32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News2

1635 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 137 / 164
செய்திகள் வரிசை (பக்கம் 137)
பரபரப்பை கிளப்பி வரும் மதுர வீரன் சிங்கள்  “ என்ன நடக்குது நாட்டுல “ பாடல் Running News2

பரபரப்பை கிளப்பி வரும் மதுர வீரன் சிங்கள் “ என்ன நடக்குது நாட்டுல “ பாடல்

V ஸ்டுடியோஸ் மற்றும் P.G மீடியா வொர்க்ஸ் வழங்கும் திரைப்படம் மதுரைவீரன். விஜி சுப்ரமணியன் தயாரிப்பில் , சண்முகபாண்டியன் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தை ஒளிப்பதிவு செய்து எழுதி இயக்கியுள்ளார் P.G.முத்தையா.   இப்ப டத்தின்  முதல் சிங்கள் பாடல் “ என்ன நடக்குது நாட்டுல “ இன்று காலை 11மணியளவில் வெளியாகி அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமூகத்தில் நடக்கும் அவலங்களை தோலுரிக்கும் வகையில் புரட்சிகரமாக இந்த பாடல் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. நடிகர் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் […]

November 18, 2017 admin
நடிகர் நிதின் சத்யா தயாரிப்பில் ஜெய் ஹீரோவாக நடிக்கும் “ ஜருகண்டி’ Running News2

நடிகர் நிதின் சத்யா தயாரிப்பில் ஜெய் ஹீரோவாக நடிக்கும் “ ஜருகண்டி’

நடிகர் நிதின் சத்யா தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் படத்தில் நடிகர் ஜெய் கதாநாயகனாக நடிக்கவுள்ளார் என்ற அறிவிப்பு வந்த நாளிலிருந்தே அப்படத்தின் தலைப்பு குறித்து பரவலான எதிர்பார்ப்பும் யூகங்களும் உருவாகியிருந்தது. இந்த யூகங்கள்  எல்லாத்தையும் உடைக்கும் விதமாக இப்படத்தின் தலைப்பு ‘ஜருகண்டி‘ என அறிவித்துள்ளார் நிதின் சத்யா.  இது குறித்து நிதின் சத்யா பேசுகையில், ” இப்பட இயக்குனர் பிச்சுமணியும் நானும் இக்கதைக்கு பொருத்தமான தலைப்பாக மட்டும் இல்லாமல், மனதில் எளிதில் ஒட்டிக்கொள்ளும் தலைப்பாகவும் இருக்கவேண்டும் என்று […]

November 18, 2017 admin
விஜய் வியந்து கேட்டு பாராட்டிய கதை தற்போது படப்பிடிப்புக்கு தயார்! Running News2

விஜய் வியந்து கேட்டு பாராட்டிய கதை தற்போது படப்பிடிப்புக்கு தயார்!

தளபதி விஜய்யின் பாராட்டை பெற்ற இந்தக் கதையினை இளம் இயக்குனரான மஹாவிஷ்ணு இயக்க, கயல் பட நாயகன் “சந்திரன்” நாயகனாகவும், பிரேமம் பட புகழ் “அஞ்சு குரியன்” நாயகியாகவும் நடிக்க இருக்கும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியாகியுள்ளது. இப்படத்தின் காட்சிகள் சென்னையிலும், பாண்டிச்சேரியிலும் படமாக்கப்பட உள்ளதாக இப்பட்டத்தின் தயாரிப்பு நிர்வாகிகள் சுரேஷ் ராஜா மற்றும் பிரகாஷ் மனோகரன் கூறியுள்ளனர். மேலும் இக்கதை இதுவரை தமிழ் சினிமா காணாத ஒரு புதுவகை கருவை மையமாக கொண்டது என்றும், கதை முழுதும் […]

November 17, 2017 admin
‘இரும்புத்திரை’ படத்தின் புரமோஷனுக்காக நடந்த’ ஐ.டி’ ரெய்டு! Running News2

‘இரும்புத்திரை’ படத்தின் புரமோஷனுக்காக நடந்த’ ஐ.டி’ ரெய்டு!

மிஷ்கின் இயக்கத்தில் ‘துப்பறிவாளன்’ மற்றும் புதுமுக இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் உருவாகும் ‘இரும்புத்திரை’ படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் விஷால். ‘இரும்புத்திரை’ படத்தின் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. முன்னதாக இப்படம் டிஜிட்டல் குற்றங்களான ஏ.டி.எம் மெஷின் கொள்ளை மற்றும் மோசடி உள்ளிட்டவற்றை மையப்படுத்தி திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குநர் மித்ரன். இக்கதையைக் கேட்ட அடுத்த நொடியே, கண்டிப்பாக நான் நடிக்கிறேன் என்று தெரிவித்து  தானே தயாரிப்பதாகக் கூறி கிராண்டாக பூஜை போட்டு    இருந்தார் விஷால். […]

November 16, 2017 admin
நவம்பர் 24ல் ரிலீஸாகப் போகும் ஆக்ஷன் அட்வெஞ்சர்  படம் – ‘இந்திரஜித்’ Running News2

நவம்பர் 24ல் ரிலீஸாகப் போகும் ஆக்ஷன் அட்வெஞ்சர் படம் – ‘இந்திரஜித்’

