32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News

11704 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 995 / 1171
செய்திகள் வரிசை (பக்கம் 995)
காணாமல் போகும் குழந்தைகளுக்கான சர்வதேச தினம்! – மே -25 Running News

காணாமல் போகும் குழந்தைகளுக்கான சர்வதேச தினம்! – மே -25

திருவிழாவில் குழந்தைகள் காணாமல் போகும் அனுபவம் பலருக்கும் ஏற்படுவதுண்டு. ஆனாலும் காணாமல் போன குழந்தைகளை பெற்றோர் தேடிக் கண்டு பிடித்துவிடுவார்கள். அல்லது குழந்தைகள் பெற்றோர்களைத் தேடிக் கண்டு பிடித்துக் கொள்வார்கள். திருவிழாவிலே குழந்தைகள் காணாமல் போகும் அந்தக் கணங்கள் குழந்தைகளுக்கம் தாய்மாருக்கும் கொடியதொரு பதைபதைப்பாகவே இருக்கும்.இந்நிலையில் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 45 ஆயிரம் குழந்தைகள் காணாமல் போவதாகவும் காணாமல் போன குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் அவர்களை மீண்டும் பெற்றோர்களிடம் ஒப்படைப்பதில் பெரும் சிரமம் உள்ளது. பல குழந்தைகள் தாங்கள் […]

May 25, 2014 admin
கிரிமினல் போலீசாகும் கதையான ‘ தொப்பி ‘  ! Running News

கிரிமினல் போலீசாகும் கதையான ‘ தொப்பி ‘ !

தொப்பி என்பது தமிழகத்தில் பல இடங்களில் காவலர்களை குறிப்பிடும் சொல்லாகும் காவலர்களின் பலத்தையும் செல்வாக்கையும் பற்றி பெரிய அளவும் மதிக்கும் இளைஞர்கள் ‘ தொப்பி’ என்ற சொல்லில் அழைக்க படுவதை பெருமிதமாக நினைப்பதும் உண்டு. மதுரை சம்பவம் , வெளி வர இருக்கும் சிவப்பு எனக்கு பிடிக்கும் ஆகிய படங்களை இயக்கிய யூரேகா இந்த ‘ தொப்பி’ படத்தையும் இயக்கி உள்ளார்.குரங்கணி காட்டின் பசுமையான பிண்ணனியில் படமாக்க பட்டு உள்ள ‘ தொப்பி’ காவலனாக ஆக வேண்டும் […]

May 25, 2014 admin
தஞ்சாவூர் வீணைக்கு புவிசார் குறியீடு கிடைச்சாச்சு! Running News

தஞ்சாவூர் வீணைக்கு புவிசார் குறியீடு கிடைச்சாச்சு!

காஞ்சிபுரம் பட்டு சேலை, திண்டுக்கல் பூட்டு, மணப்பாறை முறுக்கு, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, நாச்சியார்கோவில் குத்து விளக்குகள், கும்பகோணம் வெற்றிலை… இப்படி ஒரு குறிப்பிட்ட நகரப் பெயருடன் இணைந்துள்ள விசேஷ பொருட்களுக்கு தரப்படும் அங்கீகாரமே ‘புவிசார் குறியீடு’. Patent அதாவது அறிவுசார் உரிமம் போன்றே ஒரு ஊருக்கு சொந்தம் கொண்டாட உரிமையை பெற்றுக் கொள்வதே இந்த புவிசார் குறியீடு ஆகும். தமிழகத்திற்கு இதுவரை 19 பொருட்களுக்கு இந்த ‘புவிசார் குறியீடு’ கிடைத்துள்ளது. மேலும் பலவற்றிற்கு பெற உரிமம் […]

May 25, 2014 admin
பார்வையற்றோருக்கான  பிரெய்லி பத்திரிகை –  ஒயிட் பிரிண்ட் Running News

