32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News

11704 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 994 / 1171
செய்திகள் வரிசை (பக்கம் 994)
மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது என்ன? Running News

மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது என்ன?

நீண்ட காலமாக குழந்தையில்லாத ஒரு தம்பதி, என் நண்பர் வேலை பார்க்கும் மருத்துவமனைக்கு வந்தார்கள்.அவர்களுக்கு பலவிதமான பரிசோதனைகள் செய்யபட்டு, பரிசோதனை முடிவுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. (இப்போது நோயாளிக்கு சிகிச்சை அளிப்பதில்லை; பரிசோதனை முடிவுகளுக்குத்தான் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கிறார்கள்).சிகிச்சை எடுத்துக்கொண்ட பெண்ணிற்கு உடலில் சில மாறுதல்கள் தெரிந்தன. கர்ப்பபை தொடர்பான சில தொந்தரவுகள் ஏற்பட்டன. ஸ்கேன் எடுக்குமாறு பரிந்துரைத்தார் மருத்துவர். கர்ப்பப்பையில் ஒரு கட்டி வேகமாக வளருவதாகவும், அதன் வேகம் புற்றுநோய் செல்களுக்கு இணையாக இருப்பதாகவும் ஸ்கேன் அறிக்கையின் […]

May 27, 2014 admin
பாரத ஸ்டேட் வங்கியில் கிளார்க் பணி Running News

பாரத ஸ்டேட் வங்கியில் கிளார்க் பணி

பாரத ஸ்டேட் வங்கியில் நிரப்பப்பட உள்ள 5199 Assistant in Clerical Cadre பணியிடங்களை நிரப்புவதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ADVERTISEMENT NO. CRPD/CR/2014-15/02 மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 5199 பணி: Assistants in Clerical Cadre கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் இறுதியாண்டு மாணவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். வயது வரம்பு: 01.05.2014 தேதியின்படி 20 முதல் 28-க்குள் இருக்க வேண்டும். அதாவது 02.05.1986 – […]

May 27, 2014 admin
கோச்சடையான் – அரைவேக்காடுகளின் அட்டூழியம்…! By தமிழ் ஸ்டுடியோ அருண் Running News

கோச்சடையான் – அரைவேக்காடுகளின் அட்டூழியம்…! By தமிழ் ஸ்டுடியோ அருண்

வியாபாரத்திற்கு நான் எதிரானவன் அல்ல. வியாபாரம் என்பது ஒருவகையான வாழ்தல் முறை. அதனை குறைத்து மதிப்பிடுதலோ அல்லது, வியாபாரமே தேவையற்றதோ என்று யாருமே சொல்ல முடியாது. ஆனால் வியாபாரத்தில் கொஞ்சமாவது ஒரு நேர்த்தியும், நியாயமும் இருக்க வேண்டும் என்பதையே நான் தொடர்ந்து வலியுறுத்துகிறேன்.அதுவும் முதலீட்டைக் கோரும் கலை சினிமா என்பதால், இதில் கொஞ்சமாவது முதலீடு திரும்பி வர வேண்டிய அவசியம் இருப்பதை யாரும் மறுக்க முடியாது. பிரச்சனையே, எல்லா கலைகளுமே முதலீட்டைக் கோரும் கலைதான். ஆனால் சினிமா […]

May 27, 2014 admin
ஆம்வே நிறுவனத்தின் இந்தியத் தலைவர்  ஆந்திராவில் கைது! Running News

ஆம்வே நிறுவனத்தின் இந்தியத் தலைவர் ஆந்திராவில் கைது!

உலக அளவில் பல்வேறு பொருட்களை மணிச்செயின் திட்டம் மூலம் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யும் முறையில் ‘ஆம்வே’ நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் இந்தியாவிலும் பொருட்களை ஏஜெண்டுகள் மூலம் விற்பனை செய்து வருகிறது.இதனிடையே ஆம்வே நிறுவனத்தின் வர்த்தகத் தொடர்புகள் வாயிலாக, தவறான முறையில் பண சுழற்சி செய்து வந்ததையடுத்து, பரிசுத் தொகை சீட்டுகள் மற்றும் பண பரிவர்த்தனை (தடுப்பு) சட்டத்தின் கீழ் அந்நிறுவனத்தின் இந்தியப் பிரிவின் தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான வில்லியம் எஸ் பிங்க்னி-யை ஆந்திர […]

May 27, 2014 admin
மோடியின் புதிய அமைச்சரவை பட்டியல்: இலாக்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு! Running News

மோடியின் புதிய அமைச்சரவை பட்டியல்: இலாக்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

புதிதாக அமைந்துள்ள மோடி அரசில் நேற்று பதவியேற்ற மத்திய அமைச்சர்களுக்கான இலாகா விவரங்கள் அதிகாரப்பூர்வமாக இன்று வெளியிடப்பட்டது. மத்திய அமைச்சர்கள் இலாக்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.அதன்படி பிரதமர் மோடி பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வுதிய துறை உள்ளிட்ட துறைகளை பிரதமர் மோடி கவனிக்கிறார்.அணு சக்தி மற்றும் விண்வெளி உள்ளிட்ட இலக்கா ஒதுக்கப்படாத துறைகளையும் கவனிக்கிறார். மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு உள்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்க்கு வெளியுறவுத்துறையும், அருண் ஜேட்லிக்கு நிதி மற்றும் பாதுகாப்புத் […]

May 27, 2014 admin
கட்டிடங்களை உருவகப்படுத்தும் மென்பொருள்!சென்னை மாணவன் அசத்தல் Running News

