Running News2
ஆர். கண்ணன் கட்டளையில் சந்தானம் ட்ரிபிள் ரோலில் கலக்க வரும் ‘பிஸ்கோத்து’
இயக்குநர்,தயாரிப்பாளர் மற்றும் கதாசிரியர் என பலமுகங்களை கொண்ட இயக்குனர் ஆர். கண்ணன் இயக்கத்தில் ‘ஜெயம் கொண்டான்’ & ‘கண்டேன் காதலை’ படங்களில் காமெடி ஆக்டர் சந்தானம் நடித்திருந்தார். ஆனால், அவரை கதாநாயகனாக வைத்து ‘பிஸ்கோத்து’ என்ற பெயரில் படமொன்றை இயக்குகிறார். பிஸ்கட் கம்பெனியில் சாதாரணமாக பணியாற்றுபவன் எப்படி உயர் பதவிக்கு செல்கிறான் என்பதே இப்படத்தின் கதை. இப்படத்தில் ‘சௌகார்’ ஜானகி சந்தானத்தின் பாட்டியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது அவருக்கு 400-வது படம். இப்படத்தில் சந்தானத்திற்கு மூன்று […]