32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News2

1636 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 103 / 164
செய்திகள் வரிசை (பக்கம் 103)
ஜோதிகா நடிக்கும் ‘காற்றின் மொழி’ படத்தில் சிம்பு! Running News2

ஜோதிகா நடிக்கும் ‘காற்றின் மொழி’ படத்தில் சிம்பு!

ஜோதிகா நடிப்பில் ராதாமோகன் இயக்கி வெளியான படம் ‘மொழி’. 2007-ம் ஆண்டு ரிலீஸான இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘காற்றின் மொழி’ என்ற பாடல் வரியைத் தலைப்பாகக் கொண்டு ஒரு படத்தை இயக்கி வருகிறார் ராதாமோகன். வட மாநிலங்களில் வெற்றிகரமாக ஓடிய ‘துமாரி சுலு’என்ற இந்தி படத்தை தழுவிய கதை, இது. இந்தி படத்தில், வித்யாபாலன் கதாநாயகியாக நடித்து இருந்தார். அவருக்கு ஜோடியாக மானவ் கவுல் என்ற இளம் கதாநாயகன் நடித்து இருந்தார். இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில், நேகா […]

July 7, 2018 admin
வில்லனை சூப்பர் மேன் என்று புகழ்ந்த டாம் குரூஸ் Running News2

வில்லனை சூப்பர் மேன் என்று புகழ்ந்த டாம் குரூஸ்

டாம் குரூஸ் நடித்த மிஷன் இம்பாசிள் பட வரிசையில் ஆறாம் பாகமான ‘ஃபால்அவுட் ’இம்மாதம் ஜுலை 27 ஆம் தேதியன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் இந்தியாவெங்கும் வெளியாகிறது.  இந்த படத்தைப் பற்றி நாயகன் டாம் குரூஸ் பேசுகையில்,‘ இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கும் ஹென்றி கேவீலின் கேரக்டர் தனித்துவமானது. பலம் வாய்ந்தது.அவர் ஒரு தடகள வீரரும் கூட. கவர்ச்சியான தோற்றப் பொலிவைக் கொண்டிருப்பதால் திரையை தன்னுடைய கட்டுப்பாட்டில் அற்புதமாக வைத்திருக்கிறார். இயக்குநர் இவருடைய […]

July 6, 2018 admin
சூப்பர் சிங்கர்  தனுஸ்ரீ மற்றும் தேஜ் – இருவரும் “கடைக்குட்டி சிங்கத்தில்” ஜொலிக்கறாங்க! Running News2

சூப்பர் சிங்கர் தனுஸ்ரீ மற்றும் தேஜ் – இருவரும் “கடைக்குட்டி சிங்கத்தில்” ஜொலிக்கறாங்க!

மிக விரைவில் ரிலீஸாக இருக்கும் கடைக்குட்டி சிங்கம் குடும்பத்தை சேர்ந்த இக்குழந்தைகள் நமக்கு அறிமுகம் இல்லாதவர்கள் அல்ல.உலகம் முழுவதும் இருக்கும் தமிழ் மக்கள் அனைவரின் உள்ளங்களையும் கவர்ந்த இக்குழந்தைகளை அறியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். தனுஸ்ரீ தமிழ் குடும்பங்களின் செல்லபிள்ளை என்பதில் மாற்று கருத்து இல்லை. அதே போல் அவருடைய தம்பி தேஜ் தன் அக்காவுக்கு நிகரான திறமை கொண்ட வல்லவர் என்றே சொல்ல வேண்டும்.இவர்கள் விரைவில் வெளியாகவுள்ள கடைக்குட்டி சிங்கம் படத்தில் குழந்தை நட்சத்திரங்களாக நடித்துள்ளனர். இயக்குனர் […]

July 6, 2018 admin
வெடிகுண்டு பசங்க ஆடியோ லாஞ்ச் ஹைலைட்ஸ்! Running News2

வெடிகுண்டு பசங்க ஆடியோ லாஞ்ச் ஹைலைட்ஸ்!

“ஸ்ரீ ஐஸ்வர்ய ஜனனி கிரியேசன்ஸ்”சார்பில் ஜனனி கே. பாலு மற்றும் “வீடு புரொடக்ஷன்ஸ்” சார்பில் தினேஷ் குமார் தயாரித்திருக்கும் திரைப்படம் “வெடிகுண்டு பசங்க”. முழுக்க முழுக்க மலேசியாவில் நடப்பது மாதிரியான கதைப் பின்னணி கொண்ட இப்படத்தை பெண் இயக்குநரான Dr.விமலா பெருமாள் இயக்கியிருக்கிறார். இப்படத்தில் நாயகனாக தினேஷ் குமார், நாயகியாக சங்கீதா கிருஷ்ணசாமி நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் தங்கமணி வேலாயுதன், டேவிட் ஆண்டனி, ஆல்வின் மெர்வின் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். “டோரா”, “குலேபகாவலி” படங்களுக்கு இசையமைத்த விவேக் & மெர்வின் […]

July 6, 2018 admin
மிஸ்டர். சந்திரமெளலி – திரை விமர்சனம்! Running News2

மிஸ்டர். சந்திரமெளலி – திரை விமர்சனம்!

