32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News2

1636 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 104 / 164
செய்திகள் வரிசை (பக்கம் 104)
விறுவிறுப்பான Sci-fi படமாக உருவாகவுள்ள ‘நகல்’ Running News2

விறுவிறுப்பான Sci-fi படமாக உருவாகவுள்ள ‘நகல்’

S2S பிக்சர்ஸ் புரொடக்சன் தயாரிப்பில், A.R கிருஷ்ணா மோகன் இயக்கத்தில், சிவசக்தி நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் “நகல்” ! நேற்று காலை சென்னையில் மங்களகரமான பூஜையுடன் துவங்கியது, இன்றைய உலகத்தில் திரைப்பட இயக்குநர்கள் பல்வேறு புதுமையான கோணத்தில் திரைப் படங்களை உருவாக்கி வருகிறார்கள்.அப்படி புதுமையான கதையம்சங்களுடன் வரும் படங்கள் பல உள்ளன.அதில் மிகவும் விறுவிறுப்பான Sci-fi படமாக உருவாகவுள்ளது இந்த “நகல்” திரைப்படம்.S2S பிக்சர்ஸ் தயாரிப்பில்,இயக்குநர் A.R.கிருஷ்ணா மோகன் இயக்கத்தில் உருவாகவுள்ள இப்படத்தில் “சிவசக்தி” கதாநாயகனாகவும்.மும்பை மாடல் […]

July 3, 2018 admin
கந்துவட்டிப் பிரச்னையை மையமாகக் கொண்டு தயாரான ‘பொதுநலன் கருதி’! Running News2

கந்துவட்டிப் பிரச்னையை மையமாகக் கொண்டு தயாரான ‘பொதுநலன் கருதி’!

AVR Productions சார்பில் தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘பொது நலன் கருதி’. இத்திரைப்படத்தில் கருணாகரன், சந்தோஷ், அருண் ஆதித் மூவரும் நாயகர்களாக நடித்திருக்கின்றனர். சுபிக்சா, அனு சித்தாரா, லிசா மூவரும் நாயகிகளாக நடித்துள்ளனர். மேலும், இமான் அண்ணாச்சி, ‘பில்லா’ பட வில்லன் யோக் ஜோபி, ‘வழக்கு எண்’ முத்துராமன், ‘சுப்ரமணியபுரம்’ ராஜா மற்றும் பலர் நடித்துள்ளனர். இசை – ஹரி கணேஷ், ஒளிப்பதிவு – சுவாமிநாதன், கலை இயக்கம் – கோபி ஆனந்த், இணை தயாரிப்பு […]

July 2, 2018 admin
வடமாநில இளைஞர்களின் அட்டகாசத்தை வெளிக்கொண்டு வரும் ‘வேளச்சேரி துப்பாக்கிச்சூடு’! Running News2

வடமாநில இளைஞர்களின் அட்டகாசத்தை வெளிக்கொண்டு வரும் ‘வேளச்சேரி துப்பாக்கிச்சூடு’!

V .R .மூவிஸ் சார்பாக்க T.ராஜேஸ்வரி தயாரிப்பில் உருவாகிவரும் படம் ‘வேளச்சேரி துப்பாக்கிச்சூடு’.. S.T..வேந்தன் இந்தப்படத்தை இயக்குகிறார். இவர் ஷாம்-சினேகா நடித்த இன்பா மற்றும் மயங்கினேன் தயங்கினேன் ஆகிய படங்களை இயக்கியவர். இந்த புதிய படத்தில் சரத்குமார் என்கவுன்டர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.. கதாநாயகியாக மனித உரிமை கழக அதிகாரியாக இனியா நடிக்கிறார். மற்றும் இமான் அண்ணாச்சி, பிளாக் பாண்டி, நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.சந்திரன் ஒளிப்பதிவு செய்ய, தீபக் படத்தொகுப்பை கவனிக்கிறார். இளம் ஜோடிகளாக அர்வி, […]

July 1, 2018 admin
சில்ரன்ஸை சிரிக்கவைக்கும் ‘கொரில்லா’! Running News2

சில்ரன்ஸை சிரிக்கவைக்கும் ‘கொரில்லா’!

ஆல் இன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாராகியிருக்கும் புதியதிரைப்படம் கொரில்லா. இதில் ஜீவா, ஷாலினி பாண்டே, சதீஷ், விவேக் பிரசன்னா, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். நடிகர் ராதாரவி இதில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். ஆர் பி குருதேவ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ‘விக்ரம் வேதா’ புகழ் சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். படதொகுப்பை ரூபன் கவனிக்க, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் டான் சாண்டி. படத்தைப் […]

June 29, 2018 admin
உடனடி செய்திகள்