமாவில் ஏற்கெனவே எக்கச்சக்கமான பிரச்னைகள் இருக்கிறது.அத்தனையையும் தாண்டிதான் வாரா வார்ம் சில பல திரைப்படங்கள் வெளியாகின்றன. அப்படி கோடி கணக்கில் உருவான பல படங்கள் வெளியாகி ரிலீஸான அடுத்த நாளே இணையத்தில் லீக்-காகி வருமானத்தை கெடுத்து விடுகிறது. அத்துடன் பெரும்பாலான தியேட்டர்கள் அன்றாடம் வசூலாகும் தொகையை உண்மையான கணக்குடன் தயாரிப்பாளர்களிடம் சேர்க்கும் போகும் குறைந்து வருகிறது. இது குறித்து நம்மிடம் பேசிக் கொண்டிருந்த ஒரு சீனியர் புரொடியூசர், “இப்போ பார்த்தீங்கண்ணா டாப் ஹீரோக்கள் பலரும் தயாரிப்பாளர்களாக மாறி […]

October 20, 2017 admin
பாண்டியராஜன் மகன் நடிக்கும் ‘தொட்ரா’..! Running News2

பாண்டியராஜன் மகன் நடிக்கும் ‘தொட்ரா’..!

J.S அபூர்வா புரடக்சன்ஸ் சார்பில் சந்திரா சரவண​க்குமார்​ தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தொட்ரா’​.​ இந்தப்படத்தை இயக்குனர் கே.பாக்யராஜின் பாசறையில் பயின்ற மதுராஜ் என்பவர் இயக்கியுள்ளார். இவர் பாபிசிம்ஹா நடித்த ‘சென்னை உங்களை அன்புடன் அழைக்கிறது’, ராம்கோபால் வர்மாவின் ‘சாக்கோபார்’ உட்பட சுமார் பதினெட்டு படங்களை வெளியிட்டவர். இப்போது ​இயக்கத்தில்​ தனது முதல் அடியை எடுத்து வைத்துள்ளார்..நடிகர் பாண்டியராஜனின் மகன் பிருத்விராஜன் படத்தின் கதாநாயகனாக நடிக்க, வீணா என்கிற புதுமுகம் கதாநாயகியாக நடித்துள்ளார்.. சரவணக்குமார் புது வில்லனாக அறிமுகமாகிறார். […]

October 18, 2017 admin
அடுத்த தீபாவளிக்கு பப்ளிக் ஸ்டார் படம் ஒண்ணு வர சான்ஸ் இருக்குது! Running News2

அடுத்த தீபாவளிக்கு பப்ளிக் ஸ்டார் படம் ஒண்ணு வர சான்ஸ் இருக்குது!

இப்போதெல்லாம் சினிமா நடிக்க ஆசை உள்ளவர்கள் அந்த படத்துக்கு ஃபைனாஸ் செய்ய தெரிந்தால் போதும். அந்த டெக்னிக்கில் தப்பாட்டம் படம் மூலம் கதாநாயகனாக எண்ட்ரி ஆனவர் துரை சுதாகர். முதல் படத்திலேயே தனக்கு ’பப்ளிக் ஸ்டார்’ என்ற அடை மொழியை கொடுத்து கொண்டு அந்தப் படத்தில் வந்து போன அவர் ஒரு வக்கீல். தஞ்சாவூர்காரரான இவர் அங்கே சமூக சேவைகள் செய்வதில் அதிக ஆரவம் காட்டுவதால் ஊர் மக்கள் வழங்கிய பப்ளிக் ஸ்டார் என்ற சுதாகரின் அடிப்படை […]

October 18, 2017 admin
உடனடி செய்திகள்