32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News2

1635 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 138 / 164
செய்திகள் வரிசை (பக்கம் 138)
இருட்டு அறையில் முரட்டுக் குத்து! – ஷூட்டிங் தொடங்கியது! Running News2

இருட்டு அறையில் முரட்டுக் குத்து! – ஷூட்டிங் தொடங்கியது!

ஹர ஹர மஹா தேவி வெற்றிப்படத்திற்குப் பிறகு நடிகர் கௌதம் கார்த்திக், இயக்குனர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் கூட்டணி கடந்த அக்டோபரில் இருட்டு அறையில் முரட்டுக் குத்து படப்பிடிப்பைத் துவங்கியது.   இதில் சர்வர் சுந்தரம் மற்றும் சக்கப்போடு போடு ராஜா படத்தில் நடித்த வைபவி ஷாண்டில்யா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சந்த்ரிகா ரவி மற்றும் யாஷிகா ஆனந்த் ஆகியோரும் நடித்துள்ளனர். சந்த்ரிகா இந்த படத்தில் பேயாக வருகிறார். யாஷிகா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தாய்லாந்தில் முதற்கட்டப் படப்பிடிப்பை […]

November 13, 2017 admin
‘ஒரு கதை சொல்லட்டுமா’. – இசை வெளியீட்டு விழா! Running News2

‘ஒரு கதை சொல்லட்டுமா’. – இசை வெளியீட்டு விழா!

பால்ம்ஸ்டோன் மல்ட்டிமீடியா ராஜீவ் பனகல் & பிரசாத் பிரபாகர் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், ஆஸ்கர் விருது பெற்ற  ஒலிப்பதிவாளர் ரசூல் பூக்குட்டி முதல் முறையாக நடிகர் அவதாரம் எடுத்து, கதையின் நாயகனாக நடிக்கும் படம் ‘ஒரு கதை சொல்லட்டுமா’. பிரசாத் பிரபாகர் இயக்கியிருக்கும் இந்த படத்தில் வைரமுத்துவின் வைர வரிகளுக்கு ராகுல்ராஜ் இசையமைத்திருக்கிறார். மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என நான்கு மொழிகளில் வெளியாகும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் இசையமைப்பாளர் […]

November 13, 2017 admin
கார்த்தியின் காதல், கல்யாணம், வேலை தொடர்பான வாழ்க்கைதான் ’தீரன் அதிகாரம் ஒன்று’! Running News2

கார்த்தியின் காதல், கல்யாணம், வேலை தொடர்பான வாழ்க்கைதான் ’தீரன் அதிகாரம் ஒன்று’!

கார்த்தி நடிப்பில் வருகிற நவம்பர் 17-ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’. இதில் கார்த்தி ஜோடியாக ரகுல் பிரீத்திசிங் நடிக்கிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்துக்கு ஜிப்ரான் இசை அமைக்கிறார். ‘சதுரங்க வேட்டை’ படத்தை இயக்கிய எச்.வினோத் இயக்குகிறார். இதில் நடித்த அனுபவம் குறித்து கார்த்தியிடம் பேசிக் கொண்டிருந்த போது, “பெரும்பாலும் நாம எல்லோரும் 8 மணி நேர அலுவலகப் பணியை முடித்துவிட்டு சொந்த வாழ்க்கைக்குள் வந்துவிடுவோம். ஆனால், […]

November 12, 2017 admin
ஜி.எஸ்.டி. வரி – 173  பொருட்களுக்கு குறைக்க கவுன்சில் முடிவு! Running News2

ஜி.எஸ்.டி. வரி – 173 பொருட்களுக்கு குறைக்க கவுன்சில் முடிவு!

போன ஆண்டு ஜூலை மாதம் முதல் தேதி நாடு முழுவதும் ஒரே வரி என்ற கொள்கையின் படி ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்டது. பெரும்பாலான வணிகர்கள் மற்றும் மக்களிடையே இந்த வரிவிதிப்பு முறை அதிருப்தியை ஏற்படுத்தியது. அவசரகதியில் கொண்டு வரப்பட்ட வரி விதிப்பு என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அதிருப்தி தெரிவித்து வந்தன. இதனையடுத்து, ஜி.எஸ்.டி.யில் மாற்றம் கொண்டு வரப்படும் என பிரதமர் மோடி அறிவித்தி ருந்தார்.  இந்நிலையில் கவுகாத்தியில் GST கவுன்சில் கூட்டம் நடைபெற்று வருகிறது. […]

November 10, 2017 admin
எம். ஜி. ஆரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தயாரிக்கப்படும் ‘எம்.ஜி.ஆர்’ திரைப்படம்! Running News2

எம். ஜி. ஆரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தயாரிக்கப்படும் ‘எம்.ஜி.ஆர்’ திரைப்படம்!