பார்வையற்றோருக்கான பிரெய்லி பத்திரிகை – ஒயிட் பிரிண்ட்

பார்வையற்றோர் படிக்க உதவும் பிரைய்லி முறையை பயன்படுத்தி இதுவரை ஹிந்தி, மராத்தி மொழிப் பத்திரிகைகளும், ஆடியோ வடிவிலான புத்தகங்கள் மற்றும் பாடநூல் புத்தகங்களுமே இந்தியாவில் வெளிவந்துள்ளன. ஆனால் கடந்த ஆண்டு முதலாக, ‘ஒயிட் பிரிண்ட்’ என்ற பெயரில் பார்வையற்றோருக்கான ஒரு ஆங்கில மாத இதழ் வெளிவருகிறது. இது மற்ற பத்திரிகைகளைப் போன்றே, அரசியல், நாட்டு நடப்பு, உணவு, பயணக்குறிப்புகள் போன்ற சகல விஷயங்களும் அடங்கியதாக இருக்கிறது. ஆரம்பத்தில் இதன் பதிவுக்குக் கூட பெரிதும் சிரமப்பட்டேன் என்றும் முதலில் […]

May 25, 2014 admin
மோடி பதவியேற்பு விழாவில் சோனியா, ராகுல் ! Running News

மோடி பதவியேற்பு விழாவில் சோனியா, ராகுல் !

நரேந்திர மோடி நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு பதவி ஏற்க உள்ளார். ஜனாதிபதி மாளிகையில் உள்ள வெளிப்புற முற்றத்தில் இதற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக செய்யப்பட்டு வருகின்றன. மாலை 6 மணிக்கு தொடங்கும் விழா இரவு 7.45 மணி வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மோடி பதவி ஏற்கும் விழாவுக்கு வருமாறு முதன் முதலாக தெற்காசிய கூட்டமைப்பு (சார்க்) நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப் பட்டுள்ளது. சார்க் கூட்டமைப்பில் இந்தியா தவிர பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், […]

May 24, 2014 admin
வாலிப வயோதிப’ அன்பர்களாகும் இளசுகள்! Running News

வாலிப வயோதிப’ அன்பர்களாகும் இளசுகள்!

இப்போதெல்லாம் டிவிக்க்ளிலும் நாளேடுகளிலும் ஆண்மைக் குறைவு தொடர்பான மருந்து, மாத்திரை விளம்பரங்கள் அதிகமாக வெளியாவதைக் காண முடிகிறது.முந்தைய காலங்களில் திருமணம் செய்திட காளையை அடக்குதல், இளவட்டக்கல்லை தூக்குதல் போன்றவற்றில் வெல்ல வேண்டும். காளையை அடக்கவும், இளவட்டக்கல்லை தூக்கவும் ஏதுவாக அன்றைய இளைஞர்கள் திடகாத்திரமாக இருந்தனர். அன்றாடம் காலையில் எழுந்து முந்தைய நாள் சாப்பாட்டில் ஊற்றிய தண்ணீரைக் குடித்துவிட்டு வயல் வேலைக்குச் சென்றனர். இரவு நேரங்களில்கூட எல்லோரும் சூடான உணவு சாப்பிடுவதில்லை. பெரும்பாலானோர் கம்பு, கேழ்வரகு, சோளம் போன்றவற்றால் […]

May 24, 2014 admin
ஆளில்லா விமானம் மூலம் நாய் வாக்கிங்! Running News

ஆளில்லா விமானம் மூலம் நாய் வாக்கிங்!

ஆளில்லாத விமானங்கள் மூலம் தீவிரவாதிகளை வேட்டையாடுவதை நாம் பெருமளவில் செய்திகளில் படித்திருந்த்காலும் சமீபத்தில் இத்தகைய ஆளில்லா விமானங்க்ள் மூலம் பீட்சா சப்ளை செய்யப் படுவதாகக் கூட செய்திகள் வெளியானது நினைவிருக்கும். இந்நிலையில் அமெரிக்காவில் ஒருவர் தனது நாயை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்ல இதே ஆளில்லாத விமானம் ஒன்றை பயன்படுத்தி மீடியாக்களின் கவனத்தை கவர்ந்துள்ளார். ஜெஃப் மேயர்ஸ் என்ற அந்த நபர் தனது நாயை ஆளில்லாத விமானம் நடைபயிற்சிக்கு அழைத்துச் செல்வதை வீடியோவில் பதிவு செய்து வெளியிட்டுள்ளார். அதில் […]

May 24, 2014 admin
மார்பக டீசர்ட் – ஜப்பானில் இளம்பெண்களின் லேட்டஸ்ட் பேஷன்! Running News

மார்பக டீசர்ட் – ஜப்பானில் இளம்பெண்களின் லேட்டஸ்ட் பேஷன்!

