Running News
கெஜ்ரிவாலின் சிறைக்காவல் ஜூன் 6-ம் தேதி வரை நீட்டிப்பு!
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பா.ஜனதா தலைவர் நிதின்கட்கரி தொடர்ந்த அவதூறு வழக்கில் இப்போதும் அவர் சொந்த ஜாமீன் பத்திரம் அளிக்க மறுத்தார். இதனையடுத்து அவரது நீதிமன்ற காவலை மேலும் 14 நாட்களுக்கு நீட்டித்து உத்தரவிட்ட நீதிபதி வழக்கை ஜூன் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.இதனையடுத்து, மீண்டும் அவர் திகார் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆம் ஆத்மி கட்சி தலைவரான அரவிந்த் கெஜ்ரிவால் பல்வேறு ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை தம் மீது சுமத்தியதாக கூறி பா.ஜ.க முன்னாள் தலைவரான […]