கெளதம் கார்த்திக் நடிப்பில் இந்த ஆண்டு மட்டும் இதுவரை 4 படங்கள் வெளியாகியுள்ளன. 5வது படமான ‘இந்திரஜித்’ வரும் 24ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர்  கடந்த வாரம்  வெளியாகி, நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ‘கலைப்புலி’ தாணுவின் மகன் கலாபிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த ‘இந்திரஜித்’ -ல் சோனாரிகா படோரியா, ‘உதயம் NH4’ அஷ்ரிதா ஷெட்டி என டபுள் ஹீரோயின்ஸாம். மேலும், சுதன்சு பாண்டே, பிரதாப் போத்தன், ராஜ்வீர் சிங், சச்சின் கடேகர் ஆகியோர் […]

November 16, 2017 admin
எந்த எதிர்ப்பு வந்தாலும் அண்ணாதுரை வெற்றி பெறும்! – இசை வெளியீட்டு விழா ஹை லைட்ஸ்! Running News2

எந்த எதிர்ப்பு வந்தாலும் அண்ணாதுரை வெற்றி பெறும்! – இசை வெளியீட்டு விழா ஹை லைட்ஸ்!

ஆர் ஸ்டுடியோஸ் ராதிகா சரத்குமார், விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் ஃபாத்திமா விஜய் ஆண்டனி இணைந்து தயாரிக்க விஜய் ஆண்டனி நாயகனாக நடித்திருக்கும் படம் அண்ணாதுரை. அறிமுக இயக்குனர் சீனிவாசன் இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு இசை அமைப்பதோடு, படத்தொகுப்பையும் கூடுதலாக கவனித்திருக்கிறார் நாயகன் விஜய் ஆண்டனி. நவம்பர் 30ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தை பிக்சர் பாக்ஸ் கம்பெனி அலெக்ஸாண்டர் வெளியிடுகிறார். இந்த படத்தின் இசை வெளியீடு சென்னை சத்யம் சினிமாஸில் நடைபெற்றது. அபிராமி ராமநாதன் பேசும் […]

November 16, 2017 admin
‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் கார்த்தி ஜோடியான  ரகுல் பிரீதி சிங் பேட்டி! Running News2

‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் கார்த்தி ஜோடியான ரகுல் பிரீதி சிங் பேட்டி!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியான ஸ்பைடர் படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு ரகுல் பிரீத் சிங் ரீஎன்ட்ரி ஆனவர். இதைத் தொடர்ந்து தர்போது கார்த்தியுடன் தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்துள்ளார். எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் வினோத் இயக்கியுள்ள இந்தப் படம் நவம்பர் 17ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதையொட்டி அவரிடம் பேச்சுக் கொடுத்த போது, ”நான் ஆரமபத்தில் நடித்த 2 தமிழ்ப் படங்கள் சரியாகப் போகாததால் நான் ஏமாற்றமடைந்தேன். […]

November 15, 2017 admin
விஜய் ஆண்டனியின் ‘அண்ணாதுரை’ பட பாடல்களை ஃப்ரீயா டவுண்லோட் செஞ்சுக்கலாம்! Running News2

விஜய் ஆண்டனியின் ‘அண்ணாதுரை’ பட பாடல்களை ஃப்ரீயா டவுண்லோட் செஞ்சுக்கலாம்!

புதுமைக்கும் சுவாரஸ்யமான விஷயங்களுக்கும் பெயர் போனவர்  விஜய் ஆண்டனியும் அவரது படங்களும். அவரது ‘சைத்தான்’ படத்தின் முதல் பத்து நிமிடங்களை பட ரிலீசுக்கு முன்பே வெளியிட்டு புது விளம்பர யுக்தியை கையாண்டு வெற்றிபெற்றவர் விஜய் ஆண்டனி. அவரது அடுத்த படமான ‘அண்ணாதுரை’ யில் அவருக்கு ஜோடியாக டயானா சம்பிகா மற்றும் மஹிமா நடித்துள்ளனர். இப்படத்தை G ஸ்ரீனிவாசன் இயக்கியுள்ளார். இப்படத்தின் பிரம்மாண்ட ஆடியோ வெளியீட்டு விழா இன்று – நவம்பர் 15 ஆம் தேதி கோலாகலமாக நடக்கவுள்ளது.  […]

November 15, 2017 admin
தீரன் அதிகாரம் ஒன்று – பட அனுபவம் குறித்து கார்த்தி டீடெய்ல் பேட்டி! Running News2

தீரன் அதிகாரம் ஒன்று – பட அனுபவம் குறித்து கார்த்தி டீடெய்ல் பேட்டி!

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’. வினோத் இயக்கியுள்ள இதில் கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் இணைந்துளார். ஜிப்ரான் இசையமைத்துள்ள இதனை ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார். ஒரே நேரத்தில் தமிழிலும் கூடவே தெலுங்கில் ‘காக்கி’ என்ற பெயரில் வருகிற நவம்பர் 17-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டு பரபரப்பாகி இயங்கி வருகிறார்கள். இந்நிலையில், நடிகர் கார்த்தி-யிடம் இந்த படம் குறித்து பேசிக் கொண்டிருக்கும் போது “மற்ற படங்களில் […]

November 14, 2017 admin
உடனடி செய்திகள்