சில இளம்பெண்கள் தங்களுக்கு மார்பகங்கள் சிறியதாக இருப்பதற்காக வருத்தபடுவர். மேலை நாடுகளில் இளம்பெண்கள் மார்பகங்கள் சிறிதாக இருந்தால் அவற்றை பெரிதுபடுத்துவதற்காக உடற்பயிற்சிகள், மருத்துவ சிகிச்சைகள் மற்றும் சர்ஜரி செய்து கொள்வதுண்டு.ஆனால் இத்தகைய எண்ணம் உடையவர்களுக்காக ஜாப்பானிய உடை வடிவமைப்பாளர் தாகயுகி புகுசுவா பிரத்யேக டீ சர்ட் பனியன்களை வடிவமைத்து உள்ளார். இவர் விதவிதமான டிசைன்களில் மற்றும் கலர்களில் மார்பக படங்களுடன் கூடிய டீ-சர்ட்டுக்கள் தயாரித்துள்ளார். இதை அணிந்துகொண்டால் டிசைனிங் மார்பகங்கள் உண்மையான மார்பகங்கள் போலவே வெளியே தெரியும் […]

May 24, 2014 admin
உங்கள் அரசியல் அனுபவம் இத்துடன் நிறைவு பெற வாழ்த்துக்கள், அரவிந்த்By கதிர் Running News

உங்கள் அரசியல் அனுபவம் இத்துடன் நிறைவு பெற வாழ்த்துக்கள், அரவிந்த்By கதிர்

டியர் கெஜ்ரிவால்ஜி, அன்புள்ள அரவிந்தே போதும். ஆனால் தமிழ் பண்பாட்டின்படி ஆங்கிலமும், இன்றைய இந்திய கலாசாரப்படி இந்தியும் கலந்து விளிக்கிறேன். இது கடித வாரம் என்று தெரிந்து கொண்டேன். திடீரென்று எல்லாரும் எல்லாருக்கும் லெட்டர் எழுதுகிறார்கள். நரேந்திர மோடிக்கு முன்னால் கவர்னர், முன்னாள் பிரதமருக்கு முன்னாள் ஆலோசகர், காங்கிரஸ் தலைவருக்கு முன்னாள் அமைச்சர்… என்று கடித அம்புகள் அங்குமிங்கும் பறக்கின்றன. நீங்களே கவர்னருக்கு கடிதம் எழுதி இருக்கிறீர்கள். ஆம் ஆத்மிகளின் தலைவருக்கு ஆருமே எழுதவில்லை என்ற குறை […]

May 24, 2014 admin
ஜர்னலிஸ்ட் பட்டதாரிகளுக்கு HLL நிறுவனத்தில் பணி Running News

ஜர்னலிஸ்ட் பட்டதாரிகளுக்கு HLL நிறுவனத்தில் பணி

HLL நிறுவனத்தில் காலியாக உள்ள Journalist Trainee பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Journalist Trainee வயது வரம்பு: 01.05.2014 தேதியின்படி 30-க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: முதல் வருடம் ரூ.7,000, இரண்டாவது வருடம் ரூ.8,000, மூன்றாவது வருடம் ரூ.9,000 பணியிடம்: Cotporate Office, Trivandtum, Kerala. கல்வித்தகுதி: Journalism பிரிவில் பட்டம் அல்லது பட்டயம் அல்லது Mass Communication பிரிவில் பட்டம் அல்லது பட்டயம் முடித்திருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: […]

May 23, 2014 admin
உடனடி செய்திகள்