ரமணா கம்யூனிகேஷன்ஸ் சார்பாக மறைந்த முன்னாள் முதல்வர் எம். ஜி. ஆர். அவர்களின் வாழ்க்கை வரலாறு ‘எம். ஜி. ஆர்.’ என்னும் பெயரில் திரைப்படமாகத் தயாரிக்கப் படுகிறது. தற்போதைய துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர். வேணுகோபால் மற்றும் அமைச்சர் . கே. பாண்டியராஜன் முன்னிலையில் முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி இத்திரைப்படத்தின் முதல்நாள் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.செய்தி, மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் அமைச்சர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற […]

November 10, 2017 admin
இப்படை வெல்லும் – திரை விமர்சனம் =பக்கா எண்டெர்டெயின்மெண்ட் Running News2

இப்படை வெல்லும் – திரை விமர்சனம் =பக்கா எண்டெர்டெயின்மெண்ட்

‘தூங்கா நகரம்’, ‘சிகரம் தொடு’ ஆகிய படங்களின் மூலம் தனிக் கவனம் பெற்ற இயக்குநர் கவுரவ் நாராயணன் ஸ்டண்ட் மாஸ்டர் போல் இரும்பு உடலை கொண்டிருந்தாலும் ‘சரவணன் இருக்க பயமேன்’, ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ போன்ற திரும்பிப் பார்க்க இயலாத படங்கள் கொடுத்த உதயநிதி ஸ்டாலினின் தக்கனூண்டு பலத்தை மட்டும் நம்பி உருவாக்கிய  ‘இப்படை வெல்லும்’- ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் நல்ல இருக்குது. அதிலும் டைட்டில் போடும் போதே  கார்கில் போர் வெற்றியை கொண்டாடும் காட்சியில் […]

November 10, 2017 admin
ஆண்டனி படத்திற்கு 19 வயது மாணவி சிவாத்மிகா இசை! Running News2

ஆண்டனி படத்திற்கு 19 வயது மாணவி சிவாத்மிகா இசை!

இளைய தலைமுறையினரின் புதிய முயற்சிகளை ஊக்குவிக்கும் ஆண்டனி புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்திருக்கும் படம் ‘ஆண்டனி‘ . அறிமுக இயக்குனர் குட்டிக் குமார் தயாரிக்கும் இப்படத்தில் சண்டைக் கோழி புகழ் லால் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இளம் புதுமுகங்களை கொண்டு உருவாகியுள்ள ஆண்டனி படத்தின், ஃபர்ஸ்ட் லுக், சிங்கிள் ட்ராக் மற்றும் டீசரை இயக்குனர் பா. ரஞ்சித்  ட்விட்டரில் வெளியிட்டார்.  சினிமா ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்த ஆண்டனி படத்தின் டீசர் யூ- டியூபில் டிரென்ட் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. சகாப்தம் படைத்த வில்லன் நடிகரான  ரகுவரனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக உருவாகி யுள்ளது.  மியூசிக் எமோஷன் திரில்லரான […]

November 10, 2017 admin
குரு உச்சத்துல இருக்காரு திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா! Running News2

குரு உச்சத்துல இருக்காரு திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா!

அறிமுக இயக்குநர் தண்டபாணி இயக்கத்தில், தனசண்முகமணி தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘குரு உச்சத்துல இருக்காரு‘. குரு ஜீவா கதா நாயகனாகவும் பைசா திரைப்படத்தில் நடித்த ஆரா கதாநாயகியாகவும் நடித்திருக்கும் இப்படத்தில்,பாண்டியராஜன், MS பாஸ்கர், நமோ நாராயணன், இமான் அண்ணாச்சி, மனோ மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.    குரு உச்சத்துல இருக்காரு திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவின் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் விஜய் வசந்த், திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் அபிராமி ராமநாதன், நடிகர் ஆரி, பின்னணிப் பாடகர் வேல் முருகன் மற்றும் பிக் பாஸ் புகழ் சினேகன் வருகை தந்திருந்தனர்.   இவர்கள் முன்னிலையில் இந்த திரைப்படத்தின் […]

November 8, 2017 admin
நிச்சயம் வெற்றி பெறும்! –  ‘அறம்’ படம் குறித்து நயன்தாரா Running News2

நிச்சயம் வெற்றி பெறும்! – ‘அறம்’ படம் குறித்து நயன்தாரா

KJR ஸ்டுடியோஸ் சார்பில் ராஜேஷ் தயாரிக்க, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்திருக்கும் படம் அறம். அறிமுக இயக்குனர் கோபி நயினார் இயக்கியுள்ள இந்த படத்துக்கு ஜிப்ரான் இசைய மைத்திருக்கிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். முன்னதாக நாயகியை மையப்படுத்திய பல படங்களில் நயன்தாரா நடித்திருந்தாலும், இந்த படம் சமூக பிரச்சினைகளை பற்றி பேசும் படம் என்பதால் எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. நவம்பர் 10ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் […]

November 8, 2017 admin
ரசிகர்கள் மத்தியில் ‘நட்புனா என்னானு தெரியுமா’ சிங்கிள் ட்ராக் வெளியீடு..! Running News2

ரசிகர்கள் மத்தியில் ‘நட்புனா என்னானு தெரியுமா’ சிங்கிள் ட்ராக் வெளியீடு..!

லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்திரன் சந்திரசேகரன் மற்றும் வனிதா பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘நட்புனா என்னானு தெரியுமா’.. விஜய் டிவி புகழ் ‘கவின்’ நாயகனாக நடிக்க, ரம்யா நம்பீசன் நாயகியாக நடித்துள்ளார். சிவா அரவிந்த் இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு தரண் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தின் வீடியோ சிங்கிள் ட்ராக் வெளியீட்டு விழா வரும் நவ-12ஆம் தேதி சென்னை வடபழனியில் உள்ள விஜயா போரம் மாலில் மாலை 5மணி அளவில் நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் என்ன ஸ்பெஷல் என்றால் ரசிகர்களும் […]

November 7, 2017 admin
உடனடி செய்திகள்