32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News2

1636 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 101 / 164
செய்திகள் வரிசை (பக்கம் 101)
ராமின் ‘பேரன்பு’ இசை வெளியீடு விழா:-  முழு விபரம்! Running News2

ராமின் ‘பேரன்பு’ இசை வெளியீடு விழா:- முழு விபரம்!

தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் ஓப்பனாக பேசி சர்ச்சையைக் கிளப்பும் இயக்குநர் ராம் இயக்கத்தில் 4வது படமாக உருவாகியுள்ள பேரன்பு திரைப்படம் தங்க மீன்கள் படத்தை போலவே குழந்தை வளர்ப்பின் முக்கியத்துவத்தை பதிவு செய்துள்ளது. இதில் மம்மூட்டி, அஞ்சலி, ‘தங்க மீன்கள்’ சாதனா ஆகியோர் நடித்துள்ளனர். படப்பிடிப்பு நிறைவுபெற்று நெதர்லாந்து, பெர்லின், வெனீஸ் உள்ளிட்ட பல நாடுகளில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு அங்குள்ள அனைவர் மனதையும் கவர்ந்ததுள்ளது. இந்த நிலையில், ராம் உடன் நான்காவது முறையாக […]

July 16, 2018 admin
கிளாமர் மற்றும் ஹுயூமர் கலந்த திரைப்படம் – இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு “ Running News2

கிளாமர் மற்றும் ஹுயூமர் கலந்த திரைப்படம் – இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு “

சாய் புரொடக்‌ஷன்ஸ் பட நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர்கள் சர்மிளா மாண்ரே, R.சாவண்ட் இருவரும் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு’. தயாரிப்பாளர் சர்மிளா மாண்ரே கன்னட பட உலகில் பிரபலமான நடிகை. கன்னடத்தில் 40 படங்களுக்கு மேல் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் தயாரிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் தயாரிப்பாளரான சர்மிளா மாண்ரேவை முதன்முதலாக கதாநாயகியாக கன்னடத்தில் அறிமுகப்படுத்தியவர் இந்த ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ படத்தின் இயக்குநரான A.R.முகேஷ். தன்னை நடிகையாக […]

July 16, 2018 admin
கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ  படம் உருவாக மிக முக்கிய காரணம்! Running News2

கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ படம் உருவாக மிக முக்கிய காரணம்!

உலக எம்ஜிஆர் பேரவை சார்பில் உலக எம்ஜிஆர் பிரதிநிதிகள் மாநாடு சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நேற்று (ஜூலை 15ஆம் தேதி) காலை 9 மணிக்கு தொடங்கி யது.  தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் விழாவை துவக்கி வைத்தார். விழாவின் முத்தாய்ப்பாக அனிமேஷனில் தயாராகி வரும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீடும் நடந்தது. விழாவில் கலந்து கொண்டு ஏசி சண்முகம் மற்றும் சைதை துரைசாமி இசைத்தகட்டினை வெளியிட […]

July 16, 2018 admin
மைக்ரோ ப்ளெக்ஸ் ஸ்டுடியோஸ் திறப்பு விழா  கோலாகலம்! Running News2

மைக்ரோ ப்ளெக்ஸ் ஸ்டுடியோஸ் திறப்பு விழா கோலாகலம்!

மைக்ரோ ப்ளெக்ஸ் ஸ்டுடியோஸ் திறப்பு விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. இதில் FEFSI தலைவர் ஆர்.கே. செல்வமணி , தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் எஸ்.ஆர்.பிரபு , 5 ஸ்டார் கதிரேசன் , நடிகர் பார்த்திபன் , மயில்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் FEFSI தலைவர் R.K.செல்வ மணி பேசியதாவது:- இந்தியாவிலேயே முதன் முதலில் தயாரிப்பாளர்கள் தங்களுக்கென மாஸ்டரிங் யூனிட்டை உருவாக்கியிருப்பது இதுதான் முதல் முறை.அதற்கு உதவியாக இருந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கும்,மார்ட்டின் குருஷ் […]

July 15, 2018 admin
கடைக்குட்டி சிங்கம் – திரை விமர்சனம்! Running News2

கடைக்குட்டி சிங்கம் – திரை விமர்சனம்!

பாயிண்ட் நம்பர் 1 இன்றைய தேதியில் இந்தியாவின் மக்கள் தொகை கிட்டத்தட்ட 135 கோடிக்கு மேல் சென்று விட்டது.. கடந்த இருபத்தியேழு வருடங்களில் இந்திய மக்கள் தொகை சுமார் 70% சதவீத வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. இதே காலகட்டத்தில் பயிர் தொழிலில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் எண்ணிக்கை பெரிய அளவில் வீழ்ச்சியடைந்திருப்பது மத்திய திட்ட கமிஷனின் அங்கமான ‘பயன்பாட்டு மனித வள ஆராய்ச்சி மையத்தின்’ (Institute of Applied Manpower research) ஆய்வில் தெரிய வந்துள்ளது. 2011-ம் ஆண்டு […]

July 13, 2018 admin
ஜுங்காவில் நான் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு காரணம் என்ன? – விஜய் சேதுபதி பேச்சு! Running News2

ஜுங்காவில் நான் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு காரணம் என்ன? – விஜய் சேதுபதி பேச்சு!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்திருக்கும் ‘ஜுங்கா’ இம்மாதம் 27 ஆம் தேதியன்று வெளியாகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதையொட்டி நடந்த விழாவில் நடிகர் அருண் பாண்டியன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, இயக்குநர் கோகுல், சரண்யா பொன்வண்ணன், சுரேஷ் மேனன், மடோனா செபாஸ்டின், இசையமைப்பாளர் சித்தார்த் விபின், படத்தொகுப்பாளர் ஷாபு ஜோசப், பாடலாசிரியர் லலிதானந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விஜய் சேதுபதி பேசுகையில்,‘இயக்குநர் கோகுல் மீது எனக்கு எப்போதும் பெரிய நம்பிக்கை உண்டு.அவருடைய எண்ண […]

July 13, 2018 admin
சின்னச்சின்ன திருட்டுக்களில் ஈடுபடும் மூன்று நண்பர்கள் பற்றிய கதை ‘ தீதும் நன்று’ Running News2

சின்னச்சின்ன திருட்டுக்களில் ஈடுபடும் மூன்று நண்பர்கள் பற்றிய கதை ‘ தீதும் நன்று’

N H.ஹரி சில்வர் ஸ்கிரின் சார்பில் H.சார்லஸ் இம்மானுவேல் தயாரித்துள்ள படம் ‘தீதும் நன்றும்’. அழகிய தமிழ் வார்த்தைகளில் தமிழ்ப்படங்களுக்கு பெயர் வைப்பது அரிதாகிவிட்ட சூழலில் ‘தீதும் நன்றும்’ என அழகு தமிழ் டைட்டிலுடன் இயக்குனராக அறிமுகமாகிறார் ராசு ரஞ்சித். இவர் நாளைய இயக்குனர் குறும்பட போட்டியில் டைட்டில் வின்னர் என்பது குறிப்பிடத்தக்கது. அன்றாட தேவைகளுக்காக சின்னச்சின்ன திருட்டுக்களில் ஈடுபடும் மூன்று நண்பர்கள் பற்றிய கதை தான் இந்தப்படம். ஒருவருக்கு நல்லது நிகழ்வதும் பாதிப்பு ஏற்படுவதும் அவரவர் […]

July 13, 2018 admin
உடனடி செய்திகள்