32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News2

1635 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 141 / 164
செய்திகள் வரிசை (பக்கம் 141)
உடைந்தது பெப்சி ; உதயமானது டெக்னிசியன் யூனியன்! Running News2

உடைந்தது பெப்சி ; உதயமானது டெக்னிசியன் யூனியன்!

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமும், அவுட்டோர் யூனிட் அசோசியனும் இணைந்து புதியதாக துவங்கியுள்ள டெக்னீசியன் யூனியனில் ஏற்கனவே தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளத்தில் இருந்த டெக்னீசியன் யூனியனிலிருந்து விலகி பலரும் இணைந்துள்ளனர்.அவர்களுக்கு அதற்கான புதிய உறுப்பினர் அடையாள அட்டையை தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் அவுட்டோர் யூனிட் அசோசியனின் தலைவர்  முத்துசாமி வழங்கினார். அதாவது இரண்டு மாதங்களுக்கு முன் நடந்த படப்பிடிப்பில் தொழிலாளர்கள் ஊதியத்தை உயர்த்தி கொடுக்கும்படி கோரிக்கை விடுத்தனர். இதனால் ஏற்பட்ட பிரச்சினையை அடுத்து […]

October 27, 2017 admin
சகலகலா வல்லபன்’ நூல் ஒரு முழுமையான பத்திரிகையாளரை அறிமுகப் படுத்தும்! Running News2

சகலகலா வல்லபன்’ நூல் ஒரு முழுமையான பத்திரிகையாளரை அறிமுகப் படுத்தும்!

பிரபல பாடலாசிரியரும் இயக்குநரும் பத்திரிகையாசிரியருமான எம்.ஜி.வல்லபன் பற்றிய தொகுப்பு நூலான ‘சகலகலா வல்லபன்’ நூல் வெளியீட்டு விழா  பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. விழாவில் நூலை நடிகர் சிவகுமார் வெளியிட்டார். இயக்குநர் கே. பாக்யராஜ்  பெற்றுக் கொண்டார். இந்நூலை  பத்திரிகையாளர்  அருள்செல்வன் தொகுத்துள்ளார்.  விழாவில் இயக்குநர் பாக்யராஜ் பேசும்போது,  “ஒருவர் பற்றி யார் சொல்கிறார்கள் என்பதை வைத்து அவரது கேரக்டர் தெரியும்.எம்.ஜி.வல்ல பனின்  நண்பர்களைப் பார்த்தே அவரை யார் என்று கூற முடியும். வல்லபனின் கேரக்டர் பிடித்துதான் இங்கே இவ்வளவு […]

October 25, 2017 admin
புது வருடம்.. புதிய பாதை ; விமலை தயார்படுத்தும் ‘மன்னர் வகையறா’..! Running News2

புது வருடம்.. புதிய பாதை ; விமலை தயார்படுத்தும் ‘மன்னர் வகையறா’..!

விமல் நடிப்பில் அடுத்ததாக வெளிவர தயாராகி வரும் படம் தான் ‘மன்னர் வகையறா’. இந்தப்படத்தை விமலின் சொந்த நிறுவனமான A3V சினிமாஸ் தயாரித்துள்ளது. அந்த அளவுக்கு விமலுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியுள்ள கதையம்சம் கொண்ட இந்தப்படத்தை, காமெடியுடன் கூடிய கமர்ஷியல் படங்களை தருவதில் கைதேர்ந்தவரான இயக்குனர் பூபதி பாண்டியன் இயக்கியுள்ளார். விமல் ஜோடியாக கயல் ஆனந்தி நடிக்க முக்கிய வேடங்களில் பிரபு, சரண்யா, ரோபோ சங்கர், நாசர், யோகிபாபு, ஜெயபிரகாஷ், கார்த்திக் (யாரடி நீ மோகினி) என ஒரு […]

October 25, 2017 admin
இரைப்பை மற்றும் உணவு குழாய் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் Running News2

இரைப்பை மற்றும் உணவு குழாய் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்

இரைப்பை மற்றும் உணவு குழாய் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் சென்னையில் நடக்கிறது.   புற்று நோய் என்பது வெவ்வேறான பலபிரிவுகளை கொண்ட நோயாகும். உலகில் கண்டறியப்ட்டுள்ள 5 வகை புற்றுநோயில், இரைப்பை மற்றும் உணவு குழாய் புற்றுநோய் மிகவும் ஆபத்தானதாகும்.இந்த வகை புற்றுநோய், ஆசிய கண்டத்தில் வேகமாக பரவி வருகிறது. எனினும் இதுகுறித்து போதிய விழிப்புணர்வு இந்த நாட்டு மக்களிடம் காணப்படுவதில்லை. பன்முகதன்மை கொண்ட நம் நாட்டில் பல்வேறு கலாச்சாரம் மற்றும் உணவு பழக்க வழக்கங்கள் […]

October 24, 2017 admin
2.0 இசை வெளியீட்டு விழாவில் என்ன ஸ்பெஷல்? Running News2

2.0 இசை வெளியீட்டு விழாவில் என்ன ஸ்பெஷல்?