நம்ம தமிழ் சினிமா பார்வையாளர்களுக்கு பல்வேறு உணர்ச்சியை தூண்டிக் விடுவதில் தனி கவனம் செலுத்தி வந்தது எல்லோருக்கும் தெரிந்ததுதான். அதாவது கோலிவுட் சினிமா ஆடியோ வசதியுடன் மிளிர தொடங்கிய நிலையில் புராண, இதிகாசக் கதைகளும் கதாபாத்திரங்களுமே திரைப்படங்களாக வந்தன. அதனால் 1930-களில் தொடங்கி 1940-கள் வரையிலும் ரசிகர்களின் ரசனை பக்திமயமாக இருந்தது. இதன் பின் ஆங்கிலேய ஆட்சியை எதிர்க்க துணிந்து தயாரித்த படங்களால் மிரண்ட பிரிட்டிசார் சென்சார் விதிமுறை கொண்டு வந்த நிலையிலும் சுதந்திர வேட்கை வசனங்களால் […]

July 6, 2018 admin
விக்ரம் நடிக்கும் சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்! Running News2

விக்ரம் நடிக்கும் சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

படு பிசியாக இயங்கிக் கொண்டே இருக்கும் இயக்குநர் ஹரியின் இயக்கத்தில், சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘சாமி ஸ்கொயர் ’ படத்தில் திரிஷாவிற்கு பதிலாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார். ‘சாமி ஸ்கொயர் ’படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் மற்றும் டிரைலர் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. மில்லியன் கணக்கிலான ரசிகர்களின் ஆதரவைப் பெற்று இன்றும் இணையத்தில் டிரெண்டிங்கில் இருக்கும் சாமி ஸ்கொயர் படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது மேலும் அதிகரித்திருக்கிறது. சாமி […]

July 4, 2018 admin
உத்திரவாதமாக ஒரு ஜனரஞ்சகமான திரைப்படம் -Mr. சந்திரமெளலி! – தனஞ்ஜெயன் பெருமிதம்! Running News2

உத்திரவாதமாக ஒரு ஜனரஞ்சகமான திரைப்படம் -Mr. சந்திரமெளலி! – தனஞ்ஜெயன் பெருமிதம்!

ஒரு குழந்தையை பெற்றெடுத்த தாயின் மகிழ்ச்சிக்கு இணையாக, தயாரிப்பாளரின் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளே இருக்காது. வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 6) வெளியாகும் மிஸ்டர் சந்திரமௌலி படத்திற்காக தனது படக்குழுவுக்கு தனது மனதில் ஆழத்தில் இருந்து நன்றி தெரிவிக்கும் தயாரிப்பாளர் ஜி. தனஞ்செயன் அவர்களிடம் இருந்து வெளியாகும் வார்த்தைகள் இவை. இயக்குனர் திரு பற்றி அவர் பாராட்டி கூறுகையில், “அவருடன் சேர்ந்து பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சிகரமான ஒன்று. அவரது உற்சாகமான பொறுப்பு, நேர்மை, அர்ப்பணிப்பு, புதுமையான சிந்தனை, அணியின் […]

July 4, 2018 admin
அரவிந்த்சாமி நடிக்கும் புதிய படம்  ராஜபாண்டி இயக்குகிறார் Running News2

அரவிந்த்சாமி நடிக்கும் புதிய படம் ராஜபாண்டி இயக்குகிறார்

பட எண்ணிக்கை எனக்கு முக்கியமில்லை…நல்ல படம் தரமான கதைக்களம் திறமையான தொழில் நுட்ப கலைஞர்கள் என தேர்ந்தெடுத்து நடிப்பவர் அரவிந்த்சாமி…   இது வரை இப்படித் தான் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்..   அப்படி சமீபத்தில் அவர் தேர்ந்தெடுத்து ஒத்துக் கொண்டது  வித்தியாசமான கதைக்களம் கொண்ட ஒரு படம்..   “என்னமோ நடக்குது” “அச்சமின்றி” போன்ற வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை இயக்கிய ராஜபாண்டி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டிருக்கிறார்.   செப்டம்பர் மாதம் […]

July 3, 2018 admin
உடனடி செய்திகள்