Running News
இரவில் வீட்டுக்கு வெளியே வர பயப்படும் பெண்கள்!
டில்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரத்தில் கொல்லப்பட்ட பிறகு, பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு உல்கம் முழுக்க அதிகரித்துள்ளது; அதே அளவிற்கு உல்கம் முழுக்க பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் கூடியுள்ளன என்றும் தற்போதும் கூட உலகம் முழுவதும் ஒவ்வொரு நாட்டிலும் 40 சதவீதத்திற்கும் அதிகமான பெண்கள் இரவு நேரங்களில் தனியாக வீட்டை விட்டு வெளியே வர பயப்படுவதாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கை நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதிலும் ஆண்களை விட மூன்று மடங்கு பெண்கள் […]