பாரத ஸ்டேட் வங்கியில் கிளார்க் பணி

பாரத ஸ்டேட் வங்கியில் கிளார்க் பணி

பாரத ஸ்டேட் வங்கியில் நிரப்பப்பட உள்ள 5199 Assistant in Clerical Cadre பணியிடங்களை நிரப்புவதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
SBI
ADVERTISEMENT NO. CRPD/CR/2014-15/02

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 5199

பணி: Assistants in Clerical Cadre

கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் இறுதியாண்டு மாணவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு: 01.05.2014 தேதியின்படி 20 முதல் 28-க்குள் இருக்க வேண்டும். அதாவது 02.05.1986 – 01.05.1994 க்கும் இடைப்பட்ட தேதிகளில் பிறந்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

சம்பளம்: மாதம் ரூ 7,200 . 19.300.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி.பிரிவினருக்கு ரூ. 450. SC, ST,PWD முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.100.

விண்ணப்பிக்கும் முறை: www.sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.06.2014

ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 14.06.2014.

ஆஃப் லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 17.06.2014

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.sbi.co.in அல்லது www.statebankofindia.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.