லைகா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷ்ய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டகளின் பிரம்மாண்டமாகக் கருதப்படும் 2.0 படத்தின் இசை வெளியீடு விழா துபாயில் வரும் அக்டோபர் 27ம் தேதி வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது. இதற்காக 2.0 படக்குழுவினர் மேலும் இப்படத்திற்குப் பெருமை சேர்க்கும் பல நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளனர். அதாவது வரும் அக்டோபர் 26ம் தேதி மாலை, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர், அக்ஷ்ய் குமார், […]

October 24, 2017 admin
என் படத்துக்கு சென்சார் சர்டிபிகேட் தர மாட்டேங்கறாங்கோ! – சேலம் தயாரிப்பாளர் தவிப்பு Running News2

என் படத்துக்கு சென்சார் சர்டிபிகேட் தர மாட்டேங்கறாங்கோ! – சேலம் தயாரிப்பாளர் தவிப்பு

சேலத்தைச் சேர்ந்த கே.எம். ஆனந்தன் தயாரித்திருக்கும் படம் மேச்சேரி வனபத்ரகாளி. இந்தப் படம் பார்த்து 80 நாட்கள் ஆகியும் தணிக்கைச் சான்றிதழ் கொடுக்கப்படாததால், இன்று தணிக்கை அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் செய்தார் கே.எம்.ஆனந்தன் நடிகை சீதா, டெல்லிகணேஷ் உள்ளிட்ட நடிகர்கள் நடித்த இந்தப் படம் 2014 இல் ஆரம்பிக்கப்பட்டு ஒருவழியாகப் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி இணையதள சேவை வழியாக சென்சாருக்கு விண்ணப்பிக்கப்பட்டு அதே மாதம் 24 ஆம் […]

October 24, 2017 admin
தஞ்சை மக்களின் நம்பிக்கையையும், மரியாதையையும் வலியுறுத்தும் கதை – வீரையன் Running News2

தஞ்சை மக்களின் நம்பிக்கையையும், மரியாதையையும் வலியுறுத்தும் கதை – வீரையன்

90-களின் காலகட்டத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் “வீரையன்”. இப்படம் ஒரு பக்கம் தந்தை – மகன், இன்னொரு பக்கம் காதலர்கள், மற்றொரு பக்கம் சமூகத்தால் கேவலமாக நடத்தப்படும் மூன்று உதவாக்கரைகள் என குடும்பம், காதல், நட்பு ஆகிய மூன்று கோணங்களில் ஆரம்பமாகும். ஆரம்பித்த 15 நிமிடங்களி லேயே இந்த மூன்றும் ஒரு புள்ளியில் இணைந்து பயணிக்க ஆரம்பித்து பார்வையாளர்களை சுவாரஸ்யத்தில் ஆழ்த்தும்.சோழ மன்னன் வாழ்ந்த உயர்ந்த பூமியான தஞ்சாவூர், கால ஓட்டத்தில் தடம் புரண்டு மக்களின் […]

October 24, 2017 admin
எனக்கு பாடல்  &  ட்ரைலர் வெளியீட்டு விழாக்களில் கலந்து கொள்வது பிடிக்காது! -விஷால் Running News2

எனக்கு பாடல் & ட்ரைலர் வெளியீட்டு விழாக்களில் கலந்து கொள்வது பிடிக்காது! -விஷால்

அன்னை பிலிம் பேக்டரி தயாரிப்பில் , இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள நெஞ்சில்துணிவிருந்தால் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் விஷால் கலந்து கொண்டு பேசிய போது, “இயக்குநர் சுசீந்திரன் திரைப்படத்தின் விழாக்களில் கலந்து கொள்வது என்னுடைய சொந்த படத்தின் விழாக்களில் கலந்துகொள்வது போன்றது. தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்தால் கண்டிப்பாக விழாக்களில் கலந்து கொள்ள வேண்டும் என்று இல்லை. எனக்கு பாடல் வெளியீட்டு விழா மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாக்களில் கலந்து கொள்வது […]

October 24, 2017 admin
உடனடி செய்திகள்