கட்டிடங்களை உருவகப்படுத்தும் மென்பொருள்!சென்னை மாணவன் அசத்தல்

இல்லாததை இருப்பதுபோல உருவகப்படுத்தும் புதிய மென் பொருளை கண்டுபிடித்து சென்னையைச் சேர்ந்த பிளஸ் -1 மாணவர் சாதனை படைத்துள்ளார். இந்த மென்பொருளைக் கொண்டு ‘வெர்சுவல் ரியாலிட்டி’ என்ற நவீன தொழில்நுட்பத்தில் பிரமாண் டமான கல்லூரிக் கட்டிடத்தை அவர் உருவகப்படுத்தியுள்ளார். புதிய கட்டிடத்தைக் கட்ட விரும்புபவர்கள் முதலில் சிவில் இன்ஜினீயரிடம் கூறி அதற்கான வரைபடத்தை வரைவார்கள். பிறகு அந்த வரைபடத்தின்படி கட்டிடம் கட்டும் பணி தொடங்கும். இதுபோல சென்னை தி.நகரில் உள்ள தனியார் கல்லூரியில் புதிய 4 மாடி […]

May 27, 2014 admin
15-வது பிரதமராக பொறுப்பேற்றார் நரேந்திர மோடி! Running News

15-வது பிரதமராக பொறுப்பேற்றார் நரேந்திர மோடி!

நாட்டின் 15வது பிரமராக நரேந்திர மோடி பதவியேற்றார். ஜனாதிபதி மாளிகையில் பிரணாப் முகர்ஜி மோடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மோடி பதிவியேற்பை முன்னிட்டு ஜனாதிபதி மாளிகை விழாக்காலம் பூண்டிருந்தது.எனினும் மோடி பதவியேற்ப்பை அவரின் அம்மா தன் சொந்த ஊரிலுள்ள வீட்டில் அமர்ந்து டி வியில் கண்டு களித்தார் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தனி மெஜாரிட்டி பெற்ற பா.ஜனதா கட்சியின் எம்.பி.க்கள் கூட்டத்தில் நரேந்திர மோடி பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து பிரதமர் பதவியேற்ற நரேந்திர மோடி […]

May 27, 2014 admin
13 வயதில் எவரெஸ்ட்! – ஆந்திர மாணவியின் அசத்தல் சாதனை! Running News

13 வயதில் எவரெஸ்ட்! – ஆந்திர மாணவியின் அசத்தல் சாதனை!

உலகில் மிகக்குறைந்த வயதில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியவர் என்ற உலக சாதனையை ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 13 வயது மாணவி மாலாவத் பூர்ணா ஸ்வேரோஸ் மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். ஒன்பதாம் வகுப்புப் படித்து வரும் இவர்தான் இதுவரை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியவர்களிலேயே மிகக் குறைந்த வயதுடைய (13 ஆண்டுகள் 11 மாதங்கள்) சிறுமியாவார். ஆந்திர மாநில சமூக நலத்துறை சார்பில் அரசு விடுதியில் தங்கி படிக்கும் 30 மாணவ, மாணவர்களுக்கு பிரான்ஸ் மலைப்பயிற்சி குழுவினர் பயிற்சி […]

May 26, 2014 admin
மோடி அரசின் கவனத்திற்கு…! Running News

மோடி அரசின் கவனத்திற்கு…!

சுதந்திர இந்தியாவில், இதற்குமுன் எப்போதும் இல்லாத வகையில், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் சராசரியாக 66 சதவீத மக்கள் வாக்களித்துள்ளனர். இந்த மக்களின் எதிர்பார்ப்பு என்ன? மிக முக்கியமாக அவர்கள் எதிர்பார்ப்பது விலைவாசியைக் கட்டுப்படுத்த வேண்டும்; வேலைவாய்ப்புகள் உருவாகப்பட வேண்டும் என்பதுதான்.மே மாதம் 15ஆம் தேதி அறிவிப்பின்படி, மொத்த விலைகள் அடிப்படையில், மார்ச் மாதம் பணவீக்க விகிதம் 5.7 சதவீதமாக இருந்தது. ஏப்ரல் மாதம் அது 5.2 சதவீதமாக குறைந்தது. ஆனால், சில்லறை விலைகள் அடிப்படையில், பணவீக்கம் […]

May 26, 2014 admin
அம்பாசிடர் ஆயுள் முடிஞ்சி போச்! Running News

அம்பாசிடர் ஆயுள் முடிஞ்சி போச்!

நம்மில் பலருக்கும் பிளசர் கார் என்றாலே அம்பாசிடர்தான் ஞாபகம் வரும்.அதிலும் முன்னும் பின்னும் ஒரே வடிவமைப்பில் பார்க்கவே அம்சமாய் இருப்பதுடன்.பெரும்பாலும் வெள்ளை வெளேரென்ற காரின் நிறம் தான் உடனடி ஞாபகத்திற்கு வரும். அதிலும் அரசு அதிகாரிகள், மந்திரிகள் மற்றும் முதல் மந்திரிகளின் செல்லப்பிள்ளையாக இருந்த அம்பாசிடர் கார் கடந்த 70 ஆண்டு கால கம்பீரமான பயணத்தை திட்டமிட்டபடி கடந்த கடந்த் சனிக்கிழமை முடித்துக் கொண்டது. புதிது புதிதாக ஆயிரம் தான் நவீன-சொகுசு கார்கள் நாள்தோறும் அறிமுகப்படுத்தப்பட்டாலும் பாதுகாப்புக்கும் […]

May 26, 2014 admin
உடனடி செய்திகள்